‘அயன்’ பட பாணியில் வயிற்றில் போதை மருந்து கடத்தல்..! நடுவானில் நடந்த பரபரப்பான நிமிடங்கள்!
முகப்பு > செய்திகள் > உலகம்சினிமா பாணியில் வயிற்றில் போதைப்பொருள் கடத்தி விமானத்தில் பயணம் செய்த நபர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்பட்டுள்ளது.
ஜப்பானைச் சேர்ந்த பயணி ஒருவர், கொலம்பியாவின் தலைநகர் போகோடாவில் இருந்து டோக்கியாவிற்கு ஏரோமெக்ஸிக்கோ என்னும் விமானத்தில் பயணம் செய்துள்ளார். விமானம் நடுவானில் சென்றுகொண்டிருக்கும் போது திடீரென அந்த பயணிக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து உடனடியாக மெக்சிக்கோவில் விமானம் தரையிரக்கப்பட்டுள்ளது. அங்கு அந்த நபரை பரிசோதித்துப் பார்த்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து அவரின் வயிற்றை பரிசோதித்து பார்த்ததில் சிறிய அளவில் சுமார் 246 பாக்கெட்டுகள் கொண்ட கொகைன் என்னும் போதைப்பொருள் இருந்ததை மருத்துவர்கள் கண்டுபிடித்துள்ளனர். வயிற்றில் இருந்த கொகைன் பாக்கெட்டுகளில் சில பிரிந்துள்ளதால் அதிகமான போதைப்பொருள் அவரின் ரத்ததில் கலந்து உயிரிழந்திருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதேபோல் ‘அயன்’ என்னும் தமிழ் திரைப்படத்தில் ஒரு காட்சி வரும் என்பது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘இரக்கமின்றி பள்ளிக்குழந்தைகள் மீது கொலைவெறி தாக்குதல்’!..‘13 குழந்தைகள் உட்பட’.. பதற வைக்கும் சம்பவம்!
- 'அது தவறான எச்சரிக்கை.. உடனே நடந்த மாற்று ஏற்பாடு.. பயணிகள் பாதுகாப்பே முக்கியம்'.. விமான நிறுவனம் விளக்கம்!
- மோடியின் அடுத்த சர்ச்சைகள்.. 73லியே மெயில், 87லியே டிஜி கேம்.. 7,8 வருஷங்கள் அட்வான்ஸா? நெட்டிசன்கள் கேள்வி!
- ஒரு பெண் உள்பட 162 இளைஞர்கள்.. மதுபோதையில் நடுஇரவில் ரகளை.. போலீஸை உறைய வைத்த பொள்ளாச்சி சொகுசு விடுதி!
- ஐபிஎல் தொடரில் பங்கேற்கும் பஞ்சாப் அணியின் உரிமையாளருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை! அரசு அதிரடி தீர்ப்பு!
- 'பறக்குற விமானத்துல'...'காக்பிட்டுக்குள்' இப்படி செய்யலாமா?...அதிர்ந்து போன பணிப்பெண்!
- கனத்த இதயத்துடன், இறக்கையை முறித்துக்கொண்ட விமான நிறுவனம்!.. வருத்தம் தெரிவித்த மல்லையா!
- 'பெண் அதிகாரிக்கு'...தனது அலுவலகத்திலேயே நிகழ்ந்த கொடூரம்...'நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்'!
- லக்கேஜை போல் பெற்ற குழந்தைய மறந்துட்டு ஃபிளைட் ஏறி பறந்த, ‘பாசக்கார’ பெண்மணி!
- 'உண்மையிலேயே அதிர்ஷ்டம்னா இதுதானா'?...'2 நிமிஷம்' லேட்டா வந்து...வாழ்க்கையே மாறி போச்சு!