இந்த 'அறிகுறி' இருந்தாலும் அது 'கொரோனாவாக' இருக்க 'வாய்ப்பு'... 'ஃபிரான்ஸ்' விஞ்ஞானிகளின் புதிய 'கண்டுபிடிப்பு'... 'ஆய்வு' முடிவை அங்கீகரித்த 'பிரிட்டன்' மருத்துவர்கள்...
முகப்பு > செய்திகள் > உலகம்வாசனையை சுத்தமாக அறிய முடியவில்லை என்றால் அது கொரோனா பாதிப்பாக இருக்க வாய்ப்பிருப்பதாக ஃபிரான்ஸ் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
கொரோனா வைரஸ் பாதிப்பிற்கான அறிகுறிகள் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில் பிரான்ஸ் சுகாதாரத்துறையைச் சேர்ந்த விஞ்ஞானிகள் புதிதாக ஒரு அறிகுறியை கண்டுபிடித்துள்ளனர்.
கொரோனா வைரஸ் தொற்றின் அறிகுறிகளாக கடுமையான காய்ச்சல், வறட்டு இருமல், மூச்சுத்திணறல், போன்றவற்றை மருத்துவ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் ஃபிரான்ஸ் நாட்டின் சுகாதாரத்துறையைச் சேர்ந்த விஞ்ஞானி ஜெரோம் சாலமன், கொரோனா தாக்கிய நோயாளிகளை ஆய்வு செய்த போது, வாசனை அறியும் திறனை இழப்பதும் கொரோனாவுக்கான அறிகுறி என கண்டுபிடித்துள்ளார். இந்த ஆய்வின் மூலம் ஏற்கனவே கொரோனாவுக்கான அறிகுறிகளுடன் இதுவும் சேர்க்கப்படுவதாக ஃபிரான்ஸ் மருத்துவ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
பிரான்ஸ் விஞ்ஞானிகளின் இந்த ஆய்வின் முடிவை, பிரிட்டன் மருத்துவர்களும் அங்கீகரித்துள்ளனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'கொரோனா' பீதியால் 'சிறையில்' கலவரம்... '23 கைதிகள்' சுட்டுக் கொலை... '30 போலீசார் படுகாயம்...'
- 'குழந்தைக்கு' பேர் சூட்டும் 'விழா'... குழந்தையின் 'காதில்' பெற்றோர் '3 முறை' கூறினர்... 'கொரோனா...' 'கொரோனா...' 'கொரோனா...'
- 'கொரோனா வெறியாட்டம்...' 'பலியானோர் எண்ணிக்கை 15,372 ஆக அதிகரிப்பு...' 'உடனடி' தகவல்களை இந்த 'இணையதளத்தில்' காணலாம்...
- "மாப்ள அரைப்பாடி லாரியை புடிச்சாவது ஊரு வந்து சேரு..." "அதான் நேத்தே கைத்தட்டி கொரோனாவ விரட்டியாச்சே..." 'கோயம்பேட்டில்' குவிந்த 'திருவிழாக் 'கூட்டம்'...
- 'ஈரோட்டில்' வீடுகளில் முடக்கப்பட்ட '694 பேர்'... கைகளில் 'முத்திரை' குத்தப்பட்டிருக்கும் இவர்களை... வெளியில் 'பார்த்தால்' அரசுக்கு தெரிவிக்க அறிவுறுத்தல்...
- 'ஃபாரின் ரிட்டர்ன்' எல்லாம்... 'வீட்டுக்குள்ளேயே இருக்கனும்...' 'மீறினால் பாஸ்போர்ட் ரத்து...' வீடுகளில் 'ஸ்டிக்கர்' ஒட்டி 'கண்காணிப்பு'...
- 'தங்கத்தை பேப்பர்ல பாருங்க'... 'நியூஸ்ல பாருங்க'... ஆனா 'வாங்கனும்னு' ஆசைப் படாதிங்க...'31ம் தேதி' வரை... 'தமிழகம்' முழுவதும் 'நகைக்கடைகள்' மூடல்...
- 'கைத்தட்டி' பாராட்ட சொன்னா... 'ஊர்வலமா' போறாங்க... உங்கள வச்சுக்கிட்டு 'ஒண்ணும்' பண்ண முடியாது... 'சுய ஊரடங்கின்' நோக்கத்தையே 'சிதச்சுட்டாங்க'...
- 'வைரஸ்களை' அழிக்கும் 'செம்பு' பாத்திரங்கள்... 'கொரோனா' வைரஸை ஒழிக்கும் 'ஆயுதம்?...' 'ஆய்வாளர்கள்' அறிவுறுத்தல்...
- ஏன் அவசியம் இல்லாம வெளிய வரீங்க...? 'நாம இத அலட்சியமா நினைக்க கூடாது...' 'இதெல்லாம் ஒருநாள் மட்டும் இல்ல...' விழிப்புணர்வை ஏற்படுத்தும் போக்குவரத்து காவலர்...!