‘இவரலாம் விட்டு வைக்கக் கூடாது; வெறிநாயை அடிக்குற மாதிரி அடிச்சுக் கொல்லணும்’.. 'கொலைகாண்டில்' அரசு செய்தி நிறுவன அறிக்கை!
முகப்பு > செய்திகள் > உலகம்‘இவரலாம் விட்டு வெக்க கூடாது; வெறிநாயை அடிக்குற மாதிரி அடிச்சுக் கொல்லணும்’.. 'கொலை காண்டில் ' அரசு செய்தி நிறுவன அறிக்கை!
அமெரிக்க முன்னாள் துணை அதிபர், வெறிநாயை அடித்துக் கொல்வது போல், அடித்துக் கொல்லப்பட வேண்டும் என்று வட கொரிய அரசின் தரப்பில் இருந்து வெளியான அறிக்கை, சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் முன்னாள் துணை அதிபர் ஜோ பிடன், வடகொரியாவின் அதிபர் கிம் ஜாங்கை கொலைகார சர்வாதிகாரி என்று இரண்டு வாரங்களுக்கு முன்பு வெளியிட்ட அறிக்கையில் விமர்சித்திருந்தார். இந்த விமர்சனம் பெரும் சர்ச்சைக்குள்ளாகியதை இணையத்தில் காணலாம்.
இதனை அடுத்து, வட கொரிய தலைமை கோபமாகியிருக்க வேண்டும் என்பதை அந்நாட்டு அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. ஆம், ‘அதிகார வெறி பிடித்த அமெரிக்க முன்னாள் துணை அதிபர் ஜோ பிடன் போன்ற வெறிநாய்களை விட்டு வைப்பது ஆபத்தானது; ஆகையால், அவரை உடனே தாமதிக்காமல் அடித்துக் கொல்லவேண்டும்’ என்று வடகொரிய அரசின் அதிகாரபூர்வ செய்தி நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘திருமணமான 4 மாதத்தில்’.. ‘பொறாமையால் கணவர் செய்த உறைய வைக்கும் காரியம்’..
- ‘இன்னும் அற்புதமான மனுஷங்க இருக்கத்தான் செய்யறாங்க!’.. ‘குட்டி தங்கையுடன் வந்து’.. ‘வியக்கவைத்த சிறுவன்!’..
- ‘கண் இமைக்கும் நேரத்தில் நடந்து முடிந்த விபத்தால் ’.. ‘பச்சிளம் குழந்தையுடன் உயிர் தப்பிய தம்பதி’.. ‘திகிலூட்டும் வீடியோ’..
- ‘கட்டிபுடி வைத்தியம்’ ‘காதலியை கொல்ல துப்பாக்கி’.. பள்ளியை பரபரக்க வைத்த இளைஞர்..! வைரல் வீடியோ..!
- இன்றைய முக்கியச் செய்திகள்.. ஓரிரு வரிகளில்.. ஒரு நிமிட வாசிப்பில்..!
- ‘அசுர வேகத்தில் வந்த ரயில்முன்’ காரில் மயங்கிக் கிடந்த ஓட்டுநர்.. ‘நொடியில் காவலர் செய்த காரியம்’..
- ‘ஒரே செகண்ட் தான்’.. ‘அசந்த நேரத்தில் பெண் செய்த துணிச்சல் காரியம்’.. ‘அலறியடித்து ஓடிய கொள்ளையன்’..
- அமெரிக்காவில் சாஃப்ட்வேர் இஞ்ஜினியர் மனைவி மர்ம மரணம்..! தற்கொலையா..? பெற்றோர் போலீசில் புகார்..!
- ‘மனைவியின் காதலன் மீது’.. ‘வழக்குத் தொடர்ந்த கணவருக்கு’.. ‘ரூ.5 கோடி இழப்பீடு வழங்க உத்தரவு’..
- ‘சீட் பெல்டைக் கழற்றச் சொல்லி’.. ‘உச்ச போதையில்..’ ‘4 குழந்தைகளின் உயிருடன் விளையாடிய தாய்’..