‘இப்படியொரு கிப்ட்டா..!’.. மகன் பிறந்த நாளுக்கு ‘அம்மா’ கொடுத்த சர்ப்ரைஸ் கிப்ட்.. சந்தோஷத்தில் திக்குமுக்காடிப் போன மகன்..!
முகப்பு > செய்திகள் > உலகம்மகனின் பிறந்த நாளுக்கு அம்மா கொடுத்த சர்ப்ரைஸ் கிப்ட் இணையத்தில் வைரலாகி வருகிறது.
இன்றைய டிஜிட்டல் உலகில் அனைத்தும் நம் கையில் இருக்கும் ஸ்மார்ட் போனுக்குள் அடங்கிவிடுகிறது. அதை பயன்படுத்தி ஆன்லைன் ஷாப்பிங் செய்வது உலகில் உள்ள பெரும்பாலானவர்களின் வாடிக்கையாகியுள்ளது. அந்த வகையில் இங்கிலாந்தைச் சேர்ந்த இளைஞர் கேன் வில்லியம்ஸ் அடிக்கடி ஆன்லைன் ஷாப்பிங் செய்து வந்துள்ளார். எந்நேரமும் அமேசான், இ-காமர்ஸ் போன்ற ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனத்தில் எதையாவது ஆர்டர் செய்துக்கொண்டே இருந்துள்ளார்.
இதனால் கேன் வில்லியம்ஸின் பிறந்த நாளுக்கு அவரது தாய் நினா ஏவான்ஸ் ஒரு சர்ப்ரைஸ் கிப்ட் கொடுக்க நினைத்துள்ளார். அதற்காக அமேசான் பார்சல் போலவே கேக் செய்து மகளுக்கு பிறந்த நாள் பரிசாக கொடுத்துள்ளார். இதைப் பார்த்த கேன் வில்லியம்ஸ் சந்தோஷத்தில் திக்குமுக்காடிப் போயுள்ளார்.
இதை நினா ஏவான்ஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். நினா ஏவான்ஸ் தொழில் ரீதியாக கேக் வடிவமைத்து வருபவர். இது நான்கு லேயர் கொண்ட சாக்லேட் கேக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.
மகனின் 24-வது பிறந்த நாளன்று தாய் வித்தியாசமான பரிசு கொடுத்து அசத்திய சம்பவம் உலகம் முழுவதும் கவனம் பெற்று வைரலாகி வருகிறது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- VIDEO: கடைக்கு போய்விட்டு வீடு திரும்பிய ‘தாய்’ கண்ட காட்சி.. ‘கோழியை அமுக்குற மாதிரி ஒரே அமுக்கு’.. வசமாக சிக்கிய இளைஞர்..!
- 'கேக்ல என்னமோ நெளியுது'... 'ஆசை ஆசையாய் வாங்கிய பிறந்த நாள் கேக்'... அதிர்ந்துபோன குடும்பம்!
- கண்டிப்பா இது 90ஸ் கிட்ஸ் வேலயாத்தான் இருக்கும்!.. Amazon 'Alexa' வத்தி வச்சிருச்சு!.. 'யாரு'னு நீங்களே கைய தூக்கிடுங்க!
- 'எந்த தாய்க்கும் என்னோட கஷ்டம் வர கூடாது'... 'பிறந்த குழந்தையை கொஞ்ச முடியாத நிலை'... 3 மாதம் கழித்து நடந்த நெகிழ்ச்சி சம்பவம்!
- அமேசான் நிறுவன அதிபர் எடுத்த ‘பரபரப்பு’ முடிவு! ஏன் இப்படி செஞ்சார்? - அவரே வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
- #VIDEO: 'வீடியோ ஓடிட்டு இருக்கு, கையில் ட்ரிமரோடு நின்ற தாய்'... 'கண்ண மூடி திறக்குறதுக்குள்ள இப்படி செஞ்சிட்டியே மா'... மில்லியன் இதயங்களை தொட்ட நெகிழ்ச்சி வீடியோ!
- “எதையும் மிஸ் பண்ணிடலல?.. போலாம் ரைட்!” ... கார் நகர்ந்ததுக்கு அப்புறம் தான் அந்த ‘ட்விஸ்ட்டே’ காத்திருக்கு! வைரல் வீடியோ!
- அமேசான்ல 'அத' புக் பண்ணி கொஞ்சம் நேரத்துல வந்த ஒரு மெயில்...! 'பயங்கர அப்செட் ஆன மாணவிக்கு...' - 6 வருஷம் கழித்து கிடைத்த நீதி...!
- "ஸ்கேனை உத்து பாத்தப்போ இவர் முகம் தான் தெரியுது!".. கர்ப்பிணி பெண் ‘குறிப்பிட்ட’ அந்த ‘அகில உலக’ பிரபலம் யார் தெரியுமா?
- "விஜயபாஸ்கர் வீட்டு பொங்கல் சீர்"!.. பல கோடிகள் செலவு செய்து... சொந்த தொகுதி மக்களுக்கு திடீர் சர்பப்ரைஸ்!.. அப்படி என்ன ஸ்பெஷல்?