‘பறக்க ஆரம்பிச்ச 5 செகண்ட்ல நடந்த விபரீதம்’.. ‘அடுத்த நொடி பைலட் எடுத்த மாஸ்டர் ப்ளான்..! நடுங்க வைத்த சம்பவம்..!
முகப்பு > செய்திகள் > உலகம்பறவை மோதியதால் நிலைதடுமாறிய விமானத்தை பத்திரமாக தரையிறக்கி பயணிகளை காப்பாற்றிய விமானியை ரஷ்ய அரசு பாராட்டியுள்ளது.

யுரால் ஏர்பஸ் 312 என்ற விமானம் மாஸ்கோவில் இருந்து கிரீமியாவிற்கு 233 பயணிகளுடன் புறப்பட்டுள்ளது. அப்போது விமானம் வானில் பறக்க ஆரம்பித்த 5 விநாடிகளில் பறவைக் கூட்டம் ஒன்று விமானத்தின் எஞ்சின் பகுதியில் மோதியுள்ளது. இதனால் விமானத்தின் கீழ் பகுதியில் லேசாக தீ எரிய தொடங்கியுள்ளது.
இதனை அடுத்து விமானத்தை சாதூர்யமாக அருகில் இருந்த சோளக்காட்டில் விமானி தரையிறக்கியுள்ளார். கனநேரத்தில் விமானி எடுத்த இந்த முடிவால் விமானத்தில் பயணம் செய்த 233 பயணிகளும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளனர். இதில் சில பயணிகளுக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. பறவை மோதிய சில நிமிடங்களில் சூழ்நிலையை உணர்ந்து செயல்பட்டு பயணிகளின் உயிரை காப்பாற்றிய விமானிக்கு ரஷ்ய அரசு பாராட்டு தெரிவித்துள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- புகைப்பிடிப்பவர்களே.. 'இனிமேலாச்சும்'.. 'இப்படி செய்யாம இருங்க'... நெஞ்சை உருக்கும் புகைப்படம்!
- 'இப்டியா செய்றது?' .. 'நடுவானத்தில் பறக்கும்போது'.. 'பயத்தில் தெறித்த பயணிகள்'!
- 'இதுக்கெல்லாம் பதில் சொல்லிட்டு இருக்க முடியாது'.. பரவிய வீடியோ .. கிடைத்த தண்டனை!
- ‘நடுவானில் நிலைகுலைந்த விமானம்’.. ‘தூக்கிவீசப்பட்ட பயணிகள்’.. நெஞ்சை பதபதைக்கும் வீடியோ காட்சி!
- 'விண்ணில் ஏவப்பட்ட 10வது நொடியில், ராக்கெட்டை தாக்கிய மின்னல்'.. பதறவைக்கும் வீடியோ!
- ‘பயிற்சியின் போது எதிர்பாராதவிதமாக வீரருக்கு நேர்ந்த விபரீதம்’!.. வைரலாகும் வீடியோ!
- ‘நெருங்கி வரும் காட்டுத் தீ’.. ‘முட்டையைக் காக்க போராடும் பறவை’ வைரல் வீடியோ!
- ஓடுதளத்தில் தீப்பிடித்து ஓடிய விமானம்.. 2 குழந்தைகள் உள்பட 41 பேர் பலி.. பதைபதைக்க வைக்கும் அலறல் வீடியோ!
- 'எவ்வளவு ட்ரிக்ஸ்டா உளவுத்துறைக்கு வேல பாக்குதுயா இந்த திமிங்கலம்’.. உஷாரான கடற்படை!
- கனத்த இதயத்துடன், இறக்கையை முறித்துக்கொண்ட விமான நிறுவனம்!.. வருத்தம் தெரிவித்த மல்லையா!