'இந்தியாவுக்கு அடுத்த தடுப்பூசி ரெடி'!.. இவ்வளவு நாட்கள் தாமதம் ஏன்'?.. ஃபைசர் நிறுவனத்துக்கு இருக்கும் 'ஒரே சிக்கல்'!
முகப்பு > செய்திகள் > உலகம்கோவேக்சின், கோவிஷீல்டு, ஸ்புட்னிக்-V தடுப்பூசிகளை அடுத்து பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஃபைசர் தடுப்பூசி இந்தியாவில் விரைவில் அறிமுகமாகவுள்ளது.
அமெரிக்காவின் முன்னணி மருந்து நிறுவனமான 'ஃபைசர்', கொரோனா தடுப்பூசி தயாரித்து பல நாடுகளுக்கு விநியோகித்து வருகிறது.
வாஷிங்டனில், அமெரிக்க - இந்திய வர்த்தக கூட்டமைப்பு ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில், 'ஃபைசர்' நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஆல்பர்ட் பவுர்லா கலந்து கொண்டார்.
அப்போது பேசிய அவர், "இந்த ஆண்டு 300 கோடி டோஸ் தடுப்பூசியும், அடுத்த ஆண்டு 400 கோடி தடுப்பூசியும் உற்பத்தி செய்வோம். இந்தியா உள்ளிட்ட நடுத்தர, குறைந்த வருவாய் நாடுகளுக்கு 200 கோடி டோஸ் தடுப்பூசி வழங்க திட்டம் வகுத்துள்ளோம்.
இந்தியாவில் ஃபைசர் தடுப்பூசிக்கு அங்கீகாரம் அளிக்கப்பட்டால் மட்டுமே நாங்கள் விநியோகிக்க முடியும். தற்போது, அங்கீகாரம் பெறும் பணிகள் நடந்து வருகின்றன. அதையடுத்து, இந்தியாவுக்கு தடுப்பூசி விநியோகம் செய்வதற்கான ஒப்பந்தம் கையெழுத்திடப்படும். அது விரைவில் நடைபெறும் என நம்புகிறேன்.
உள்நாட்டில் சீரம் நிறுவனம் தயாரித்த தடுப்பூசிகள் இந்திய மக்களுக்கு தடுப்பூசி செலுத்துவதில் முதுகெலும்பாக திகழும். அத்துடன், எங்களது தடுப்பூசிகளும் முக்கிய பங்கு வகிக்கும்.
கொரோனா உச்சத்தில் இருந்தபோது, இந்தியா நரகத்தையே கடந்து வந்தது. இந்திய அரசு எடுத்த நடவடிக்கைகள் நல்ல பலனை அளித்துள்ளன" என்று கூறியுள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ஃபேஸ்புக்ல பார்த்த 'ஒரு ஃபோட்டோ' வாழ்க்கையையே மாத்துமா...! 'என்னடா இனி பண்ண போறோம்னு சோர்ந்து போனவரு...' - இப்போ சும்மா பட்டைய கிளப்புறாரு...!
- 'ஊசி போடுறீங்களா இல்ல ஜெயிலுக்கு போறீங்களா'... 'எப்படி வசதி'?... அதிரடி காட்டிய அதிபர்!
- நீங்க செய்த 'வேலைக்கு' நான் 'ஏதாவது' பண்ணியாகணுமே...! இந்த காலத்துல 'இப்படி' ஒரு நல்ல உள்ளமா...? 'நீங்க நல்லா இருக்கணும் சார்...' - இப்படி ஒரு 'சீட்டிங்' பார்த்ததே இல்லையே...!
- தமிழ்நாட்டில் ஜூன் 28ம் தேதி வரை... 'புதிய தளர்வுகளுடன்' ஊரடங்கு நீட்டிப்பு!.. எவை இயங்கும்?.. எவை இயங்காது?.. முழு விவரம் உள்ளே!
- 'மூணாவது அலை வர்றதுக்கு ரொம்ப நாள்லாம் ஆகாது...' இப்படியே போச்சுன்னா வெறும் 'இத்தனை' வாரம் தான்...! - டெல்டா வைரஸ் குறித்து 'ஷாக்' தகவலை வெளியிட்ட எய்ம்ஸ் இயக்குனர்...!
- உங்கள 'இன்ஸ்டால்' பண்ண வைக்குறதுக்காக தான் 'அப்படி' நம்ப வைக்குறாங்க...! 'ஆக்சுவலா அவங்களோட பிளானே வேற...' - கடும் எச்சரிக்கை விடுக்கும் போலீசார்...!
- 'துபாய் போகும்போது அம்மா கூட'... 'ஆனா திரும்பி வரும்போது'... 'கையெடுத்து கும்பிட்ட தந்தை'.... விமான நிலையத்தில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்!
- 'உருமாறிய கொரோனாவுக்கு எதிராக...' 'இந்த மருந்து சூப்பரா வேலை செய்யுது...' - ஒப்பதல் அளித்த மத்திய அரசு...!
- கோவிஷீல்டு 2ம் டோஸ் இடைவெளியை அதிகரித்தது ஏன்?.. பூதாகரமான சர்ச்சை!.. இடைவெளியை குறைக்க திட்டம்!?.. குழப்பத்தில் மக்கள்!
- 'கருப்பு, வெள்ளை, மஞ்சள் பூஞ்சை நோயைத் தொடர்ந்து...' 'அடுத்த கலர்' பூஞ்சை நோய்...! 'உறுதி செய்யப்பட்ட முதல் நபர்...' - மருத்துவர்கள் தீவிர கண்காணிப்பு...!