VIDEO: 'திடீர்னு ஒரு பெரிய 'அலை'ல அந்த பொண்ணுங்க சிக்கிட்டாங்க!'.. ஹீரோ மாதிரி வந்து 71 வயதிலும் Thug life காட்டிய 'அதிபர்'!
முகப்பு > செய்திகள் > உலகம்போர்ச்சுகல் அதிபர் 71 வயதான மார்செலோ ரெபெல்லோ டிசெளசா, சுற்றுலாத் துறையை மேம்படுத்தும் நோக்கில் விடுமுறையைக் கழிப்பதற்காக அல்கார்வே கடற்கரை நகருக்குச் சென்றிருந்தார்.
அப்போது, அங்குள்ள பிரையா டூ அல்வார் கடற்கரையில் அதிபர் மார்செலா நீந்திக் கொண்டிருந்தார். அந்தக் காட்சி படமாக்கப்பட்டபோதுதான், நடுக்கடலில் பெண்கள் தவிப்பதைக் கண்டார். உடனே விரைவு படகில் சென்ற அவர், விறுவிறுப்பாக இருவரையும் காப்பாற்றி கரைக்கு அழைத்துவந்தார்.
ஒரு ஹீரோவைப்போல சென்று பெண்களைக் காப்பாற்றிய வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவி மக்களிடம் பாராட்டுகளைக் குவித்துவருகின்றன. 71 வயதிலும் ஓர் இளைஞரைப் போல செயல்பட்ட அதிபர் மார்செலாவை பலரும் வாழ்த்தி வருகின்றனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'கொரோனா' தடுப்பூசி? கூடாது...! அபார்ஷன்? கூடவே கூடாது...! - அடுக்கடுக்கான வாக்குறுதிகளை அள்ளித்தெளிக்கும் 'அதிரடி' வேட்பாளர்! - 'அதிர்ச்சியில்' டிரம்ப், ஜோ பிடன்!
- "இழவுக்கு போனவன தடுத்து நிறுத்தி சவக்குழி வெட்ட சொல்றாங்க!".. ஊராட்சி மன்றத் தலைவருக்கே இந்த கதியா?
- 'ஒரு வாரத்திற்கும்' மேலாக 'மாத்திரை' போட்டு வருகிறேன்... உங்களுக்கும் வந்துடுச்சா 'மிஸ்டர் பிரசிடெண்ட்...' 'ட்ரம்பின் அசர வைக்கும் பதில்...'
- "சோ வாட்?".. நிரூபரின் 'கேள்விக்கு' அதிபரின் 'சர்ச்சை' பதில்!.. "அவருக்கு மக்கள்தான் பதில் சொல்லணும்!" - கடுமையாக தாக்கிய பிரபல இதழ்!
- அதனால் என்ன?... தொடர்ந்து 'அதிகரிக்கும்' உயிரிழப்பால் 'நிலைகுலைந்துள்ள' மக்கள்... 'அதிரவைக்கும்' அதிபர் பதிலால் 'கொந்தளிப்பு'...
- ‘பல்வேறு யூகங்களுக்கு மத்தியில்’... ‘40 ஆண்டுகள் புறக்கணிப்பிற்குப் பின் வெளிவரும்’... ‘வடகொரியா அதிபரின் சித்தப்பா பெயர்’... ‘என்ன காரணம்?’
- டெல்லி ஜனாதிபதி மாளிகையில் பரபரப்பு!.. தனிமைப்படுத்தும் பணிகள் தீவிரம்!.. என்ன நடந்தது?
- 'அமெரிக்காவை' இருளிலிருந்து 'இவர்' காப்பாற்றுவார்... முன்னாள் 'அதிபர்' பராக் ஒபாமா 'ஆதரவு'...
- ‘அனுமன்’, லஷ்மன் உயிரை காப்பாத்த... ‘சஞ்சீவி மூலிகையை கொண்டு வந்து உதவியதுபோல’... ‘எங்க நாட்டுக்கு ‘அந்த’ மருந்தை தாங்க’... பிரதமர் மோடிக்கு ‘உருக்கமான’ கடிதம் எழுதிய அதிபர்!
- 'ஊரடங்கை மீறுபவர்கள் சுட்டுக் கொல்லப்படுவார்கள்'... கடும் 'எச்சரிக்கை' விடுத்த 'அதிபர்'... பிலிப்பைன்ஸில் 'நிலவரம்' என்ன?....