‘8 விநாடிகள்’... ‘கொரோனா தனிமைப்படுத்தல் விதிமுறையை மீறிய நபர்’... ‘இத்தனை லட்சம் அபராதமா?’...!!!
முகப்பு > செய்திகள் > உலகம்தைவான் நாட்டில் கொரோனா தொற்று காரணமாக, 14 நாட்கள் தனிமைப்படுத்துதலில் இருந்த நபர், அறையை விட்டு வெளியே வந்ததால், அவருக்கு அந்நாட்டு மதிப்பில் ஒரு லட்சம் டாலர்கள் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
பிலிப்பைன்ஸை சேர்ந்த புலம்பெயர் தொழிலாளி ஒருவர், தைவான் நாட்டில் பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் அவர் கொரோனா தொற்று காரணமாக 14 நாட்கள் தனிமைப்படுத்துதலில் வைக்கப்பட்டார். இதற்காக அவர் தனியார் ஹோட்டல் ஒன்றில் தங்க வைக்கப்பட்டார்.
தனிமைப்படுத்துதலால், அவர் அறையை விட்டு வெளியே வர அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. ஆனால் அந்த நபர் அனுமதியை மீறி வெளியே வந்ததோடு மட்டுமல்லாமல், ஏதோ ஒன்றை அருகில் இந்த மற்றொரு நோயாளியின் அறைக்கு வெளியே வைக்கப்பட்டிருந்த மேசையில் வைத்துவிட்டு, திரும்பவும் தனது அறைக்கு திரும்பினார்.
அவரது இந்த நடவடிக்கை அங்கு வைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவானது. இந்த காட்சிகளின் அடிப்படையில் அவர் 8 விநாடிகள் அறையைவிட்டு வெளியே இருந்தது தெரியவந்தது. இந்நிலையில் இதுகுறித்து நடவடிக்கை எடுத்த தைவான் அரசு, அவருக்கு அந்நாட்டின் மதிப்பு படி ஒரு லட்சம் டாலர்கள் அபராதம் விதித்துள்ளது இதன் இந்திய மதிப்பு சுமார் ரூ. 2.65 லட்சம் ஆகும். கொரோனா பரவல் காரணமாக தைவான் நாட்டில், மிக கடுமையாக கொரோனா விதிமுறைகள் பின்பற்ற அறிவுறுத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- உலகின் முதல் கொரோனா ‘தடுப்பூசி’.. பிரிட்டனில் முதல் ஆளாக போட்டுக்கொண்ட ‘இந்தியர்’..!
- 'நீங்க 'ஓகே'னு ஒரு வார்த்தை மட்டும் சொல்லுங்க... அப்புறம் பாருங்க எல்லாம் தன்னால நடக்கும்!'.. சீரம் நிறுவனம் வைத்த செக்!.. தடுப்பூசி விவகாரத்தில் அதிரடி திருப்பம்!
- மரத்தில் தொங்க விடப்படும் ‘மாஸ்குகள்’.. பல ஆண்டுகளாக பின்பற்றப்படும் நம்பிக்கை.. என்ன காரணம்..?
- 'தமிழகத்தின் இன்றைய (07-12-2020) கொரோனா அப்டேட்...' சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில்...' - முழு விவரங்கள் உள்ளே...!
- கொரோனா தொடர்பான ‘ஊழல்’ புகார் மட்டுமே இவ்ளோவா..! ‘மலைக்க’ வைக்கும் எண்ணிக்கை.. மத்திய அரசு வெளியிட்ட அதிர்ச்சி தகவல்..!
- ‘முகூர்த்த நேரத்திற்கு முன்னதாக கிடைத்த தகவல்’... ‘ஆனாலும் உறுதியாக இருந்த மணமக்கள் குடும்பத்தினர்’... ‘கடைசியில் நடந்த திருப்பம்’...!!!
- தமிழகத்தின் இன்றைய கொரோனா நிலவரம்!.. தற்போது எத்தனை பேர் சிகிக்சை பெறுகிறார்கள்?.. சென்னையின் நிலை என்ன?.. முழு விவரம் உள்ளே
- ‘அந்த 2 நாடுகளுக்கும் ஓ.கே.’... ‘இந்தியாவிலும் அவசரகால அனுமதிக்கு’... முதன்முதலாக விண்ணப்பித்த நிறுவனம்’...!!!
- "முதல் ஆளா நான் தான் போட்டுக்கிறேன்!".. 'சந்தோஷமா தடுப்பூசி போட்டுக்கொண்ட அமைச்சருக்கு பரிசோதனையில் வெளியான அதிர்ச்சி முடிவு!'.. பாரத் பயோடெக் நிறுவனம் விளக்கம்!
- 'தமிழகத்தின் இன்றைய (05-12-2020) கொரோனா அப்டேட்...' சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில்...' - முழு விவரங்கள் உள்ளே...!