VIDEO: ஒரு குடையோட பெரிய 'அக்கப்போராக' அல்லவா உள்ளது...! 'விரிச்சா மடங்கிக்குது... அப்புறம் சேட்டிலைட் டிஷ் குடை மாதிரி நிக்குது...' - டிரென்டிங் ஆகும் வீடியோ...!
முகப்பு > செய்திகள் > உலகம்பிரிட்டன் பிரதமர் குடை விரிக்க மல்லுக்கட்டிய வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
பிரிட்டனில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பிரதமர் போரிஸ் ஜான்சன் கலந்துக் கொண்டுள்ளார். பொதுவாகவே பிரதமர் பங்கேற்கும் விழாக்களில் கெடுபிடிகள் அதிகமாக இருக்கும்.
இந்தநிலையில், பிரிட்டன் பிரதமர் கலந்துகொண்ட விழாவில் வாய்விட்டு சிரிக்கும்படியான காமெடியான ஒரு நிகழ்ச்சி நடந்துள்ளது.
பிரிட்டன் பிரதமர் பங்கேற்ற நிகழ்ச்சியின் நடுவே மழை பெய்துள்ளது. அதன்காரணமாக பிரதமர் உட்பட அங்கிருந்த அனைவருக்கும் குடை வழங்கப்பட்டுள்ளது. அனைவரும் குடையை விரித்து மழையில் இருந்து தப்பித்த நிலையில், போரிஸ் ஜான்சனுக்கு குடையை விரிக்க தெரியாததால் நீண்ட நேரமாக அதனுடன் மல்லுக்கட்டியுள்ளார்.
சில நிமிடங்களுக்கு பிறகு ஒருவழியாக குடையை விரித்தாலும், மீண்டும் குடை மூடிக்கொள்ள அதை உபயோகிக்க தெரியாமல் போரிஸ் குடையுடன் மல்லுக்கட்டியுள்ளார்.
குடையை விரித்தபோது தானாக மடங்கியது. பின்னர் ஒருவழியாக கஷ்டப்பட்டு குடையை விரித்தார். ஆனால் மீண்டும் தானாக மடங்கி கொண்டது. பின்னர் குடையை இரு கைகளாலும் முட்டுக் கொடுத்து பிடித்திருந்தார். அவரது நிலையை பார்த்து அவருக்கே சிரிப்பு வந்தது. கடைசியில் சேட்டிலைட் டிஷ் போல குடை மேற்பக்கமாக விரிந்து கொண்டது.
இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- "அது 'Teenage' வயசு'ல நடந்தது.. அதுக்கு போய் இப்படியா??.." 'இங்கிலாந்து' பிரதமர் சொன்ன கருத்து.. தீவிரமடையும் 'ராபின்சன்' விவகாரம்!!
- 'இங்கிலாந்தில் பரபரப்பை கிளப்பியுள்ள பிரதமர் போரிஸின் ரகசிய திருமணம்'... '2 முறை விவாகரத்து'... கிளம்பியுள்ள புதிய சர்ச்சை!
- 'இன்னும் சில மணி நேரங்கள் தான்!'.. 'அந்த வரலாற்று நிகழ்வுக்காக ஆயத்தமாகும் பிரிட்டன்!'.. ஒட்டு மொத்த உலகின் கவனத்தை ஈர்த்திருக்கும் 'பிரெக்சிட் ஒப்பந்தம்'!
- ‘மாறுபாடு அடைந்து வேகமாக பரவும்’... ‘புதிய வகை கொரோனா வைரஸ்’... ‘மீண்டும் லாக் டவுனை நோக்கி சென்ற நகரம்’... 'கடுமையான ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிப்பு’...!!!
- 'கொரோனா தடுப்பூசி வந்துருச்சுனு’... ‘அப்பாவியாக இதெல்லாம் நம்பிட்டு இருக்கக் கூடாது’... ‘தன் நாட்டு மக்களுக்கு எச்சரிக்கை விடுத்த பிரதமர்’...!!!
- ‘கொரோனா வைரஸ் 2-வது அலையால்’... ‘மீண்டும் அமல்படுத்திய ஊரடங்கை’... ‘வாபஸ் பெற திட்டமிட்டுள்ள நாடு’...!!!
- ‘முதுகெலும்பு இல்லாத ஜெல்லி, சர்வாதிகாரி, எடுப்பார் கைப்பிள்ளை, கோழை’.. ‘வாழ்த்து’ சொன்னது ஒரு குத்தமா? - பிரிட்டன் பிரதமரை ‘காது கருக திட்டிய’ முன்னாள் கேர்ள் ஃபிரண்ட்!
- 'இந்தியாவிலிருந்து... இங்கிலாந்து 'பிரதமருக்கு' பறந்த 'suicide' மெயில்..,, அடுத்த '2' மணி நேரத்துல டெல்லி போலீஸ் செஞ்ச தரமான 'சம்பவம்'!!!
- 'எங்க கடையில வேலை செஞ்சவருதான்'... 'குடைக்குள் மூடி வைத்துவிட்டு'... 'பேரதிர்ச்சி கொடுத்த சூப்பர் மார்க்கெட்!'...
- 'தடுப்பூசியை' கண்டறிவதற்கு எந்த 'உத்தரவாதமும்' இல்லை... 'இங்கிலாந்து பிரதமரின் நம்பிக்கை இழந்த பேச்சு...'