ஒரு வருஷமா வீட்டுக்குள்ளேயே இருந்த 300 கிலோ பருமன் கொண்ட நபர்.. மருத்துவமனை அழைத்துச் செல்ல, மீட்புப் படையினர் செய்த காரியம்!
முகப்பு > செய்திகள் > உலகம்பிரேசிலில் உடல் பருமனால் பாதிக்கப்பட்ட நபரை வீட்டை உடைத்து மீட்டுள்ளனர்.
பிரேசிலில் 300 கிலோ பரும் கொண்ட நபர் ஒருவரை, வீட்டை உடைத்து மீட்புப் படையினர் கிரேன் மூலம் மீட்டுள்ளனர். பிரேசிலின் தெற்கு பிரான்சில் உள்ள Perpignan பகுதியைச் சேர்ந்த Alain P என்பவரைத்தான் இவ்வாறு மீட்டுள்ளனர்.
Alain P கடந்த ஆண்டு நடந்த விபத்து காரணமாக வீட்டுக்குள்ளேயே ஓய்வெடுத்ததால், அவருடைய உடல் எடை 250 முதல் 300 கிலோ வரை கூடியது. அவருக்கு சிகிச்சை அளிக்க அப்பகுதியில் உள்ள மருத்துவமனை முன்வந்ததை அடுத்து 50க்கும் மேற்பட்ட மீட்புப் படையினர் கிரேன் வைத்து இடித்து, அந்த நபரை மீட்டனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘கொரோனாவுக்கு மருந்தே கண்டுபிடிச்சாலும்...’ .. அதிர்ச்சியை கிளப்பிவிட்ட அதிபர்! ‘மீண்டும்’ சர்ச்சைக்குள்ளான பேச்சு!
- 'கல்யாணத்திற்கு முன் ஷாக் கொடுத்த காதலி'... 'ஆனாலும் இதுதான் என் வாழ்க்கையோட மகிழ்ச்சியான நாள்!!!'... 'கடைசியில் காத்திருந்த ஹேப்பி டிவிஸ்ட்!'...
- '1 பில்லியன் மக்களுக்கு தடுப்பூசி'... 'அதுல இந்தியாவுல மட்டும்'... 'தொடர் சர்ச்சைகளைத் தாண்டி'... 'ஜெட் ஸ்பீடில் செல்லும் நாடு!'...
- பிரேசில் நாட்டு பணத்துடன்... மதுரை பஜாரில் சிக்கிய நபர்!.. காவல்துறை போட்ட 'ஸ்கெட்ச்'... அடுத்தடுத்து 9 பேருக்கு காத்திருந்த அதிர்ச்சி!
- 'அந்த நாட்டையே இந்தியா முந்திடுச்சு, இப்படியே போனா'... 'இதுவரை இல்லாத பாதிப்பாக ஒரே நாளில்'... 'வெளியாகியுள்ள ஷாக் தகவல்!'...
- VIDEO: 'மிலிட்டரி'ல இருந்து வந்து 'ஹீரோ'ன்னு பாராட்டுனாங்க,,.. ஒரே நைட்டில் ஸ்டாரான '3' வயது 'சிறுவன்'!!!,,.. அப்படி என்ன மாஸ் பண்ணிட்டான் பையன்??
- “உன் மூஞ்சிலயே ஓங்கி குத்தணும் போல இருக்கு!”.. ‘டென்சன் ஆன அதிபர்!’.. ரிப்போர்ட்டர் செய்த தரமான சம்பவம்...! - அதிர்ச்சியடைந்த மக்கள் கூட்டம்!!!
- 'எங்க கடையில வேலை செஞ்சவருதான்'... 'குடைக்குள் மூடி வைத்துவிட்டு'... 'பேரதிர்ச்சி கொடுத்த சூப்பர் மார்க்கெட்!'...
- 'அங்க என்ன நடக்குதுனு உங்களுக்கு தெரியுமா'?.. Titanic நாயகன் 'டிகாப்ரியோ'வுக்கு சவால்!.. கொந்தளித்த பிரேசில் அரசு!
- கொரோனாவுக்கு மத்தியிலும்... பிரபல ஷோரூமில் 'சேல்ஸ்மேன்' பணிக்கு சேர்ந்த தெருநாய்... என்ன காரணம்?