‘இது ரொம்ப கஷ்டமான முடிவுதான்’!.. இன்ஸ்டாகிராமில் ‘சோக’ பதிவு.. திடீர் ‘ஷாக்’ கொடுத்த மியா கலிஃபா..!
முகப்பு > செய்திகள் > உலகம்முன்னாள் ஆபாச பட நடிகை மியா கலிஃபா, தனது இரண்டாவது கணவரை விவாகரத்து செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
ஆபாச படங்களில் நடித்து உலகம் முழுவதும் பிரபலமானவர் மியா கலிஃபா (Mia Khalifa). இவர் கடந்த 2011-ம் ஆண்டு தனது நீண்டகால பள்ளித் தோழனை காதல் திருமணம் செய்து கொண்டார். இதன்பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக 2016-ம் ஆண்டு இருவரும் பிரிந்தனர்.
இதனை அடுத்து ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த சமையல் கலைஞர் ராபர்ட் சாண்ட்பர்க்குடன் (Robert Sandberg) தனக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளதாக கடந்த 2020 ஆண்டு மார்ச் மாதம் மியா கலிஃபா அறிவித்திருந்தார். கொரோனா ஊரடங்கு காரணமாக இருவரும் எளிமையான முறையில் வீட்டிலேயே திருமணம் செய்து கொண்டதாக தெரிவித்தனர்.
இந்த நிலையில் கணவர் ராபர்ட் சாண்ட்பர்க்கை விவாகரத்து செய்துள்ளதாக மியா கலிஃபா தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட அவர், ‘கடந்த ஒரு ஆண்டுக்கு மேலாக எங்களது திருமண உறவை தக்கவைத்துக்கொள்ள நாங்கள் போதுமான முயற்சிகள் எடுத்தோம். ஆனால் அது பலனளிக்கவில்லை.
அதனால், திருமண உறவை முடித்துக்கொள்ள முடிவு செய்துள்ளோம். நாங்கள் இருவரும் திருமண உறவில் இருந்து பிரிந்தாலும், எங்களது நட்பை தொடர முடிவு செய்துள்ளோம்’ என மியா கலிஃபா பதிவிட்டுள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- பில் கேட்ஸின் செய்தித் தொடர்பாளர் வெளியிட்டுள்ள 'அதிர' வைக்கும் தகவல்...! - பில் கேட்ஸ்-மெலிண்டா தம்பதியினரின் விவாகரத்திற்கு 'இதுதான்' காரணமா...?
- ‘ஒரே ஒரு டுவீட் தான்’!.. நெட்டிசன்களிடம் வசமாக சிக்கிய பஞ்சாப் கிங்ஸ் வீரர்.. வைரலாகும் பழைய டுவீட்..!
- 'இது ஒரு விவாகரத்துன்னு மட்டும் கடந்து போக முடியாது...' 'பெரிய தாக்கத்தை உண்டுபண்ண கூடிய பல விஷயங்கள் இருக்கு...! பில்கேட்ஸ் - மெலிண்டா விவாகரத்து குறித்த வியப்பூட்டும் தகவல்கள்...!
- ‘முடிவுக்கு வந்த 27 ஆண்டுகால தாம்பத்திய வாழ்க்கை’!.. விவாகரத்தை அறிவித்தார் பில் கேட்ஸ்.. அதிர்ச்சியை ஏற்படுத்திய ‘ட்விட்டர்’ பதிவு..!
- 'கரப்பான் பூச்சியால ஒரு மனுசனுக்கு...' 'இப்படியெல்லாம் கூடவா பிரச்சனை வரும்...' - மூணு வருசமா போராடி இப்போ கோர்ட் வரைக்கும் போய்டுச்சு...!
- எனக்கு 'என்டே' கிடையாது...! 'ஒரே மாசத்துல நாலு கல்யாணம்...' 'மூணு டைவர்ஸ்...' 'இது எப்படிங்க சாத்தியம்...? - விசித்திர நிகழ்வு...!
- முடியாது சார்...! 'கண்டிப்பா டைவர்ஸ் வேணும்...' 'கல்யாணத்துக்கு முன்னாடியும் சொல்லல...' 'அப்புறமும் சொல்லல...' - ஒரு மனுஷனுக்கு இப்படி எல்லாம் கூடவா சோதனை வரும்...!
- 'வம்படியாக மியாவிடம் நெட்டிசன் கேட்ட கேள்வி'... 'ஓஹோ, இப்படி கேள்வி கேக்குறீங்களா'?... மியா கலிஃபா கொடுத்த அல்டிமேட் பஞ்ச் பதில்!
- 'இத கூட ஒழுங்கா எழுத தெரியாதா'... 'தனக்கு எதிராக கொடி பிடித்தவர்கள் எழுதியிருந்த வாசகம்'... செமயா கலாய்த்த மியா கலீஃபா!
- பெண்ணின் மொபைலிற்கு வந்த லைவ் 'வீடியோ'!!... திறந்து பார்த்தவருக்கு காத்திருந்த 'அதிர்ச்சி'... "என் 'புருஷன்' இப்டி பண்ணுவாருன்னு நினைக்கவே இல்ல..."!!!