“பிரார்த்திக்கிறேன்!” - நிவர் புயல் தொடர்பாக தமிழில் ட்வீட் போட்ட பிரதமர் மோடி!
முகப்பு > செய்திகள் > உலகம்நிவர் புயலால் மக்கள் பாதிக்கப்படாமல் இருப்பதற்காக பிரார்த்திப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், தமிழில் ட்வீட் பதிவிட்டுள்ள, “பிரதமர் நிவர் புயல் சூழல் குறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, புதுச்சேரி முதல்வர், உடன் பேசினேன். மத்திய அரசு அனைத்து உதவிகளையும் செய்யும் என்று உறுதி அளித்தேன். பாதிக்கப்படக்கூடிய பகுதிகளில் உள்ள மக்கள் பாதுகாப்பாக இருப்பதற்காக நான் பிரார்த்திக்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
மணிக்கு 5 கி.மீ வேகத்தில் சென்னைக்கு அருகே வந்திருக்கும் நிவர் புயல் கரையைக் கடப்பதை அடுத்து, மத்திய மாநில அரசுகள் தமிழகத்துக்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில், பிரதமரின் இந்த ட்வீட் கவனம் பெற்றுள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- “நிவர் புயல் கடந்துவிட்டது என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வர்ற வரைக்கும்....” - அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் முக்கிய வேண்டுகோள்!
- ‘வருது.. வருது.. விலகு.. விலகு!’.. 470 கி.மீ தொலைவில் நிவர் புயல் மையம் கொண்டுள்ளதால்.... ‘வானிலை மையம்’ முக்கிய ‘அப்டேட்!’
- கடலூர்: ‘278 ஆபத்தான இடங்கள்’.. ‘180 ஜெனரேட்டர்கள்’.. Nivar புயலை எதிர்கொள்ள ‘முழுவீச்சில் தயாரான மாநில, தேசிய பேரிடர் மீட்புப் படை!’
- ‘நம் அனைவருக்கும்’... ‘அடுத்த ஆண்டு சிறப்பா இருக்கும்னு நம்புறேன்’... ‘ஏனெனில்’... 'கொரோனா தடுப்பூசி குறித்து’... ‘மத்திய அமைச்சர் தகவல்’...!!!
- பிரதமர் ‘மோடி’ ட்விட்டர் கணக்கை நிர்வகித்த பெண்ணுக்கு.. மக்கள் நீதி மய்யம் கட்சியில் ‘புதிய’ பொறுப்பு..!
- VIDEO: '4 வயது குழந்தையின் அட்டகாசமான காரியம்'... 'வியந்துப் போன பிரதமர்'... ‘அப்படி என்ன செஞ்சாங்க!’
- “ஓ.. ஹோ.. ஹோ.!”.. தூத்துக்குடி நபரிடம், “வணக்கம் நல்லா இருக்கீங்களா?” என தமிழில் உரையாடிய பிரதமர் மோடி, ‘ஆச்சர்யமாக சிரித்தது’ ஏன் தெரியுமா?
- "இருக்கு.. இன்னைக்கு ஈவ்னிங் முக்கியமான மெசேஜ் இருக்கு!" - மாலை 6 மணிக்கு நாட்டு மக்களிடையே பிரதமர் மோடி உரை!
- 'உணவு மற்றும் வேளாண் அமைப்பின் 75வது ஆண்டு தினம்'... 'புதிய நாணயத்தை வெளியிட்டார் பிரதமர் மோடி'!
- 'பிரதமர் மோடியின் சொத்து மதிப்பு எவ்வளவு'?...'அவர் பெயரில் கடன் இருக்கா'?... வெளியான அதிகாரப்பூர்வ தகவல்!