'இந்த தண்டனையை கேட்டப்போவே...' சத்தியமா அள்ளு கழண்டுருக்கும்...! 'பாலியல் குற்றவாளிகளுக்காக...' - நைஜீரிய நாட்டின் அதிரடி தண்டனை...!
முகப்பு > செய்திகள் > உலகம்நைஜீரியா நாட்டில் பெண்களிடம் பாலியல் குற்றத்தில் ஈடுபடுவோருக்கு பிறப்புறுப்பு அகற்றப்படும் என அதிரடி சட்டம் ஒன்றை இயற்றியுள்ளது.
கொரோனா காலகட்டத்தில் நைஜீரியா நாட்டில் அதிக அளவில் பாலியல் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக பல தரப்புகளில் இருந்தும் கேள்விகளும், அழுத்தங்களும் அதிகரித்து வந்த நிலையில் தற்போது நைஜீரிய அரசு அதிரடி முடிவை வெளியிட்டுள்ளது.
பாலியல் குற்றங்களை குறைக்க அதற்குண்டான சட்டங்களை கடுமையாக்க அந்நாடு முடிவு செய்ததுள்ளது.
நைஜீரிய நாட்டின் கடுனா மாநில ஆளுநர் நசீர் அகமது இதுகுறித்து கூறும் போது, 'நம் நாட்டில் உள்ள பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு உருவாகும் பாலியல் வண்கொடுமைகளில் இருந்து பாதுகாக்கவே தற்போதய இந்த புதிய சட்டம் இயற்றப்பட்டதுள்ளது.
இதற்கு முன் உள்ள சட்டப்படி, கற்பழிப்பு குற்றங்களில் ஈடுபடுவோருக்கு அதிகபட்சம் 21 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், சிறுவர் சிறுமிகளை பாலியல் சீண்டல்களுக்கு உட்படுத்துவோருக்கு 12 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டது. அந்த சட்டமானது தற்போது மாற்றப்பட்டுள்ளது.
தற்போது இயற்றியுள்ள புதிய சட்டப்படி கற்பழிப்பு குற்றங்களில் ஈடுபடும் ஆண்களின் பிறப்புறுப்பு குழாய் அகற்றப்படும் மற்றும் குழந்தைகளை பாலியல் பலாத்காரம் செய்பவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படும். மேலும் குழந்தைகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்யும் பெண்களின் கருப்பை குழாய் (பாலோப்பியன் குழாய்) அகற்றப்படும்' எனவும் கூறியுள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- பிறந்து 4 மாசம் தான் ஆகுது... 'சுயமா' சம்பாதிச்சு கோடீஸ்வரர் ஆயாச்சு!.. இந்த பிசினஸ்ல இவ்ளோ லாபமா!?
- "இந்த அரசு இத பின்பற்றல... அதன் விளைவுதான் இந்த இரட்டைக்கொலை!"... தோண்டி எடுத்த மக்கள் நீதி மய்யம்! பரபரப்பை கிளப்பிய அறிக்கை!
- "உளவு வேலயா பார்க்குறீங்க!?".. தடாலடியாக வந்து... காட்டுமிராண்டித்தனமாக மனித உயிர்களை வேட்டையாடிய கொடூரம்!.. 59 பேர் பலி!
- '40 பொண்ணுங்கள பாலியல் வல்லுறவு செய்த நபர்...' வீட்ல பொண்ணு இருந்தாலே வேலி ஏறி குதிச்சிடுவாராம்... 10 வயசு குழந்தை முதல் 80 வயசு பாட்டி வரை யாரையும் விடல...!
- "விருப்பத்தின் பேரில் பாலியல் உறவு வைத்துக்கொண்டால்".. 'திருமணம் செய்வதாக பொய் கூறி உறவுகொண்ட நபருக்கு எதிரான வழக்கில்'.. நீதிமன்றத்தின் பரபரப்பு 'கருத்து'!
- பலி எண்ணிக்கை 171 ஆக உயர்வு!... பிரிட்டன் அரசை 'சட்டத்திருத்தம்' செய்ய வைக்கும் 'கொரோனா'!
- ‘15 பேர் பலி!’... ‘எண்ணெய் குழாய் வெடித்துச் சிதறியதில் உண்டான பயங்கர தீவிபத்தால் சோகம்!’
- 'அடிமேல அடி'... 'வேகமாக பரவும் லாசா காய்ச்சல்'... '144 பேரின் உயிரை' காவு வாங்கிய கொடூரம்!
- 'ஃபோர்னோகிராபி பாக்குறது மட்டும்தான் தப்பில்ல!'.. 'சைல்டு ஃபோர்னோகிராபி பார்த்தாலே 'இந்த' சட்டமெல்லாம் பாயும்ல!
- ‘சொத்துக்காக மருமகளால்’... 'மாமியாருக்கு நடந்த சோகம்'... 'சென்னையில் நிகழ்ந்த அதிர்ச்சி சம்பவம்'!