‘அடே.. பெர்ஃபார்மென்ஸ் பண்ண விடுறா.. பாம்பு பயலே!’.. ‘நேரலையில் பெண் செய்தியாளருக்கு நேர்ந்த பங்கம்!’.. வைரல் வீடியோ!
முகப்பு > செய்திகள் > உலகம்ஆஸ்திரேலியாவில் பெண் செய்தியாளர் ஒருவர் பாம்பை தனது தோளில் வைத்துக்கொண்டு செய்தி அளித்த போது அவரது கையிலிருந்த பாம்பு, மைக்கை பார்த்து ஆக்ரோஷத்துடன் சீறிய சம்பவம் வீடியோவாக இணையத்தில் வைரலாகி வருகிறது
ஆஸ்திரேலியாவில் உள்ள நைன் நெட்வொர்க் சேனலில் வேலை பார்க்கும் பெண் செய்தியாளர் பாம்புகளின் பாதுகாப்பு குறித்த சிறப்பு செய்தியை வழங்குவதற்காக வாகா வாகா என்கிற பகுதியில் உள்ள பாம்பு பண்ணைக்கு சென்றுள்ளார். அதன் பிறகு அங்கிருந்த பாம்பு ஒன்றை தன் தோளில் தூக்கி வைத்துக்கொண்டு சாரா செய்தி வழங்கத் தொடங்கினார்.
ஆனால் செய்தி வழங்கிக்கொண்டிருந்த சாராவின் கையில் கருப்பாக இருந்த அந்த மைக்கை பார்த்த அந்த பாம்பு என்ன நினைத்ததோ தெரியவில்லை ஆக்ரோஷமாக மைக்கை கொத்தத் தொடங்கியது. மீண்டும் மீண்டும் மைக்கை கடிக்கும் நோக்கத்துடன் பாம்பு சீறத் தொடங்கியதை பார்த்த சாராவுக்கு அச்சம் அதிகமாகியது. ஆனாலும் அவர் புரியாமல் சிரிக்கவும் செய்கிறார்.
இதனால் அருகில் இருந்த பாம்பு கையாளும் நபரும்
செய்தி ஒளிப்பதிவாளரும் சாராவுக்கு உதவி செய்யும் வகையில் பாம்பை அவரிடமிருந்து அப்புறப்படுத்தினர். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- இன்றைய முக்கியச் செய்திகள்... ஓரிரு வரிகளில்... ஒரு நிமிட வாசிப்பில்!
- “பயப்படாதடா செல்லம்.. நான் இருக்கேன்!”.. “கிணற்றில் விழுந்து நாயை துணிந்து மீட்ட சிங்கப்பெண்”.. வீடியோ!
- “இன்னும் பயிற்சி வேண்டுமோ?”.. “திருடனுக்கு ஏற்பட்ட வேறலெவல் பங்கம்!”.. வீடியோ!
- “மச்சான அலேக்கா தூக்கு மாப்ள!”.. “மைதானத்தை நெகிழவைத்த சம்பவம்!”.. “இதயத்தை வென்ற வீரர்கள்”.. வீடியோ!
- ‘மனைவியின் வளைகாப்பிற்கு’... ‘அழைப்பிதழ் கொடுக்கச் சென்ற நிருபர்’... ‘அரசுப் பேருந்து, கார் மோதி நடந்த கோர விபத்து’... ‘குடும்பத்தினருக்கு நடந்த பரிதாபம்’!
- “டேய்.. திரும்பாத.. திரும்பாத”.. “அடப்பாவிகளா.. சல்லி சல்லியா நொறுக்கிட்டீங்களேடா!”.. வைரல் வீடியோ!
- “என்ன ஒரு ஆனந்தம்!”.. “பைக் ஓட்டும்போது செய்ற வேலையா இது?”.. வைரல் வீடியோ!
- “ஆத்தாடி இது என்ன?”.. “பேசாம நாமளும் தாவிடுவோம்... தாவுடா செவலை தாவு!”.. “வைரல் ஆகும் வீடியோ!”
- உலக ஆட்டிப்படைக்குற 'கொரோனா' வைரஸ்... 'இந்த' பாம்புல இருந்து தான் வந்ததாம்... ஷாக் ரிப்போர்ட்!
- “அரசு அலுவலக பிரிண்டரில் இருந்து வந்த சத்தம்”... “திறந்து பார்த்ததும் அலறிய அதிகாரிகள்!”