“மதுபான விடுதி, இந்திய உணவகம் உட்பட 3 இடங்கள் க்ளோஸ்!”.. “யாருயா இந்த super spreader ? எனக்கே பாக்கணும் போல இருக்கு!”
முகப்பு > செய்திகள் > உலகம்பிரிட்டனில் சூப்பர் ஸ்பெரெடர் என்கிற அதிகம் பேருக்கு கொரோனாவை பரப்பிவரும் நபர் ஒருவரால், ஒரே நாளில் 3 இடங்கள் மூடப்பட்டுள்ளன.
இந்திய உணவகம், ஒரு மதுபான விடுதி, புகைப்பிடிக்கும் விடுதி என 3 இடங்கள் ஒரே நாளில் மூடப்பட்டுள்ளன. கொரோனா தொற்று உள்ளவர் ஒருவர் தி லைட் ஹவுஸ் இன் என்கிற மதுபான விடுதிக்கு முதலில் சென்றுள்ளார். அதன் பின்னர் வேப் எஸ்கேப் எனும் புகைப்பைடிக்கும் விடுதிக்கு சென்றிருக்கிறார். அதே விடுதிக்கு, உணவு விநியோகிக்கும் சாகர் எனும் உணவகத்தின் இன்னொருவர் சென்றுள்ளார்.
அந்த அதிகம் பேருக்கு கொரோனா தொற்று பரப்பும் சூப்பர் ஸ்பெரெடரிடம் இருந்து அங்கு வந்த இன்னொருவருக்கு கொரோனா தொற்ற, அந்த விடுதி, உணவகம் அன அனைத்தும் இழுத்து மூடப்பட்டு, கிருமிநீக்கம் செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ஊழியரைக் கடத்தி 'அடைத்து' வைத்து... அந்தரங்க இடத்தில் 'சானிடைசர்' தெளித்து... 'சித்திரவதை' செய்த ஓனர்... ஷாக்கான போலீஸ்!
- மதுரையில் மேலும் 334 பேருக்கு கொரோனா!.. சென்னையில் குறைகிறது தொற்று!.. பிற மாவட்டங்களில் நிலவரம் என்ன?
- தமிழகத்தில் ஒரே நாளில் 4,545 பேர் கொரோனாவை வென்றுள்ளனர்!.. வெகுவாகக் குறைந்தது பாதிப்பு எண்ணிக்கை!.. முழு விவரம் உள்ளே!
- 100 ஆண்டுகளில் 'முதல்முறையாக' மூடப்பட்ட எல்லைகள்... 2-ம் அலையின் 'தொடக்கத்தால்' அதிரடி முடிவெடுத்த நாடு!
- கொரோனா வார்டில் 'கபடி'... வீடியோ வைரலானதால் பரபரப்பு!
- மாடு மிதிச்சி கால் 'ஊனமா' போச்சு... 70 கி.மீ தூரம், 8 மணி நேர சைக்கிள் பயணம்... '73 வயது' முதியவரின் நெகிழ்ச்சிக்கதை!
- சென்னை டூ புதுக்கோட்டை: சொந்த ஊரில் 'மனைவி'யை அடக்கம் செய்ய... சென்றவருக்கு 'நேர்ந்த' விபரீதம்... 'அதிர்ச்சி'யில் உறவினர்கள்!
- சென்னை, மும்பையை விட 'பலமடங்கு' அதிகம்... திணறும் 'மெட்ரோ' நகரம்... அச்சத்தால் வீடுகளை 'காலி' செய்யும் மக்கள்!
- அப்பாடா! 8 நாட்களுக்கு பின் 'தமிழகத்துக்கு' கிடைத்த நற்செய்தி... இப்போ தான் கொஞ்சம் 'நிம்மதியா' இருக்கு!
- “இந்த சித்த மருந்து கொரோனாவை ஒழிக்குமா?.. மத்திய அமைச்சகம் ஆகஸ்டு 3-க்குள் இத பண்ணனும்!”... சாத்தான்குளம் விவகாரத்தை அடுத்து மதுரை உயர்நீதிமன்றத்தின் அடுத்த அதிரடி உத்தரவு!