"பெண்கள் இல்லாத உலகம் எப்படி இருக்கும் தெரியுமா?..." "நிஜமாகவே செய்து காண்பித்த பெண்கள்..." ஒரே ஒருநாள் தான்... ஸ்தம்பித்துப் போன நகரம்...
முகப்பு > செய்திகள் > உலகம்இந்த உலகுக்கு பெண்களின் தேவை எவ்வளவு முக்கியமானது என்பதை உணர்த்தும் வகையில், மெக்சிகோவில் பெண்கள் இல்லாத தினம் கடைப்பிடிக்கப்பட்டது. இதனால் நகரமே வெறிச்சோடி காணப்பட்டது.
பெண்களின் பாதுகாப்பை வலியுறுத்தியும், பெண்களுக்கு சம உரிமை வேண்டியும் உலகம் முழுவதும் பல்வேறு இயக்கங்கள் நடைபெற்று வருகின்றன. ஆனால் மெக்ஸிகோவில் சற்று வித்தியாசமாக 'பெண்கள் இல்லாத தினம்' கடைப்பிடிக்கப்பட்டது.
நேற்று ஒரு நாள் முழுவதும் பெண்கள் அலுவலகங்கள் மற்றும் பள்ளி, கல்லூரிகளுக்குச் செல்லாமல் புறக்கணித்தனர். இதனால் சாலைகளில் பெரும்பாலும் ஆண்களையே காண முடிந்தது. பெண்களின் இந்தப் புறக்கணிப்பால் நாடே ஸ்தம்பித்துப் போனது.
பெண்கள் தங்களின் எதிர்ப்பை பதிவு செய்யும் விதமாக கடைகள் மற்றும் வீடுகளின் வாயில்களில் பர்ப்பிள் வண்ண ரிப்பன்களை ஒட்டியிருந்தனர்.
பாலியல் மற்றும் குடும்ப வன்முறையால் மெக்ஸிகோவில் ஆண்டுக்கு 3,825 பெண்கள் உயிரிழப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக பெண்கள் இந்த போராட்டத்தை கையில் எடுத்துள்ளனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘இத பண்றவரை கீழ இறங்கவே மாட்டேன்’.. செல்போன் டவர் உச்சிக்கு சென்ற இளைஞரின் பரபரப்பு நிமிடங்கள்..!
- ‘கடன் வாங்குவதில் இவர்கள் தான் அதிகம்’... ‘தமிழகத்திற்கு எத்தனையாவது இடம்’... ஆய்வு முடிவில் வெளியான தகவல்!
- ‘சவாரி வேணுமா மேடம்’.. சட்டென சுத்தி வளைத்த பெண்கள்.. சென்னை ஆட்டோ டிரைவருக்கு நேர்ந்த கொடுமை..!
- தூங்கும் பெண்கள் தலையில் ‘கல்லை’ போட்டுக் கொலை.. திருப்பூரை நடுங்க வைத்த ‘சைக்கோ’ கொலையாளி..!
- தேவாலயங்களில் ‘ஊதா’ துணியால் மூடப்பட்டுள்ள ‘பெண் சிலைகள்’.. காரணம் என்ன..?
- 'பால் வாங்க சென்ற 15 வயது சிறுவன்'... ‘அவனுக்கு ஏன் இப்டி நடக்கணும்'... 'கதறித் துடிக்கும் குடும்பம்'!
- ‘காதலர் தினத்தில் கல்யாணம்‘... ‘11 நாட்களிலேயே’... ‘மாப்பிள்ளைக்கு நடந்த கொடூரம்’... 'அதிர்ச்சியான இளம்பெண்'!
- ‘அவனுக்கு இப்போதான் பொண்ணு பாத்துட்டு இருந்தோம்’.. ‘என் மகனை ஏன் கொல்லணும்’.. கதறி அழுத குடும்பம்..!
- 'இந்த வழி நல்ல வழி'... ‘தனி வழி அல்ல’... 'அப்படி வாங்க நண்பா'... ரஜினிகாந்திற்கு சபாஷ் போட்ட கமல்ஹாசன்!
- கணவர்களுக்காக வீதிக்கு வந்து 'போராடிய மனைவிகள்'!... அதிரவைக்கும் காரணத்தால்... குமரியில் பரபரப்பு!