'பாகிஸ்தானில் பயணிகள் விமானம் விபத்து...' 'வீடுகளின் மேல் விழுந்துருக்கு...' 107 பேர் இருந்துருக்காங்க...!
முகப்பு > செய்திகள் > உலகம்பாகிஸ்தானில் பயணிகள் விமானம் நிலை தடுமாறி மக்கள் வசிக்கும் வீடுகளின் கூரையின் மேல் விழுந்து நொறுங்கியதில் பல உயிர் சேதம் நிகழ்ந்திருக்கும் என தெரியவருகிறது.
பாகிஸ்தானில் ஏர்பஸ் ஏ320 ரக விமானம் லாகூரில் இருந்து புறப்பட்டு வந்த அந்த விமானம், கராச்சி விமான நிலையத்தை நெருங்கியபோது, தனது கட்டுப்பாட்டை இழந்து விபத்து ஏற்பட்டுள்ளது.
விபத்து ஏற்பட்ட இந்த விமானத்தில் சுமார் 107 பயணிகள் பயணம் செய்துள்ளனர். மேலும் பயணிகளில் பலர் இந்த விபத்தில் நூற்றுக்கு மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. மேலும் விமானம் மோதிய வீடுகளில் இருந்தவர்களும் உயிரிழந்ததிருக்க வாய்ப்பு உள்ளது எனவும் கூறப்படுகிறது.
வானிலிருந்து விழுந்த வேகத்தில் விமானம் தீப்பிடித்து எரிந்தது. தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் மற்றும் மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட்டுவருகின்றனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- "30,000 ஊழியர்களை வேலைநீக்கம் செய்கிறதா எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ்?".. "முன்னணி நிறுவனங்களில் 29 லட்சம் ஏர்லைன்ஸ் ஊழியர்கள் வேலை இழக்கும் அபாயம்!" - விமான போக்குவரத்து சங்கம்!
- "US-ன் முக்கியமான ஏர்லைன்ஸ் நிறுவனம் இந்த வருஷம் காணமலே போய்டும்!".. கொரோனாவால் கதறும் Boeing நிறுவன CEO!
- இந்தியாவில் மே 17-க்கு பின் தொடங்கும் ‘விமான சேவை’.. பயணிகள் ‘கட்டாயம்’ செல்போனில் இந்த ‘ஆப்’ வச்சிருக்கணும்..!
- இந்த நேரத்துலயா இப்படி நடக்கணும்!.. சொந்த நாட்டு மக்களை அழைத்து வர வேண்டிய விமானம்... சுக்கு நூறாக வெடித்துச் சிதறிய பயங்கரம்!
- "வரேனு சொன்னதும் அப்பாவுக்கு பேச்சே வரல!".. 250 இந்தியர்களுடன் யுகேவில் இருந்து பறந்த ஏர் இந்தியா விமானம்! இந்தியாவில் இருந்தும் தொடங்கிய சேவைகள்!
- ‘ஊழியர்களுக்கு இன்ப அதிர்ச்சி’.... ‘கொடுத்த பிரபல நிறுவனம்’... 'முன்னாடி மாறி செய்யப் போறது இல்ல’... என்ன காரணம் !
- 'லாக்டவுன் முடிஞ்சதும் பிளைட்ல போலாமா'? ... 'புக்கிங் ஓபன் ஆகுமா'? .... விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் தகவல்!
- ‘விமானம் தீப்பிடித்து 41 பேர் பலியான விவகாரம்!’.. வெளியான பதறவைக்கும் வீடியோ!
- 'அமெரிக்காவை' கொரோனா ஆட்டிப்படைக்க... 'இவர்கள்' தான் முக்கிய காரணம்... வெளியான 'புதிய' தகவல்?
- 200 ஊழியர்களின் ‘வேலை கட்’... 25 % வரை ‘சம்பளம் கட்’.. கொரோனாவின் தாண்டவத்தால் விமான நிறுவனங்கள் ‘அதிரடி!’