‘இப்டி பண்ணிட்டாங்களே’!.. உலகத்துல இருந்த ஒரேயொரு ‘வெள்ளை ஒட்டகச்சிவிங்கி’.. சோகத்தில் மூழ்கிய மக்கள்..!
முகப்பு > செய்திகள் > உலகம்உலகின் அரியவகை வெள்ளை ஒட்டகச்சிவிங்கி வேட்டைக்காரர்களால் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உலகிலேயே அரியவகை உயிரினமாக கருதப்படும் வெள்ளை ஒட்டகச்சிவிங்கிகள் கென்யாவில் மட்டுமே இருக்கின்றன. கடந்த 2017ம் ஆண்டில்தான் முதன்முதலாக வெள்ளை ஒட்டகச்சிவிங்கி கென்யாவில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இவற்றைக் காண்பதற்காக உலகம் முழுவதும் சுற்றுலா பல சுற்றுலா பயணிகள் கென்யாவுக்கு வந்தனர்.
இந்த நிலையில் தாய் ஒட்டகச்சிவிங்கியும், அதன் குட்டியும் நேற்று எலும்புகூடுகளாக கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஒட்டகங்ச்சிவிங்கிகள் வேட்டைக்காரர்களால் கொல்லப்பட்டிருக்கலாம் என்றும் இவை இறந்து நான்கு மாதம் ஆகியிருக்கலாம் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உலகில் இருந்த ஒரேயொரு வெள்ளை பெண் ஒட்டகச்சிவிங்கி மற்றும் அதன் குட்டி மரம் நபர்களால் வேட்டையாடப்பட்ட சம்பவம் உலக மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'ராசாத்தி போல இருந்தா என் புள்ள'... 'இப்படியா பாக்கணும்'... 'கதறிய அப்பா'... நெஞ்சை உருக்கும் கொடூரம்!
- ‘பிள்ளையப்போல வளர்த்தேன்’!.. கதறியழுத கிராமம்.. புதுக்கோட்டை ஜல்லிக்கட்டில் நடந்த சோகம்..!
- 'புதுமாப்பிள்ளையை துடிக்கவிட்டு கொன்ற மச்சான்'...'இதான் காரணமா'...ஒரு நிமிஷம் ஆடிப்போன போலீசார்!
- சாமி தரிசனம் முடிந்து வீடு திரும்பும்போது.. ‘நேருக்குநேர்’ மோதிய கார்கள்.. தமிழக ‘பக்தர்கள்’ 10 பேர் உடல் நசுங்கி பலி..!
- ‘பன்றிக்காக போட்ட மின்வேலி’..தெரியாமல் கால் வைத்து தூக்கி வீசப்பட்ட இளைஞர்.. வேலூர் அருகே சோகம்..!
- ஒரே ட்ராக்கில் ‘எதிரெதிரே’ வந்த இரு ரயில்கள்.. ‘நேருக்குநேர்’ மோதி கோரவிபத்து.. 3 பேர் பலியான சோகம்..!
- ‘10 முறை பல்டி அடித்து பறந்து விழுந்த கார்’.. 4 பெண்கள் உட்பட 6 பேர் உடல் நசுங்கி பலியான சோகம்..!
- 'புருஷன் வேலைக்கு போனதும் நான் போவேன்'... 'அதிரவைத்த சிறுவன்'...பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்!
- ‘ஆண் நண்பருடன் சேர்ந்து மனைவி செய்த காரியம்’... ‘துடிதுடித்த கணவர்’... ‘கடைசியில் மகளையும் விட்டுவைக்காமல்’.... 'சேலம் அருகே நடந்த கொடூரம்'!
- 'பால் வாங்க சென்ற 15 வயது சிறுவன்'... ‘அவனுக்கு ஏன் இப்டி நடக்கணும்'... 'கதறித் துடிக்கும் குடும்பம்'!