'கணவருடன் முதல் வருட திருமண நாளை கொண்டாட போறேன்'!.. 'காதலனிடம் கூறிவிட்டு போன பெண்'.. 'ஆச்சரிய சம்பவம்'!
முகப்பு > செய்திகள் > உலகம்பிரிட்டனில் காலையில் எழுந்த பெண் ஒருவர் தன்னுடன் வாழும் காதலரிடம் சொல்லிவிட்டு, கணவருடன் முதல் திருமண நாளை கொண்டாடச் செல்வதாக கூறிய சுவாரஸ்ய சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
யுகேவில் Merseyside என்கிற இடத்தில் Kate Cunningham என்கிற 38 வயது பெண் Elder என்கிற மரத்தின் மீது கொண்ட அதீத பாசத்தின் காரணமாக கடந்த செப்டம்பர் மாதம் அந்த மரத்தை திருமணம் செய்துகொண்டார்.
சரியாக ஓராண்டு முடிந்து திருமண நாள் வந்ததால், முதலாவது திருமண நாளை கொண்டாடும் விதமாக தனது கணவரான Elder-ஐ சந்திப்பதற்காக Kate சென்றதும், இதற்கென Kate Elder என பெயரை மாற்றிக்கொண்டதும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதுபற்றி பேசிய Kate, தனது மகனுக்கு மட்டும் இந்த திருமணம் வித்தியாசமாக தோன்றியதாகக் குறிப்பிட்டதுடன், Elder-ஐ விவாகரத்து செய்யும் எண்ணமே இல்லை என்றும் தெரிவிக்கிறார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'அப்படியே டபுள் ஆகும் நோய்த்தொற்று'! .. 'இந்த' வயசுக்காரர்களில் 92% பேரை குறிவைக்கும் 'கொரோனா'! கதிகலங்கும் நாடு!
- "கொரோனா 'டைம்'ல கல்யாணம்,.. யாராலயும் வர முடியல.." அதுக்கென்ன, ஒரு சிறப்பான 'ஐடியா' இருக்கு... அசத்திய 'தம்பதி'... வைரலாகும் 'புகைப்படங்கள்'!!!
- கோவையில் 'பெற்றோரின் எதிர்ப்பை மீறி நடந்த காதல் திருமணம்!'.. 3வது நாளில் நடந்த பரபரப்பு சம்பவம்!
- 'புதுப்பெண்ணை அருகில் உட்கார வைத்துவிட்டு'.. மடிக்கணியை எடுத்து மாப்பிள்ளை பார்த்த வேலை.. 'தெறிக்கவிட்ட' வைரல் ஃபோட்டோ!
- 'அழகான காலை.. அமைதியான சாலை'.. இமைக்கும் நொடியில் நிகழ்ந்த கோரம்.. உயிர் பலி.. படுகாயம்.. பொதுமக்களுக்கு நேர்ந்த கதி.. சிக்கிய சிசிடிவி காட்சிகள்!
- "மாப்பிள்ளையை பார்த்ததும்.. கல்லூரி மாணவி சொன்ன பதில்!"... ’மறுநாள் இரவே நடந்த ’அந்த கொடூர சம்பவம்!'.. அதிர்ச்சியில் ‘உறைந்துபோன’ திருமண வீட்டார்!
- கூடுதல் வரதட்சணை கேட்ட மணமகன், தாயார் 'கைது'!.. 'அதே நாள்... அதே நேரத்தில்... 'திடீர் மாப்பிள்ளை'யாக உறவினர் மகன் தேர்வு'!.. பெண் வீட்டார் 'மாஸ்' சம்பவம்!
- 'அந்த பொண்ணோட டார்கெட்டே இவங்க தான்'... '10 வருஷத்துல மட்டும்'... 'முந்தைய கணவர்கள் கூறியதைக் கேட்டு'.... 'நொறுங்கிப்போய் நின்ற நபர்!'...
- 'ஹாஸ்பிடல்ல தான் பர்ஸ்ட் பாத்தோம்'... 'மகன்கள், பேரக்குழந்தைகள் சம்மதத்துடன்'... 'கோலாகலமாக நடந்த திருமணம்'... 'வைரலாகும் நெகிழ்ச்சி சம்பவம்!'...
- 'திருமணம் ஆகி ஒரே நாளில் சோகம்!'.. 'மனைவி' சொன்னதை நம்பி வீட்டுக்கு வெளியே சென்ற 'கணவர்'!.. அடுத்த நொடியே 'புதுப்பெண்' எடுத்த 'விபரீத' முடிவு!