'சைக்கிள் கேப்பில்' 'தில்லாலங்கடி' வேலையில் ஈடுபடும் 'வடகொரியா...' 'கொரோனா' சூழலை பயன்படுத்திக் கொள்ளப் பார்க்கும் 'கிம் ஜாங் உன்...'
முகப்பு > செய்திகள் > உலகம்தடைகளை மீறி சட்டவிரோத ஏற்றுமதி மற்றும் இறக்குமதிக்கு பயன்படுத்தப்பட்ட வடகொரியாவின் 14 கப்பல்களை கருப்பு பட்டியலில் வைக்க ஐக்கிய நாடுகள் சபைக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
உலகம் நாடுகள் கொரோனா வைரஸ் பரவலால் நிலைகுலைந்து போயுள்ளன. வல்லரசு நாடுகள் பலவும் பல ஆயிரம் பேரை பலி கொடுத்துவிட்டு செய்வதறியாது திகைத்து நிற்கின்றன. கடந்த 2 மாதங்களில் உலகப் பொருளாதாரம் பெருமளவில் சரிவை சந்தித்துள்ளது. வைரஸ் தாக்குதலால் பலியாவோரின் எண்ணிக்கை பதறச் செய்யும் அளவுக்கு அதிகரித்துக் கொண்டே செல்கிறது. ஆயுதங்களுக்கு செலவு செய்வதை நிறுத்திவிட்டு நாடுகள் அனைத்தும் மருத்துவம் மற்றம் சுகாதார நடவடிக்கைகளுக்கு ஏராளமான நிதியை செலவழித்து வருகின்றன.
இந்த சூழலில் வடகொரியா மட்டும், சர்வதேச நாடுகளின் விதிகளை மதிக்காமல் பல்வேறு சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அந்நாடு ஐ.நா., மற்றும் சர்வதேச நாடுகளின் பொருளாதார தடைகளை பொருட்படுத்தாமல், தொடர்ந்து ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- கொரோனா 'டச்' செய்யாத "15 நாடுகள்"... 'உலகமே' திணறிக் கொண்டிருக்க... 'அந்த' நாடுகளில் நிகழ்ந்தது என்ன?
- "ஒன்னும் அவசரம் இல்ல.. பொறுமையா சாப்பிடு!".. குரங்குக்கு வாழைப்பழம் ஊட்டிவிடும் காவலர்... நெகிழ வைக்கும் வீடியோ!
- மே 7 வரை 'ஊரடங்கு' நீட்டிப்பு... ஸ்விக்கி, சொமாட்டோவுக்கு 'நோ' அனுமதி... அதிரடியில் 'இறங்கிய' மாநிலம்!
- ‘சொந்தமாக்கி கொள்ள முயற்சி செய்கிறது’... ‘சீனாவுக்கு பகிரங்கமாக’... ‘எச்சரிக்கை விடுத்த அமெரிக்கா’!
- 'ஊரடங்கால் சிக்கித் தவிக்கும்'... 'வெளிமாநில தொழிலாளர்களுக்காக'... 'மத்திய அரசின் புதிய திட்டம்'!
- 'கொரோனா'வுக்கு எதிராக... பல்நோக்கு தடுப்பூசியை 'கையில்' எடுத்த இந்தியா... '6 வாரங்களில்' முடிவு தெரிந்து விடும்!
- நாளை முதல் எவை இயங்கும்? எவை இயங்காது?... மத்திய அரசு அறிவிப்பு!
- ‘கிட்டத்தட்ட இரண்டு வாரங்களுக்குப் பின்னர்’... 'ஆறுதல் அடையும் நகரம்’... ‘எனினும் எச்சரிக்கும் ஆளுநர்’!
- 'இந்த' டைம்க்கு மேல 'கோயம்பேடு' மார்க்கெட் வந்தா... 'பைக்கை' பறிமுதல் பண்ணிருவோம்!
- ‘கொரோனா வைரஸ்’... ‘இப்படித்தான் உருவாக்கப்பட்டது’... ‘நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானியின் அதிர்ச்சி தகவல்’!