'6 வயது மகனுடன், கெஞ்சிக் கதறும் தாய்'... 'அதிர்வலையை ஏற்படுத்திய புகைப்படம்'!
முகப்பு > செய்திகள் > உலகம்மெக்சிக்கோ எல்லையில் நிற்கும் எல்லைப் பாதுகாப்பு படை வீரரிடம், தன் மகனுடன் நிற்கும் ஒரு தாய், கெஞ்சிக் கதறும் சில புகைப்படங்கள் வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன.
சொந்தநாடுகளில் வாழ்வாதாரம் இன்றி தவிக்கும் லத்தீன் அமெரிக்க நாடுகளின் மக்கள், சட்டவிரோதமாக மெக்சிக்கோ வழியாக அமெரிக்காவுக்குள் ஊடுறுவுவது வழக்கம். ஆனால் இதனை தடுக்க அமெரிக்க அதிபர் டிரம்ப் கடுமையான நடவடிக்கை எடுத்து வருகிறார். இந்நிலையில், கடந்த 22-ம் தேதி, கவுதமாலாவில் இருந்து 1,500 மைல் தொலைவை லெட்டி பெரேஸ் என்ற பெண் கடந்து வந்தார்.
அவர் மெக்சிக்கோ எல்லையில் துப்பாக்கியுடன் நின்றிருந்த ராணுவ வீரர்களிடம், தன்னையும் தனது 6 வயது மகன் ஆண்டனியையும் அமெரிக்காவுக்குள் நுழைய அனுமதிக்குமாறு கெஞ்சினார். தனது மகனுக்கு நல்ல எதிர்காலத்தை அளிக்க விரும்புவதாக கூறிய அவர், வீரர் முன் மண்டியிட்டு தேம்பி அழுதபடி கெஞ்சிக்கொண்டிருந்தார். இந்த புகைப்படமானது வலைத்தளங்களில் வைரலாகி, காண்போரின் நெஞ்சை பதறவைக்கும் வகையில் உள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'உயிர்போகும் தருணத்திலும்'... 'தங்கையை காப்பாற்ற'... '5 வயது சிறுமி செய்த காரியம்'!
- ‘நேஷனல் பார்க்கில் வேடிக்கை பார்த்த சிறுமி'... ‘முட்டி தூக்கி வீசிய காட்டெருமை'... பதறவைத்த வீடியோ!
- 'தரதரவென இழுத்துச் செல்லப்பட்ட முன்னாள் நீதிபதி'... 'நீதிமன்றத்தில் பரபரப்பு சம்பவம்'... வீடியோ!
- 'துண்டிக்கப்பட்ட தும்பிக்கை'... உலகையே உலுக்கும் யானையின் புகைப்படம்.. அதிர்ச்சி ரிப்போர்ட்!
- 'அவனோட சிரிச்ச முகம்'... 'நியாபகத்துல இருக்கணும்'.. தந்தையின் நெகிழ வைத்த காரியம்!
- 'இதுக்காக ரகசிய வேலை பார்த்தவரா??.. அதிபரின் சகோதரரைப் பற்றிய புது சர்ச்சை!
- 51 மாடி கட்டிடத்தில் மோதி வெடித்து சிதறிய ஹெலிகாப்டர்..! பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்!
- ‘சக பணியாளர்கள் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்திய அரசு ஊழியர்..’ 12 பேர் உயிரிழந்த பரிதாபம்..
- 'ஹோட்டல் கிச்சனில் பண்ற வேலையா இது?'... வைரலான வீடியோ!
- 'சூப்பர் மார்க்கெட் 'ட்ராலி'யில் சுருண்டு படுத்திருந்த பாம்பு'... அலறிய ஊழியர்... 'திடுக்' சம்பவம்!