“இதனால தான் இப்படி ஒரு முடிவை எடுத்தேன்!”.. 2 வருஷமா பாறைக்கு அடியில் வாழ்ந்து வரும் 35 வயதான ‘அதிசய’ வாலிபர்!
முகப்பு > செய்திகள் > உலகம்2 ஆண்டுகளாக 35 வயதான நபர் ஒருவர் பாறைக்கு அடியில் உள்ள சிறிய இடைவெளிக்குள் வசித்து வந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த ராண்டி பெற்றோரை இழந்ததை அடுத்து, பெற்றோர் இறந்ததை தாங்கிக் கொள்ள முடியாத விரக்தியில் பாறைகளின் இடுக்குகளில் உள்ள இடைவெளிக்குள் சென்று வசிக்கத் தொடங்கியுள்ளார். பெற்றோரை இழந்த விரக்தியில் மற்றவர்கள் யாருடனும் பேச விரும்பவில்லை ராண்டி.
பிறருடன் பேச விரும்பாத ராண்டி, தனிமையில் மன விரக்தியில் பாறைகளின் இடைவெளிக்குள் தங்கி வாழ்ந்து வந்துள்ளார். இதனை எப்படியோ கண்டுபிடித்து உண்வளிக்க வந்த ஆர்வலர்கள் சிலர், இவரிடம் எல்லாரையும் போல் பொது இடத்தில் வாழ்வதற்கு அழைப்பு விடுத்தும், ராண்டி அதனை ஏற்று வெளி உலகிற்கு வந்து வாழ விரும்பவில்லை என உறுதியாக கூறிவிட்டார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- Video: 'ஒரு பக்கம் பிடித்து இழுத்து வெளியேற்றம்'.. 'இன்னொரு பக்கம் அமரவைக்க முயற்சி!'.. துணை சபாநாயகருக்கு நடந்தது என்ன?.. ‘அமளி துமளி’ சம்பவம்!.. பரவும் வீடியோ!
- ‘கைப்புள்ள பேசாம தூங்குடா.. தூங்கு!’.. 'மாஸ்க்க முகத்துக்கு மாட்டாம'.. கண்ணுக்கு மாட்டிக்கொண்ட நபர்.. இதுக்கு பின்னாடி தான் இருக்கு ‘அந்த சோகக் கதை!’
- "உன் கனவு நனவாயிடுச்சு.. அத பாக்க தான் நீ இல்ல".. வெள்ளித்திரையில் நாயகியாக கால் பதித்த சித்ரா!.. 'கனத்த இதயத்துடன்' சக நடிகை பகிர்ந்த 'FIRST LOOK' போஸ்டர்!
- தொழிலதிபர் தொலைத்துவிட்ட, ‘ரூ. 2.5 கோடி மதிப்பிலான ஓவியம்!’.. ஆபரேஷனில் இறங்கிய மருமகன்.. கடைசியில் இருந்த இடம் தெரியுமா?
- ‘காதலருக்கு வந்த நோட்டிபிகேஷன்!’.. 'கேமராவில் சிக்கிய வீடியோவால்'.. பெண்ணுக்கு நடந்த மரண பங்கம்! கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள்!
- ‘நேரலையில் நியூஸ் வாசித்த பெண்ணின் கையில் இருந்த அந்த பொருள்!’.. இணையத்தில் வைரலான வீடியோ!... வேடிக்கையில் முடிந்த ‘தரமான’ சம்பவம்!
- 'வீடியோ' கால் மூலமா 'கல்யாணம்' நடந்து பாத்துட்டீங்க... ஆனா இது வேற 'லெவல்'... முக்கியமா அந்த ஒரு 'விஷயம்' தான் 'ஹைலேட்டே'..." வைரலாகும் 'திருமண' அழைப்பிதழ்!!!
- ‘படிப்பை பாதியிலேயே விட்ட இளைஞர்’.. இப்போ ஒரு கம்பெனிக்கு ‘ஓனர்’.. தேள்களால் அடித்த யோகம்..!
- 'மகா பிரபு.. நீங்களும் இந்த உலகத்துலதான் இருக்கீங்களா'!.... 'ஒருத்தர் ரெண்டு பேர் இல்ல.. 74 ஊழியர்களை மில்லியனர்களாக மாற்றி அழகுபார்த்த'.. 'தங்க முதலாளி'!
- 'இவர் தான் உண்மையான இன்ஸ்பிரேஷன்!'.. தற்கொலைக்கு முன் 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' சீரியல் நடிகை சித்ரா பகிர்ந்த கடைசி பேஸ்புக் போஸ்ட்!