'கொரோனாவா'ல் பாதிக்கப்பட்ட செவிலியர்... 'சிகிச்சை' முடிந்து... தன்னுடைய உடம்பை பார்த்து 'கதறியழுத' சோகம்!
முகப்பு > செய்திகள் > உலகம்கலிஃபோர்னியாவை சேர்ந்த மைக் என்பவர் செவிலியராக பணியாற்றி வருகிறார். அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் முன் ஒரு புகைப்படம் எடுத்துள்ளார். இந்நிலையில், தற்போது கொரோனா சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய நிலையில், தற்போதுள்ள மற்றொரு புகைப்படத்தையும் எடுத்து இரண்டையும் இணைத்து தனது சமூகவலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார். முன்னதாக கொரோனா மூலம் பாதிக்கப்படும் முன் 86 கிலோ உடல் எடையுடன் இருந்த மைக், கொரோனாவின் காரணமாக சுமார் 20 கிலோ எடை வரை குறைந்துள்ளார்.
'வெண்டிலேட்டரில் ஆறு வாரங்களுக்கு மேல் இருந்தால் எப்படி இருக்கும் என்பதை காட்டவே இதை புகைப்படத்தை பதிவிட்டேன். கொரோனா நோய் என் நுரையீரலின் திறனைக் குறைத்துள்ளது. என்னையே என்னால் அடையாளம் காண முடியவில்லை. கண்ணாடிகளை பார்க்கும் போது என்னால் அழுகையை கட்டுப்படுத்த முடியவில்லை. நிறைய அழுதுவிட்டேன்' என கூறியுள்ளார்.
முன்னதாக மைக்கிற்கு கொரோனா உறுதியானதும் அவரை நான்கு வாரங்கள் வெண்டிலேட்டரில் வைத்த பின்னரே அவரால் இயல்பாக மூச்சு விட முடிந்தது. கொரோனாவுக்கு முன், கொரோனாவுக்கு பின் என அவர் பகிர்ந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- “இதனாலதான் உள்ளாடை மட்டும் அணிந்தேன்.. ஆனா கவச உடையில இப்படி ஒரு பிரச்சனை இருக்குறதையே மறந்துட்டேன்!”... செவிலியருக்கு நேர்ந்த கதி!
- 'கொரோனா' சிகிச்சை 'வார்டில்'... 'நீச்சல் உடை' அணிந்து வலம் வந்த 'நர்ஸ்'... 'ரஷ்யாவில் வைரலான புகைப்படம்...'
- "வேலையை உதறிவிட்டு 300க்கும் மேற்பட்ட நர்சுகள் எடுத்த அதிரடி முடிவு!".. 'கொரோனா' சூழலில் 'திணறும்' மாநில அரசு!
- மருத்துவமனையில் கொரோனா 'சிகிச்சை' பெற்றவரின் உடல்... பேருந்து நிலையத்தில் கிடைத்த 'அவலம்'!
- VIDEO : 2001'ல காலாவதியான 'மாஸ்க்' யூஸ் பண்றோம்... நீங்க சுத்த 'வேஸ்ட்'... அதிபரை நேரடியாக விமர்சித்த 'செவிலியர்'... பரபரப்பு 'நிமிடங்கள்'!
- கொரோனாவோட சேர்ந்து 'அந்த' பிரச்சினையும் இருந்துருக்கு... 113 வயசுலயும் 'அசராத' பாட்டி!
- H1B அல்லது J2 விசாவிலுள்ள 'இவர்களுக்கெல்லாம்' கிரீன் கார்டு... 'இந்தியர்கள்' அதிகம் 'பயன்' பெறலாம் எனத் 'தகவல்'...
- "அட கொடுமையே"... தொடர்ந்து 'ஆறு' நாட்களாக 10,000 தொட்ட பாதிப்பு எண்ணிக்கை... 'ராக்கெட்' வேகத்தில் உயரும் அபாயம்!
- கதவை 'உடைத்துக்கொண்டு' புகுந்த ஆம்புலன்ஸ்... 23 வயது இளம் 'செவிலியருக்கு' நேர்ந்த பரிதாபம்!
- இன்று 'ஒரேநாளில்' மட்டும் '841' பேர்... 15 ஆயிரத்தை கடந்தது 'பாதிப்பு' எண்ணிக்கை!