கல்யாண நாளுக்காக மனைவிக்கு ‘சர்ப்ரைஸ்’ கொடுத்த கணவன்.. விழுந்து விழுந்து சிரித்த மனைவி.. அப்படி என்ன பண்ணார் தெரியுமா..?
முகப்பு > செய்திகள் > உலகம்திருமணமான இரண்டாம் ஆண்டை கொண்டாட மனைவிக்கு சர்ப்ரைஸ் கொடுக்க எண்ணி கணவர் செய்த செயல் இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஒவ்வொருவரும் தங்களது திருமண நாளன்று கணவன் மனைவிக்கும், மனைவி கணவனுக்கும் சர்ப்ரைஸாக பரிசுகளை கொடுப்பது உண்டு. அந்த வகையில் அமெரிக்காவை சேர்ந்த நபர் ஒருவர் செய்த செயல் இணையத்தில் கவனம் பெற்று வருகிறது.
அமெரிக்காவின் நியூயார்க் நகரைச் சேர்ந்த ஒருவர், தனது இரண்டாவது திருமண ஆண்டை கொண்டாட விரும்பியுள்ளார். அதற்காக தனது மனைவிக்கு ஒரு சர்ப்ரைஸ் கொடுக்கவும் நினைத்துள்ளார். அதன்படி தங்களுக்கு திருமணம் நடந்த தேதியை கையில் பச்சை குத்திக் கொண்டு சென்றுள்ளார்.
இதனை தனது மனைவியிடம் சர்ப்ரைஸ் எனக் காட்டியுள்ளார். இதை பார்த்த அவரது மனைவி விழுந்து விழுந்து சிரித்துள்ளார். அதற்கு காரணம், அவர்கள் திருமணம் செய்து கொண்டது 01.01.2019-ஆம் தேதி. ஆனால் இதற்கு பதிலாக 11.919 என அவர் பச்சை குத்தி கொண்டு வந்துள்ளார். இதனை அவரது மனைவி சமூக வலைதளங்களில் பதிவிடவே வைரலாகியுள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- கள்ளக்காதலி கூட இருக்குறப்போ 'டக்'குனு என்ட்ரி ஆன கணவன்...! 'பயத்தில் 5-வது மாடிக்கு ஓடிய வாலிபர்...' - அங்கு கணவன்-மனைவிக்கு காத்திருந்த அதிர்ச்சி...!
- 'நான் வாழ்ந்தா உன்கூட தான்...' 'கல்யாணம் ஆன அடுத்த நாளே...' 'தோழியுடன் எஸ்கேப் ஆன மனைவி...' - விஷயத்தை கேட்டு கணவனுக்கு மயக்கமே வந்திடுச்சு...!
- டெய்லி நைட் 'அவரு' ஆன்லைன்ல... 'கணவருடைய உண்மை முகத்தை கண்டறிந்த மனைவி...' - இப்படி பட்ட மனுஷனையா கல்யாணம் செய்தேன்...!
- அன்னைக்கு 'நடந்தது' எல்லாமே பக்கா டிராமா...! ஏன் உங்களுக்கு 'துரோகம் செய்தேன் தெரியுமா...? 'மனைவி செத்து போனதா நம்பிட்டு இருந்த கணவன்...' - 6 வருஷம் கழிச்சு காத்திருந்த டிவிஸ்ட்...!
- 'கல்யாணம் ஆன தன் மகளுக்கு...' 'மணமகன்' தேவை விளம்பரம்...! 'யாரு' இந்த வேலைய பார்த்தது...? - கடைசியில் தெரிய வந்த 'அதிர்ச்சி' உண்மை...!
- டார்லிங், உனக்கு ஒரு 'பர்த்டே கிஃப்ட்' வாங்கிருக்கேன்...! 'என்ன'னு கண்டுபிடி...! 'அந்த பரிச' பார்த்தப்போ 'ஷாக்' ஆனது... இன்னும் 'அத' விட்டு வெளிய வர முடியல...!
- 'ஜிம் போகல...' 'டயட் இருக்கல...' 21 கிலோ மெலிஞ்சுட்டேன்...! எல்லாத்துக்கும் காரணம் 'அவ' தான்...! - 'கண்ணீர்' வடிக்கும் கணவன்...!
- “யோவ்... நீ எல்லாம் ஒரு மனுசனாயா...?” ..’சந்தேக பேய் பிடித்து... மனைவியின் பிறப்புறுப்பை’.. ’கணவன் செய்த கொடுரம்...! - “எங்க எக்ஸ்பீரியன்ஸ்ல இப்படி ஒரு கேஸ் பார்த்ததே இல்ல...!”
- VIDEO: ‘காதலியுடன் கையும் களவுமாக சிக்கிய கணவன்’.. நடுரோட்டில் அடித்து துவைத்த மனைவி.. அதிர்ச்சி வீடியோ..!
- இல்லங்க...! 'அதெல்லாம் முடியவே முடியாது...' 'எனக்கு என் ஹஸ்பண்ட் வேணும்...' - இளம்பெண் எடுத்துள்ள 'அதிரடி' முடிவு...!