'இதுதான் கொரோனாவிற்கு மருந்து...' 'உங்க முன்னாடியே குடிச்சு காட்டுறேன்...' இதுவரைக்கும் எங்க நாட்டுல யாருமே சாகல...!
முகப்பு > செய்திகள் > உலகம்கொரோனாவிற்கு என்று எங்கள் நாட்டில் மூலிகை மருந்தை பயன்படுத்துகிறோம். அதனால் கொரோனா கட்டுப்பாட்டில் உள்ளது என அறிவித்துள்ளார் மடகாஸ்கர் அதிபர்.
கொரோனா வைரஸின் வீரியத்தைக் கட்டுப்படுத்த ஒரு சில நாடுகளில் மலேரியா மருந்துகளை உபயோகித்து வருகின்றனர். இந்நிலையில் மடகாஸ்கர் தீவில் காணப்படும் ஆர்டிமீஸியா என்ற தாவரத்தில் இருந்து மலேரியாவுக்கு மருந்து தயாரிக்கப்படுகிறது.
அதனால் இந்த ஆர்டிமீஸியா தாவரம் கொரோனா நோயையும் அழிக்க வல்லது என்று மடகாஸ்கர் அதிபர் ஆன்ட்ரே ரெஜோலினா செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். இதிலிருந்து தயாரிக்கப்படும் மூலிகை மருந்திற்கு கோவிட் ஆர்கானிக்ஸ் என்று பெயரிட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
எங்கள் நாட்டில் உயிரிழப்பு ஏதுமில்லை என்று கூறிய அதிபர் மலகாசி மருத்துவ ஆராய்ச்சி மையம் இந்த மருந்தை உருவாக்கியுள்ளதாகவும் கூறிய ஆன்ட்ரோ செய்தியாளர்கள் முன்னிலையில் அதனை அருந்தியும் காட்டினார். இதனை தனது ட்விட்டர் பக்கத்திலும் ஆன்ட்ரோ வெளியிட்டுள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'பொது இடங்களில்' வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த 'புதிய யுக்தி'... 'டி.ஆர்.டி.ஓ.,-வின் அசத்தல் கண்டுபிடிப்பு...'
- 'இந்த மருந்து கொரோனாவ கண்ட்ரோல் பண்ணுது...' '11 நாளில் சரி ஆயிடுறாங்க...' 'எனர்ஜியும் நல்லாவே கிடைக்குது...' தொற்றுநோய் தலைவர் அறிவிப்பு...!
- ''எங்களுக்கு தனி வரிசை வேண்டும்...'' 'சம உரிமையை நிலைநாட்டிய பெண்கள்...' 'காய்கறிக் கூடையுடன்' களத்தில் இறங்கிய 'மகளிர்...'
- மதுபானத்துக்கு 70% சிறப்பு 'கொரோனா' கட்டணம்... அதிரடியாக 'அறிவித்த' மாநிலம்!
- ‘2-வது நாளாக கொரோனா பாதிப்பு இல்லை’... 'இந்தியாவில்'... 'மகிழ்ச்சியுடன் கூறிய 2 மாநிலங்கள்'!
- 'ஒரே ஒரு ஸ்னாக்ஸ் பாக்கெட்ட வச்சு, 2.25 லட்சம் ஆட்டைய போட்ட கும்பல்'... 'ஆன்லைனில் ஆர்டர்'... காத்திருந்த பேரதிர்ச்சி!
- 'மே மாதத்துக்கான உதவித் தொகை’... ‘இவர்களின் வங்கிக் கணக்கில் மட்டும்’... ‘ மத்திய அரசு செலுத்திய பணத்தை எடுத்துக்கொள்ளலாம்’!
- சென்னை கோயம்பேடு சந்தை நாளை முதல் தற்காலிக மூடல்!.. மார்க்கெட் நிர்வாகம் அறிவிப்பு!.. முழு விவரம் உள்ளே
- 'கொரோனா இயற்கை கொடுத்த தண்டனை'...'வைரஸ் ரகசியங்களுடன் காணாமல் போன வவ்வால் பெண்'... 'திடீரென போட்ட பதிவு'... மர்மம் விலகுகிறதா?
- ‘சென்னையில் அம்மா உணவகம்’... ‘பெண் பணியாளருக்கு கொரோனா’... 'எப்படி பரவியது'... 'வெளியான தகவல்'!