Video: ஐ லவ் யூ டார்லிங்...! 'சர்ப்ரைஸ் ப்ரோபோசல்...' 'வீடியோ எடுக்றப்போ திடீர்னு குறுக்க வந்த சைக்கிள்...' 'பிரிட்ஜில் நடந்த காதல் ஸ்டண்ட்...' - வைரல் வீடியோ...!
முகப்பு > செய்திகள் > உலகம்நியூயார்க்கின் புகழ் பெற்ற ப்ரூக்ளின் பிரிட்ஜில் காதல் ஜோடி ஒன்று தங்களின் காதலை வெளிப்படுத்தும் போது எடுக்கப்பட்ட சுவாரசியமான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
நியூயார்க்கின் ப்ரூக்ளின் பிரிட்ஜ் உலகளவில் புகழ்பெற்ற இடங்களில் ஒன்று ஆகும்.
உலகம் முழுவதும் இளைஞர்கள் தங்கள் காதல் துணைக்கு அதிர்ச்சியளிக்கும் வகையில் காதலை வெளிப்படுத்துவது இயல்பு.
அதேபோல் தான் கிறிஸ் விகோ என்னும் இளைஞர் நியூயார்க்கின் ப்ரூக்ளின் பிரிட்ஜில், தன் காதலி ஏஞ்சலினா ரிவேராவை முழங்காலில் நின்று திருமணம் செய்து கொள்ளும்படி கேட்டுள்ளார்.
அந்த காதல் ஜோடியின் உணர்வுமிக்க நிகழ்வை விகோவின் நண்பர் ஜோசுவா ரொசாரியோ வீடியோ எடுத்துக் கொண்டிருக்கிறார். இதுவரை நன்றாக சென்ற அந்த காதல் நிகழ்வுகள் பாலத்தில் வந்த சைக்கிள் ஓட்டுனரால் தலைக்கீழாக விழுந்தது அதிர்ச்சியடைய செய்தது, மேலும் அது நகைச்சுவையாகவும் மாறியுள்ளது.
இந்த அற்புத நிகழ்வை படம் பிடிக்க சென்ற ரொசாரியோ அங்கு வந்த சைக்கிள் ஓட்டுநர் எரிக் சோய் மீது மோதி, இருவரும் தரையில் விழுந்து புரண்டாலும், பெரிய காயங்கள் ஏதும் ஏற்படவில்லை என்று என்.பி.சி நியூயார்க் தெரிவித்துள்ளது.
என்னதான் தன் தோழி கீழே விழுந்து அடிபட்டிருந்தாலும், ரிவேரா விகோவின் காதலை ஏற்றுக்கொண்டுள்ளார் ஏஞ்சலினா ரிவேரா. மேலும், ஃபாக்ஸ் நியூஸ் படி, இந்த ஜோடி 2021-இல் திருமணம் செய்ய உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
இதுகுறித்து தன் இன்ஸ்டாகிராமிலும் வீடியோ பதிவிட்டுள்ளார். இந்த வீடியோவானது தற்போது இணையத்தையே கலக்கி வருகிறது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- "திருமணம் முடிஞ்சாச்சு.. அடுத்து என்ன?".. கேக், வைன், கணவருடன், காரில் ஏறிய புதுப்பெண்... 300 கி.மீ பயணம் செய்த பின் செய்த நெகிழ்ச்சி காரியம்!
- 'என் மனைவியோட கனவுல வர விலங்குகள...' 'வாங்கி கொடுக்றது தான் என் மொத வேலை...' 'இப்போ யானை...' - மனைவியின் கனவுகளுக்காகவே வாழும் அதிசய கணவன்...
- ‘தார்ப்பாயில் குடிசை’.. ‘பானிப்பூரி வித்ததை கிண்டல் பண்ணாங்க’.. தோனியை கும்பிட்ட இந்த ‘Fanboy’ பின்னணி தெரியுமா..?
- இதெல்லாம் நம்புற மாதிரியா இருக்கு...! ‘100 வருஷமா புன்னகைக்கிறார்...’ ‘சமூக வலைதளங்களில் பரவும் தவறான கருத்து...’ - வைரல் போட்டோ குறித்த உண்மை பின்னணி...!
- "கிராமத்த விட்டுட்டு எல்லாரும் நகரத்துக்கு போனாங்க!".. 30 வருட உழைப்பை சாதனையாக்கிய முதியவருக்கு.. 'ஆனந்த மகிந்திரா' கொடுத்த சர்ப்ரைஸ்!
- 'மீனைப் போல மசாலா போட்டு சமையல்'... 'என்னவென உத்துப் பார்ப்பவர்களை'... 'அதிரவைக்கும் வீடியோ!'... 'வைரலானதால் வெளிவந்த அதிர்ச்சி சம்பவம்!'...
- "உங்களை அரியணையில் ஏற்றாமல் போவதுதான் ஒரே வருத்தம்" - கொரோனாவின் கோரப்பிடியில் ரசிகர். "ஒன்னும் ஆகாது கண்ணா.. தைரியமா இரு!" - நெகிழவைத்த ரஜினியின் ஆடியோ!.. கடைசியில் நடந்த மேஜிக்!
- 'என்ன மன்னிச்சிடு'... 'திடீரென குண்டை தூக்கி போட்ட இளைஞர்'...'காதலிச்ச நேரம் இனிக்குது, இப்போ கசக்குதா'... காதலி வச்ச செக்!
- 'வித்யாசமான மாஸ்க் போட்ருக்கார்னு நெனைச்சேன்.. டக்குனு திரும்பி பாத்தா..'.. பேருந்தில் சக பயணிகளை 'மிரளவைத்த' நபர்!
- 'கடைசியா அவரு முகத்தை பாக்றவங்க பாருங்க...' 'கோடித்துணியை மூடுற நேரம் பார்த்து திடீர்னு...' - 75 வருஷ அன்பின் நெகிழ்ச்சி முடிவு...!