'பொண்ணு கேட்டா தர மாட்டீங்களா'..? 14 வயது சிறுமிக்கு தாய் மாமனால் நேர்ந்த கொடூரம்!.. நெஞ்சை உறைய வைத்த சோகம்!
முகப்பு > செய்திகள் > உலகம்பாகிஸ்தானில் 14 வயது சிறுமியை தன் மகனுக்கு ஒருவர் பெண் கேட்க, பெண்ணின் தந்தை மறுத்ததால், அந்த பெண் உயிருடன் கொளுத்தப்பட்டார்.
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தை சேர்ந்த முகமது யூசுப் என்பவரது மகள் சாதியா (14). அவரை தனது மகனுக்கு பெண் கேட்டுள்ளார் யூசுபின் சகோதரரான முகமது யாகூப். ஆனால், சாதியாவை ஏற்கனவே வேறொரு உறவினருக்கு திருமணம் செய்து கொடுப்பதாக தான் வாக்குக்கொடுத்துவிட்டதாக யூசுப் கூறியுள்ளார்.
தன் மகனுக்கு பெண் கொடுக்கவில்லை என்பதால் ஆத்திரமடைந்த யாகூப், வீட்டுக்குள் புகுந்து சாதியா மீது பெட்ரோலை ஊற்றி உயிருடன் தீவைத்து கொளுத்தி உள்ளார்.
வீட்டில் யாருமில்லாத நிலையில், எப்படியோ வீட்டிலிருந்து தப்பிய சாதியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், அதிகபட்ச காயங்கள் காரணமாக சிறிது நேரத்தில் சாதியா உயிரிழந்தார்.
ஆனால், குடும்பத்தினர் இந்த விஷயத்தை போலீசாரிடமிருந்து மறைக்க முயற்சி செய்துள்ளனர். விசாரனையில் ஒவ்வொருவரும் முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்ததால் சந்தேகமடைந்த போலீசார், முறைப்படி விசாரித்தபோது யாகூப் சிக்கிக்கொண்டார். தொடர் விசாரணையில் யாகூப் உண்மையை ஒப்புக்கொண்டுள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'நீ இச்சைக்காக அந்த பொண்ணுகிட்ட போன'... 'நம்ம குழந்தைங்க என்ன பாவம் பண்ணுச்சு'... 'கதறிய மனைவி'... தகப்பன் செஞ்ச கொடூர சம்பவம்!
- "என் பையன மட்டும் நல்லா பாத்துக்கங்க அப்பா"... "இந்த மானங்கெட்ட உலகில் வாழ விருப்பமில்ல"... இறுதி நிமிடங்களை ஃபேஸ்புக்கில் ’வீடியோ நேரலை’ செய்த 'இளைஞர்'!
- 'லிவிங் டுகெதர் பார்ட்னரையும், குழந்தையயும் கொன்னு வீட்டுகுள்ள புதைச்ச கொடுரம்...' 'வீட்டுக்குள் கிடைத்த எலும்பு கூடுகள்...' - காரணம் கேட்டு அதிர்ந்த போலீசார்...'
- இது ஒரு அண்ணன் பண்ற விசயமா...? 'என்ன காப்பாத்துங்க'ன்னு கதறிய தங்கச்சி..., - 13 வயது சிறுமிக்கு நடந்த கொடுமை...!
- 'பெட்ரூமில் மகாலட்சுமி, தண்ணீர் தொட்டிக்குள் ஒரு வயசு பிஞ்சு'... 'பிரம்மை பிடித்தது போல நின்ற மாமனார்'... நெஞ்சை உறையவைக்கும் கொடூரம்!
- 'விலைபேசி விற்கப்பட்ட சிறுமிக்கு கொரோனா...' 'இப்ப தான் அபார்ஷன் பண்ணிருக்காங்க...' நடந்தது என்ன...? - நடுங்க செய்யும் பகீர் பின்னணி...!
- 'ஜாப் வேணும்னா எங்க கூட வா...' '16 வயது சிறுமியை ரூம்ல அடைச்சு வச்சு...' - 10 ஆண்கள் சேர்ந்து செய்த பாலியல் வன்கொடுமை...!
- மாப்ள நீங்க பண்றதுல கொஞ்சமாவது மனசாட்சி இருக்கா...? 'கள்ளக்காதலுக்கு நடந்த பஞ்சாயத்து...' ஸ்க்ரூட்ரைவர் எடுத்து ஒரே குத்து...!
- "அவங்க தான் எல்லாதுக்கும் காரணம்... ஒவ்வொருத்தரா கொலை பண்றாங்க"!.. தொடர் மரணங்களால் அலறிய கிராமம்!.. 'சத்தமில்லாம ராத்திரில வந்து'... வயதான தம்பதிக்கு நேர்ந்த கொடூரம்!
- '15 வயது சிறுமிக்கு கருக்கலைப்பு செய்த டாக்டர்...' 'கருவை எடுத்திட்டு ரெண்டு பேருமா காருல போய்...' இதுக்கு யார் காரணம்...? - சிசிடிவி பார்த்து ஷாக்...!