‘நீச்சல் போட்டிக்குபோன மாணவர்கள்’ ‘திடீரென ஆற்றுக்குள் இறங்கிய விமானம்’.. பரபரப்பு சம்பவம்..!
முகப்பு > செய்திகள் > உலகம்அமெரிக்காவில் ஓடுபாதையைவிட்டு விலகி ஆற்றுக்குள் விமானம் இறங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்கா நாட்டின் அலாஸ்கா மாகாணத்தில் உள்ள அங்கோரேஜ் என்ற இடத்தில் இருந்து உனாலஸ்கா தீவுக்கு பயணிகள் விமானம் சென்றுள்ளது. இதில் நீச்சல் போட்டியில் கலந்துகொள்வதற்கு வந்த மாணவர்கள் உட்பட 38 பேர் பயணம் செய்துள்ளனர். விமானம் டச்சு ஹார்பர் என்ற விமான நிலையத்தில் தரையிறங்கியுள்ளது. அப்போது ஓடு தளத்தில் இருந்து விலகி அருகில் உள்ள ஆற்றிக்குள் இறங்கியுள்ளது.
இதனால் விமானத்தில் இருந்த பயணிகள் பயத்தில் அலறியுள்ளனர். அதிர்ஷ்வசமாக ஆற்றின் பக்கவாட்டு சுவற்றில் மோதி விமானம் நின்றது. இதனை அடுத்து தீயணைப்பு படையினரும், விமானநிலைய ஊழியர்களும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் விபத்தில் சிக்கியவர்களை உடனடியாக மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். இந்த விபத்தில் 4 பேர் படுகாயம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் விபத்துக்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'உறவினர் வீட்டுக்கு செல்லும்போது'... ‘திடீரென தீப்பிடித்து எரிந்த ஆம்னி வேன்’... 'பதறிப்போன கணவன்-மனைவி'!
- 'பேருந்து கவிழ்ந்து கோர விபத்து'.. 'துடித்துப்போன பள்ளிக் குழந்தைகள்.. ஒரு நொடியில் நேர்ந்த சோகம்!
- ‘அசுர வேகத்தில் வந்த ரயில்முன்’ காரில் மயங்கிக் கிடந்த ஓட்டுநர்.. ‘நொடியில் காவலர் செய்த காரியம்’..
- ‘அசுர வேகத்தில் திரும்பிய பேருந்து’... ‘கண் இமைக்கும் நேரத்தில்’... ‘தூக்கி எறியப்பட்ட பெண்’... 'பதற வைக்கும் வீடியோ'!
- பேருந்தும் லாரியும் ‘நேருக்கு நேர்’ மோதி கோர விபத்து.. ‘நொடியில் தீப்பிடித்ததால்’.. வெளியேற முடியாமல் ‘35 பேர் பலி’..
- 'சட்டென வளைவில்'... 'வேகமாக திரும்பிய பேருந்து'... 'நொடியில்’... ‘பெண்ணுக்கு நேர்ந்த சோகம்'!
- ‘ஒரே ஒரு செகண்ட் தான்’... ‘மழைக்காக ஒதுங்கியபோது’..‘இடி, மின்னலால்’... ‘பெண்களுக்கு நேர்ந்த விபரீதம்’!
- ‘சுற்றுலா சென்ற இடத்தில்’.. ‘வேன் கவிழ்ந்து’.. ‘நொடிப்பொழுதில் நடந்து முடிந்த கோர விபத்து’..
- ‘சென்னை மாநகரப் பேருந்தை முந்த முயன்றவர்’.. ‘நொடியில் சக்கரத்தில் சிக்கி நடந்த பயங்கரம்’..
- ‘பிரபல சமையல் மசாலா தயாரிக்கும் ஃபேக்டரியில்’... ‘திடீரென பரவிய தீ’... 'மிளகாய் நெடியால்'... 'தவித்துப்போன வீரர்கள்'!