"நாம நெனைக்குற மாதிரி எல்லாம் இல்ல... 'இயல்பு' நிலைக்கு திரும்ப லேட் ஆகலாம்.." - எச்சரிக்கும் 'நிபுணர்கள்'!!
முகப்பு > செய்திகள் > உலகம்கொரோனா தொற்று உலக நாடுகள் அனைத்தையும் கடுமையாக அச்சுறுத்தி வரும் நிலையில், பல உலக நாடுகள் கொரோனா தடுப்பு மருந்தை கண்டுபிடிக்கும் பணியில் மிகவும் தீவிரமாக இறங்கி வருகின்றனர்.
சில நாடுகளின் தடுப்பு மருந்து சோதனைகளில் நல்ல முடிவைத் தந்துள்ளது. இந்நிலையில், இந்தாண்டு இறுதியில் அல்லது அடுத்த ஆண்டு தொடக்கத்திலேயே தடுப்பு மருந்து கிடைக்கலாம் எனவும் பலவிதமான கருத்துக்கள் பரவி வருகின்றன. ஆனால், 2021 ஆம் ஆண்டு இறுதியில் தான் நாம் இயல்பு நிலைக்கு திரும்ப வருவோம் என அமெரிக்காவின் தொற்று நோய் மருத்துவ நிபுணர் அந்தோணி பவுசி (Dr Anthony Fauci) தெரிவித்துள்ளார்.
'உலக நாடுகள் தயாரித்து வரும் தடுப்பு மருந்துகளில் ஏதேனும் ஒன்று அவசரகால அங்கீகாரத்தை பெற்றாலும் கூட, அது உடனடியாக அனைவருக்கும் கிடைத்திடாது' என அந்தோணி தெரிவித்துள்ளார். மேலும், ஒரு அரசு தடுப்பு மருந்தை அனைவருக்கும் செலுத்தி முடிக்கவே அடுத்த ஆண்டு இறுதியை எட்டி விடும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
உலகளவில் சுமார் 28 மில்லியன் மக்கள் வரை கொரோனா தொற்று மூலம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், நாள்தோறும் கொரோனா தொற்று மூலம் இருப்போர் விகிதமும் நாளுக்கு நாள் உலகளவில் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'இந்த வருசமும் அவர் தான் நம்பர்-1...' 'இது மூணாவது தடவ...' - 'அமெரிக்காவோட டாப் பணக்காரங்க லிஸ்ட்ல...' - 7 இந்திய-அமெரிக்கர்கள்...!
- '1998ம் வருடம் 377 கருப்பின பங்குதாரர்கள் இருந்தாங்க!'.. 'உலகின் புகழ்பெற்ற 'உணவகத்துக்கு' எழுந்த புது சிக்கல்?.. பரபரப்பை கிளப்பியிருக்கும் வழக்கு!
- “சுட்டுக் கொல்லப்பட்ட தமிழர்!”.. அமெரிக்காவில் நீச்சல் குளம் அருகே நடந்த பயங்கர சம்பவம்.. நடந்தது என்ன?
- 'எனக்கும் எனக்கும் கல்யாணம்...' 'இது என்னடா புதுசா இருக்கு...' 'மோதிரம் போட்டதெல்லாம் வேற லெவல்...' - அடுத்தது நடந்தது தான் செம ட்விஸ்ட்...!
- 'உலகையே' புரட்டிப்போட்ட 'டிக்டாக்' செயலியின் 'CEO' எடுத்த 'அதிர்ச்சி' முடிவு!
- அமெரிக்காவில் இருந்து ஆசையாய் வந்த கணவர்.. கேட்டையே திறக்காத மனைவி, பிள்ளைகள்.. இதுவரை நடந்ததுலயே கொரோனா பயத்தின் உச்சம் இதுதான்.. கடைசியில் கணவர் எடுத்த முடிவு!
- “ஜோ பிடன் அதிபரானால், அமெரிக்கா பாதுகாப்பா இருக்காது! ஆனா இந்த கமலா ஹாரிஸ்”.. ‘பிரச்சாரத்தில்’ டிரம்ப்பின் வைரல் பேச்சு!
- இப்படி நடந்துருக்க கூடாது... "என்னால இத நம்பவே முடியல"... 'டிரம்பை' கடுமையாக 'வாட்டி' எடுத்த 'துயரம்'!!!
- “செம்ம ஃபார்மில் அமெரிக்க துணை அதிபர் வேட்பாளர் கமலா ஹாரிஸ்!”.. பின்ன சும்மாவா? பூர்வீகம் தமிழ்நாடாச்சா!!.. ஆச்சர்யத் தகவல்கள்!
- 'சீன எழுத்துக்களோடு வரும் மர்ம பார்சல்...' 'உள்ள நகை வச்சிருக்கோம்...' 'ஓப்பன் பண்ணி பார்த்தா...' - மக்கள் பேரதிர்ச்சி...!