இனிமேல் வாரத்துல '4 நாள்' ஆபீஸ் வந்தா போதும்...! 'மூணு நாள் லீவ்...' - அதிரடி 'அறிவிப்பை' வெளியிட்ட நாடு...!
முகப்பு > செய்திகள் > உலகம்ஐக்கிய அமீரக கூட்டமைப்பு நாடுகளில் புதிய பணி நேரம் அறிமுகப்படவுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
பொதுவாக உலக நாடுகளில் மக்களின் அலுவலக பணி நாட்கள் திங்கள்கிழமை முதல் சனிக்கிழமை வரையும், பணி நேரம் காலை முதல் இரவு வரை இருக்கும்.
ஆனால் ஐக்கிய அரபு அமீரகத்தின் கூட்டமைப்பு கீழ் இருக்கும் இஸ்லாமிய நாடுகளில் வெள்ளிக்கிழமை தொழுகை நடைபெறும் என்பதால்,வெள்ளிக்கிழமை மட்டும் சனி ஆகிய இரு தினங்கள் விடுமுறை விட்டு ஞாயிற்றுக்கிழமை அலுவலக பணிக்கு செல்வர்.
ஆனால் தற்போது துபாய் அரசு திங்கள் கிழமை முதல் வியாழக்கிழமை வரை காலை 7.30 மணி முதல் மாலை 3.30 மணி வரை 8 மணி நேரம் அலுவலக நேரமாகவும், வெள்ளிக்கிழமை காலை 7.30 மணி முதல் மதியம் 12 மணி வரை 4.30 வரை அலுவலக நேரமாகவும் இருக்கும் என அறிவித்தது.
இந்த அறிவிப்பு ஐக்கிய அரபு அமீரகத்தின் கூட்டமைப்பு நாடுகளான, ரஸ்ஸல் கைமா, அபுதாபி, சார்ஜா, துபாய், அஜ்மன், உம் அல் குவைன் மற்றும் புஜைராவில், வருகிற 2022 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 1 ஆம் தேதி முதல் தொடங்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் 'நாட்டின் வணிகச் சூழல் மற்றும் பொருளாதாரச் சந்தையை ஆதரிக்கும், மேலும் உலக வளர்ச்சியுடன் வேகத்தைத் தொடரும்' எனவும் ஷார்ஜா அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது.
அதோடு, அரசு ஊழியர்களுக்கு திங்கள் முதல் வியாழன் வரை நான்கு நாட்கள் வேலை நாட்கள் எனவும், வெள்ளி, சனி, ஞாயிறு என வாரத்தில் 3 நாட்கள் விடுமுறை எனவும் ஷார்ஜா அரசு உத்தரவிட்டுள்ளது
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- வாரத்தில் 4.5 நாள் வேலை பார்த்தாலே போதும்.. சூப்பர் அறிவிப்பை வெளியிட்ட நாடு..!
- இதெல்லாம் கொஞ்சம் கூட சரியில்ல.. இந்த தொடர் முழுவதும் நடந்த ‘ஒரே’ சம்பவம்.. ஐசிசியை வெளுத்து வாங்கிய கவாஸ்கர்..!
- 'விசா வந்தா கடனை அடைக்கலாம்'... 'எதிர்பார்ப்பில் இருந்த இந்தியர்கள்'... இந்த நேரத்தில் வந்த அபுதாபி இளவரசரின் அதிரடி அறிவிப்பு!
- ‘கொரோனா ரூல்ஸை மீறிட்டீங்க’!.. இந்த விமானம் மட்டும் UAE வர தடை.. வெளியான அதிரடி அறிவிப்பு..!
- ‘பச்சைக்கொடி காட்டிய நாடு’.. இந்தியாவில் இருந்து தாராளமா இங்க வரலாம்.. நீக்கப்பட்டது தடை..!
- டி20 உலகக்கோப்பைக்கு இன்னும் சில மாசம்தான் இருக்கு.. அதுக்குள்ள ‘இப்படியொரு’ சம்பவமா.. ‘2 கிரிக்கெட் வீரர்களுக்கு 8 ஆண்டு விளையாட தடை’.. ஐசிசி அதிரடி..!
- 'இந்த நாட்டுக்கு போற ஐடியா இருக்கா'?... 'இந்தியா உள்பட 14 நாட்டின் விமானங்கள் வர தடை'... அதிரடி அறிவிப்பு!
- 'இன்னொருத்தரோட கிட்னிய பொருத்துறது பாதுகாப்பு இல்ல...' 'இவருக்கு இப்படி பண்றது தான் நல்லது...' - மொத்தம் 11 மணி நேரம் நடந்த ஆப்பரேஷன்...!
- 'கூரைய பிச்சுட்டு கொட்ட வேண்டிய துட்டு!.. அநியாயமா கைநழுவி போகுதே'!.. ஐபிஎல்-ஐ தொடர்ந்து அடுத்த ஆப்பு!.. கைவிரித்த பிசிசிஐ!
- 'ஐபிஎல்' போட்டிகளுக்கு இருக்கும் மிகப்பெரிய 'சிக்கல்'?.. "யாரு என்ன பண்ணாலும் சரி, எல்லாம் கரெக்ட்டா நடக்கும்.. 'பிசிசிஐ' அதிகாரி சொன்ன 'தகவல்'!!