‘காணாமல் போயிருந்த தாய், மகன்..’ வீட்டு கதவை உடைத்து பார்த்தபோது அதிர்ந்த போலீஸ்.. இன்னும் ‘உறையவைத்த’ பிரேத பரிசோதனை முடிவு!
முகப்பு > செய்திகள் > உலகம்பிரிட்டனில் 7 வயது சிறுவன் Timur மற்றும் அவனது தாய் Yulia Gokcedag (35) இருவரையும் காணவில்லை என புகார் அளிக்கப்பட்டதை தொடர்ந்து போலீசார் அவர்கள் இருவரையும் தேடி வந்தனர்.
ஆகஸ்ட் மாதம் 12ம் தேதி அந்த சிறுவனும் அவனது தாயும் காணவில்லை என போலீசாரிடம் புகார் அளிக்கப் பட்டது. இதனையடுத்து போலீசார் இருவரையும் தீவிரமாக தேடிவந்தனர். கடைசியாக நேற்று மதியம் அவர்கள் வாழ்ந்து வந்த வீட்டுக்கு வந்த போலீசார் வீட்டை உடைத்து கொண்டு உள்ளே நுழைந்த போது அந்த அதிர்ச்சியளிக்கும் காட்சியை கண்டுள்ளனர்.
அங்கு Yulia Gokcedag தூக்கில் தொங்கிக் கொண்டிருக்க அவருக்கு அருகில் சிறுவன் இறந்து கிடந்துள்ளான். பின்னர் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த போதுதான் சிறுவன் தண்ணீரில் அமுக்கி கொல்லப்பட்டது தெரியவந்துள்ளது. ஆனால் Yulia Gokcedag எதற்காக தன் மகனை தண்ணீரில் அமுக்கிக் கொன்றார் என்பதற்கான காரணங்களை போலீசார் விசாரித்து வருகின்றனர்.
தற்கொலை என்பது எதற்கும் முடிவல்ல. மனித உயிரை மாய்த்துக்கொள்வதற்கான உரிமை யாருக்கும் இல்லை. தற்கொலை எண்ணம் மேலிடும் போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே, மாநில சுகாதாரத்துறையின் தற்கொலை தடுப்பு எண் 104 மற்றும் ஸ்நேகா தற்கொலை தடுப்பு உதவி எண் 044 – 24640050 என்ற எண்களை வெளியிட்டுள்ளது. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'ஃபிரண்டு நோ சொன்னா அதான்'... 'அவங்க அம்மாவ பழிவாங்க'... 'சென்னையில் பள்ளி மாணவன் செய்த பகீர் காரியம்!'...
- 'பண்றதெல்லாம் பண்ணிட்டு'... 'மகனுக்கு ஃபோன் போட்ட தந்தை'... 'பேரதிர்ச்சிக்கு உள்ளான மகன்!'...
- 'ஒரு ரூமில் தாய்!'.. 'இன்னொரு ரூமில் மகள்'.. டிக்டாக் மோகத்தால் செய்த துணிகரம்! மனம் நொறுங்கிய குடும்பத்தலைவனின் விபரீத முடிவு!
- ‘பணம் அனுப்பியதை நிறுத்திய சகோதரர்கள்!’.. குழந்தைகள், வளர்ப்பு நாய்களுடன் இளம் பெண் எடுத்த விபரீத முடிவு.. இடிந்து போன, தாய் செய்த உடனடி காரியம்.. முறையற்ற உறவால் சோகம்!
- “ஹலோ.. ஹலோ..?!!”.. திடீரென, அமைதியான மகளின் குரல்.. மீண்டும் வந்த ‘அதிர்ச்சி’ போன் கால்.. ‘பயங்கர’ அலறல் சத்தம்...! - சிறுவன் கண் முன்னே தாய்க்கு நடந்த கோரம்!
- 'மகளை தேடிச்சென்றபோது'... 'கதவை திறந்து ஓடிய நபர்'... 'அதிர்ந்துபோன தாய் உள்ளே பார்க்க'... 'சிறுமி கிடந்த பதறவைக்கும் கோலம்!'...
- ‘அறையில் இருந்து வந்த அலறல் சத்தம்!’.. பதறி அடித்து ஓடிய கணவர் கண்ட காட்சி! .. குழந்தைகளுடன் இருந்த இளம் தாய் எடுத்த விபரீத முடிவு!
- 'அம்மாவ இழந்தா தான்...' 'அது' நமக்கு கிடைக்கும்...! 'அப்பா போட்ட மாஸ்டர் பிளான்...' - கொலைக்கு ஓகே சொன்ன மகன்...!
- 'மதுபோதையில் புதுமாப்பிள்ளை செய்த கொடூரம்'... 'மர்மமான முறையில் இறந்துகிடந்த தாய்'... 'பின்னர் வெளிவந்த அதிர்ச்சி தகவல்கள்!'...
- “பட்டு மெத்தை.. சுற்றியும் பிடித்தமான பொம்மைகள்.. நடுவில் கிடந்த 10 வயது சிறுவன்!”.. பெற்ற மகனை தாயே கொலை செய்த அவலம்!.. நொறுங்க வைக்கும் சம்பவம்!