புதிய 'கோள்' கண்டுபிடிப்பு...! 'பெயர்' என்ன வச்சுருக்காங்க தெரியுமா...? பார்க்க 'அது' மாதிரியே இருக்கு...! - நாசா விஞ்ஞானிகள் தகவல்...!
முகப்பு > செய்திகள் > உலகம்நாசா விஞ்ஞானிகள் பூமியில் இருந்து 90 ஒளியாண்டுகள் தொலைவில் புதிய கோளை அடையாளம் கண்டுள்ளனர்.
அமெரிக்க விண்வெளி அமைப்பான நாசாவின் விஞ்ஞானிகள், பூமியை விட மூன்றரை மடங்கு பெரிய கோளை அடையாளம் கண்டுள்ளனர்.
இது, பூமிக் கோளில் இருந்து சுமார் 90 ஒளியாண்டுகள் தொலைவில் உள்ள இந்த கோளுக்கு கூல் TOI-1231 b என பெயரிட்டுள்ளனர்.
இந்த TOI-1231 b அச்சு அசல் பார்ப்பதற்கு நெப்டியூனை போல இருப்பதாகவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
அதோடு இதில் நீர் இருக்க வாய்ப்புகள் இருப்பதாகவும், அதிக குளர்ச்சியான தன்மை இருக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. எதுவாக இருந்தாலும் எதிர்வரும் நாட்களில் இந்த கோள் குறித்து மேலும் பல ஆய்வுகளை மேற்கொள்ள உள்ளதாக நாசா விஞ்ஞானிகள் குழு தெரிவித்துள்ளது.
இந்த கோள் குறித்தான வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'நிலவுக்கு மனிதர்களை அனுப்பும் நாசா'... 'ராக்கெட் தயாரிக்கும் பொறுப்பில் அசத்தும் 'கோவை பெண்'... பின்னணி தகவல்கள்!
- 'நாங்க ஜெயிச்சிட்டோம்'... 'மாஸாக அறிவித்த நாசா'...'ஆனா சைலண்டா பின்னணியில் இருக்கும் இந்தியர்'... யார் இந்த சுவேதா மோகன்?
- நிலாவுக்கு பறக்கும் ‘இந்தியர்’.. நாசா வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!
- 'ஒன்னு ரெண்டு எடத்துல மட்டுமில்ல'... 'உலகம் முழுதுவமே நடந்த வியத்தகு மாற்றம்?!!... 'கொரோனாவின் கோரதாண்டவத்திற்கு இடையில்'... 'நாசா பகிர்ந்த மகிழ்ச்சி தகவல்!!!'...
- VIDEO: 'சூரரைப் போற்று' பாணியில்... வரலாற்று சாதனை!!.. 'எலான் மஸ்க்'-இன் SpaceX நிறுவனம் கொடுத்த ஷாக்!.. அதிர்ச்சியில் உறைந்த உலக நாடுகள்!
- இன்னும் 2 நாள்ல.. '38,624 கிமீ வேகத்தில்'.. பூமியை நோக்கி வரும் ராட்சத விண்கல்.. அதிரவைக்கும் நாசா!
- VIDEO: என்ன?.. உலக்கத்துல இருக்குற எல்லோருமே கோடீஸ்வரர்களா!?.. அவ்ளோ தங்கம், வைரம் குவிஞ்சுகிடக்குது!.. அள்ளிவர தயாராகும் உலக நாடுகள்!
- ஹை ஃபை வாழ்க்கை... கடவுள் வழிபாடு!.. செவ்வாய் கிரகத்தில் 'ஏலியன்ஸ்' செய்த 'சம்பவங்கள்'!.. ஆய்வாளர்கள் அதிர்ச்சி!
- இத கண்டுபுடிச்சா ‘15 லட்சம் பரிசு’ உங்களுக்குதான்.. நாசாவின் ‘அசத்தல்’ அறிவிப்பு..!
- "எல்லாரும் நல்லா பாத்துக்குங்க!.. நான் விண்வெளிக்கு போறேன்!".. சூரியனுக்கு புறப்படும் சிம்பன்ஸி!.. நாசாவின் மாஸ்டர் ப்ளான் 'இது' தான்!