'ரோடு க்ளோஸ் பண்ணா என்ன' ... 'இதெல்லாம் எங்கள ஒண்ணும் பண்ணாது' ... எல்லைகள் கடந்து ஈர்த்த முதுமைக் காதல்!
முகப்பு > செய்திகள் > உலகம்ஜெர்மனியை சேர்ந்த 89 வயதான கார்ஸ்டென் மற்றும் டென்மார்க்கை சேர்ந்த 85 வயதான இங்கா ரஸ்முசென் ஆகியோர் கடந்த இரண்டு வருடங்களாக அடிக்கடி சந்தித்து வருகின்றனர். முதுமை வயதிலும் தங்களது காதலை வெளிப்படுத்தி இருவரும் தங்களது நேரத்தை கழித்து வந்தனர்.
இந்நிலையில், சீனாவில் ஆரம்பித்த கொரோனா வைரஸ் தொற்று உலக நாடுகள் ஒன்றையும் விட்டு வைக்கவில்லை. ஜெர்மனியில் 63,000 பேருக்கும், டென்மார்க்கில் 2,500 பேருக்கும் கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதியானது. இதனால் ஜெர்மனி மற்றும் டென்மார்க் பகுதி எல்லைகள் மூடப்பட்டது.
இரண்டு வருடங்களாக நாள்தோறும் சந்தித்து வரும் கார்ஸ்டென் மற்றும் இங்கா ராஸ்முசனின் காதல் சந்திப்பை இந்த முடிவுகள் ஒன்றும் பாதிக்கவில்லை. கல்லெஹுஸ் பகுதியிலுள்ள அடைக்கப்பட்ட எல்லையில் இருவரும் இரு பக்கம் அமர்ந்து கொண்டு தங்களது பொழுதைக் கழித்து வருகின்றனர். எல்லைகள் மூடப்பட்டது வருத்தமளித்தாலும் நாங்கள் மாறப் போவதில்லை என தெரிவித்துள்ளனர்.
கடந்த இரண்டு ஆண்டுகளில் பயணம் மேற்கொண்டு வரும் இவர்கள் நிலைமை சீரான பின் மீண்டும் ஒரு முறை பயணம் மேற்கொள்ள வேண்டும் என இருவரும் முடிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'எத்தனையோ போலீஸ் பாத்துட்டோம்' ... 'ஆனா இவங்க வேற ரகம்' ... பெங்களூரு போலீசாரின் கலக்கல் விழிப்புணர்வு!
- 'பசங்களா, இங்க வாங்க அடிக்கமாட்டோம், வாங்க' ... ஒன்றாக சமைத்துச் சாப்பிட்டு ... போலீசிடம் சிக்கிக் கொண்ட இளைஞர்கள்!
- ‘காதல் திருமணம் செய்த இளைஞர்’... ‘ஊரடங்கு உத்தரவால் சொந்த ஊர்’... ‘திரும்பியபோது நிகழ்ந்த கொடூரம்’
- 'எனக்கு சமோசா சாப்பிடணும் போல இருக்கு' ... 'இருக்குற ரணகளத்துல கண்டிப்பா 'சமோசா' சாப்பிடணுமா' ... 'அவசர' எண்ணிற்கு அழைத்து அடம்பிடித்த இளைஞர்!
- 'ஊரடங்கிலும் உயர்ந்து நின்ற மனிதநேயம்' ... உயிரிழந்த ஹிந்து மத நபருக்கு ... இறுதி சடங்கு செய்த முஸ்லீம் நண்பர்கள்!
- சென்னையிலிருந்து 'அவசர' பயணம் ... குவிந்த விண்ணப்பங்கள் ... யாருக்கெல்லாம் அனுமதி? .. அதிகாரிகள் விளக்கம்
- 'அதுக்கெல்லாம் வாய்ப்பே இல்ல' ... ஊரடங்கு இந்த 'நாள்' வர தான் .. மத்திய அரசு அதிகாரபூர்வ அறிவிப்பு
- போலீஸ் தடுப்புக் கம்பியை வைத்து ‘வாலிபால்’ விளாட்டு!.. கொரோனா ஊரடங்கு சூழலில் இளைஞர்கள் செய்த ‘சம்பவம்’!
- 'லவ் பண்ணுங்க சார், லைப் நல்லா இருக்கும்' ... 'Quarantine' சமயத்தில் மாடி விட்டு மாடி பறந்த காதல்!
- “வேண்டிக்கிட்ட எல்லாத்துக்கும் இதயப்பூர்வ நன்றி!”.. ‘கொரோனாவால் பாதிக்கப்பட்ட கனடா பிரதமரின் மனைவிக்கு நடந்த அந்த மேஜிக்!’