'பட்டாசு சத்தம் கேட்டாலே நாய்கள் அலறும்... 'இங்க' மட்டும் ரொம்ப ஸ்பெஷலா இருக்கு!'.. இப்படி ஒரு தீபாவளியா?.. என்ன காரணம்?.. வியப்பூட்டும் தகவல்!
முகப்பு > செய்திகள் > உலகம்தீபாவளி பண்டிகையின் 2-வது நாள் கொண்டாட்டத்தில் நேபாள மக்கள் நாய்களை வழிபட்டு, அவைகளுக்கு உணவு வழங்கினர்.
தீபாவளி பண்டிகை இந்தியாவில் மட்டுமல்ல, உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது.
வட இந்தியாவில் கோவிலில் தீபம் ஏற்றி வழிபாடு செய்வார்கள்.
சில மாநிலங்களில் தீபாவளி நான்கு ஐந்து நாட்கள் பண்டிகையாக கொண்டாடப்படும்.
நேபாளத்தில் தீபாவளி பண்டியை ஐந்து நாட்கள் கொண்டாடப்படும். அதில் 2-வது நாள் நாய்களுக்கு மாலை அணிவித்து உணவு வழங்கி வழிபடுவார்கள்.
மனிதர்களுக்கும் நாய்களுக்கும் இடையிலான பிணைப்பை வெளிப்படுத்தும் விதமாக இப்படி நடத்தப்படுவதாக கூறப்படுகிறது. இன்று அந்த நிகழ்வுகள் நடைபெற்றன.
Picture Courtesy: ANI
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'பட்டாசு வெடிக்காதீங்க ப்ளீஸ்...' fans-க்கு இன்ஸ்டாகிராமில் விராட் கோலி வேண்டுகோள்...!
- "இனிய உழைப்பாளர் தின வாழ்த்துகள்!".. தீபாவளிக்கு வித்தியாசமாக வாழ்த்து கூறிய முதல்வர் பழனிசாமி!.. வியப்பூட்டும் தகவல்!
- ‘தீபாவளி தினத்தில்’... ‘வீடு முன் திரண்ட ரசிகர்கள்’... ‘தனக்கே உரிய பாணியில்'... 'நடிகர் ரஜினிகாந்தின் வாழ்த்து’... ‘உற்சாகம் ஆன ரசிகர்கள்’...!!!
- 'ஹேப்பி தீபாவளி 2020!'.. பேஸ்புக்கின் ‘விர்ச்சுவல் தீபாவாளி கொண்டாட்டம்!’.. அசரவைக்கும் புதிய அம்சங்கள்!
- சூப்பருங்கண்ணா..! காதுக்கு தகவல் வந்த அடுத்த நிமிடமே நேரில் சென்று உதவிய விஜய் ரசிகர்கள்.. குவியும் பாராட்டு..!
- ‘தீபாவளிக்கு சொந்த ஊர் பயணம்’... ‘சென்னையில் இருந்து மட்டும் இவ்வளவு பேரா???’... வெளியான தகவல்..!!!
- 'அடுத்தடுத்து தடை விதிக்கும் மாநிலங்கள்'... 'தீபாவளிக்கு கண்டிப்பாக இதப் பண்ணக் கூடாது'... 'கடும் எச்சரிக்கை விடுக்கும் மாநில அரசுகள்'!
- ‘தீபாவளி வேற வருது’...!!! ‘கொரோனா 2-வது அலை உருவாகாமல் இருக்க’...!! மக்கள் இதப் பண்ணனும்’...!!!
- 'தீபாவளி பண்டிகைக்கு'... 'சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு போறீங்களா???'... ‘சிறப்புப் பேருந்துகள் எப்போது, எங்கிருந்து செல்லும் தெரியுமா??... வெளியான அறிவிப்பு...!!!
- இந்த தீபாவளிக்கு ‘பட்டாசு’ வெடிக்கக் கூடாது.. ‘அதிரடி’ அறிவிப்பை வெளியிட்ட மாநிலம்..!