‘சிங்கிள்ஸ் கொஞ்சம் நோட் பண்ணிக்கோங்க’.. ‘ஒரே மேடையில் இரு பெண்களை திருமணம் செய்த இளைஞர்’.. வைரலாகும் வீடியோ..!
முகப்பு > செய்திகள் > உலகம்இந்தோனேஷியாவில் இளைஞர் ஒருவர் இரண்டு பெண்களை ஒரே நேரத்தில் திருமணம் செய்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்தோனேஷியாவில் திருமணம் செய்யும் ஆண், பெண் வீட்டாருக்கு வரதட்சனை கொடுக்க வேண்டும் என சட்டம் உள்ளதாக கூறப்படுகிறது. அப்படி இருக்கையில் இளைஞர் ஒருவர் இரண்டு பெண்களை ஒரே நேரத்தில் திருமணம் செய்துகொண்ட சம்பவம் பேசு பொருளாகியுள்ளது.
இந்தோனேஷியாவைச் சேர்ந்த இளைஞர் தனது இரு தோழிகளை கடந்த 17 -ம் தேதி ஏர்டராப் என்னும் இடத்தில் இஸ்லாமிய முறைப்படி திருமணம் செய்துள்ளார். ஒரு பெண்ணை மட்டும் திருமணம் செய்து கொண்டால் மற்றொரு பெண் வருத்தப்படுவார் எனக் கருதி இருபெண்களையும் ஒரே நேரத்தில் திருமணம் செய்ததாக கூறப்படுகிறது. இவர்கள் திருமணம் செய்து கொண்ட வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்தோனேஷியாவில் ஒரு ஆண் சட்டப்படி 4 பெண்கள் வரை திருமணம் செய்துகொள்ளலாம் என கூறப்படுகிறது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'யுனிஃபார்ம்ல செய்ற காரியமா இது?'.. சர்ச்சையில் சிக்கிய போலீஸ்.. வைரலாகும் திருமண ஆல்பம் ஷூட்.. வீடியோ!
- ‘தொடர்ந்து பாலியல் தொல்லை செய்த ஆணுக்கு’.. இளம்பெண் கொடுத்த ‘நூதன தண்டனை’.. ‘வைரலாகும் வீடியோ’..
- புது கெட்டப்பில் மாஸ் காட்டிய ‘தல’தோனி..! வைரலாகும் வீடியோ..!
- 'எங்களுக்கும் தெரியும்.. நாங்களும் டீ போடுவோம்'.. யாருக்குலாம் வேணும்.. கலக்கிய மம்தா.. வைரல் வீடியோ!
- ‘எக்ஸாமுக்கு வந்த மாணவியிடம்’... ‘பேராசிரியர் செய்த அதிர்ச்சி காரியம்’!
- போலீஸ் ஸ்டேஷன் அருகே ரியல் எஸ்டேட் அதிபருக்கு நடந்த கொடூரம்..! பட்டப்பகலில் நடந்த பரபரப்பு சம்பவம்..!
- ‘காவலர்களை தடுத்து நிறுத்தி’... 'இளைஞர் செய்த துணிகர சம்பவம்'... வைரலான வீடியோ!
- ‘யார் சொல்லியும் கேட்கல’.. ‘இளைஞர் எடுத்த விபரீத முடிவு’.. நெஞ்சை பதபதைக்க வைத்த வீடியோ காட்சி..!
- ‘ரூம் போட்டு யோசிப்பாங்களோ’..! ‘ஜொமேட்டோவ இப்டி எல்லாம் கூடவா யூஸ் பண்ண முடியும்..?’ இளைஞருக்கு குவியும் பாராட்டுகள்..
- ‘குடும்பத்தினரை ஹோட்டலுக்கு அழைத்துச் சென்று’.. தங்க வைத்து.. ‘தந்தை செய்த நடுங்க வைக்கும் காரியம்..’