'கொரோனாவால் வேலை போச்சு!'.. சற்றும் மனம் தளராத விமானி எடுத்த, ‘புதிய’ அவதாரம்! இணையத்தில் குவியும் வாழ்த்துகள்!
முகப்பு > செய்திகள் > உலகம்மலேசியாவில் கொரோனா அச்சுறுத்தலால் வேலை இழந்த விமானி ஒருவர் நூடுல்ஸ் கடை ஒன்றை தொடங்கி பிரபலம் அடைந்திருக்கிறார்.
உலகம் முழுவதும் கொரோனாவால் உண்டான, கட்டுப்பாடுகளால் மலேசியாவின் மலிந்தோ ஏர் விமான நிறுவனம் தமது 2 ஆயிரம் ஊழியர்களை பணியிலிருந்து நீக்கியது. இதில் நான்கு குழந்தைகளுக்கு தந்தையான விமானி Azrin Mohamad Zawawi என்பவரும் வேலை இழந்தார்.
ஆனாலும் சற்றும் மனம் தளராமல் தலைநகர் கோலாலம்பூரில் சிறிய நூடுல்ஸ் கடை ஒன்றை தொடங்கியுள்ளார் Azrin Mohamad Zawawi. விமானி சீருடையுடன் பணிக்கு வரும் இவர் இணையத்தில் வைரலான நிலையில் இவரின் நூடுல்ஸ் கடை சிறப்பு கவனம் பெற்றுள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- "யார் இவர்?".. விமானி அகிலேஷ் ஷர்மா சடலத்தைப் பார்த்த மனைவி... நெஞ்சை பிளந்த கர்ப்பிணியின் கதறல்!!
- ‘என் உயிர கொடுத்தாவது பயணிகளை காப்பாத்தணும்!!’.. ‘2 முறை தரையிறக்க போராடி, விபத்தில் உயிர்நீத்த விமானி பற்றிய ஆச்சரிய தகவல்கள்!
- VIDEO : "கடல் மட்டத்துல இருந்து 16,000 அடி உயரத்துல பறந்துட்டு இருக்கோம்"... வானுயர பறந்த 'தமிழ்' மொழி... குவிந்த பாராட்டுக்கள்... மெர்சல் காட்டிய சென்னை 'பைலட்'!!!
- VIDEO: ‘8 வருஷமா குழந்தை இல்ல’.. கண்மூடித்தனமாக தாக்கிய கணவன்.. தடுத்த ‘செல்லநாய்’.. நெஞ்சை பதறவைத்த சிசிடிவி வீடியோ..!
- ‘நடுராத்திரி 1 மணி’!.. துப்பாக்கி முனையில் துணிகரம்.. ‘ஸ்பைஸ்ஜெட்’ விமானிக்கு நடந்த கொடுமை..!
- இத மொதல்லேயே 'செக்' பண்ணிருக்கணும்... 'தப்பு' செஞ்சுட்டாங்க... 'பைலட்' பரிசோதனை முடிவால் காத்திருந்த 'அதிர்ச்சி'!
- விமானத்தில் ‘கொரோனா’ அறிகுறியுடன் இருந்த ‘பயணி’... காக்பிட் அறை ‘ஜன்னல்’ வழியாக ‘குதித்த’ விமானி... ‘பரபரப்பை’ ஏற்படுத்திய சம்பவம்...
- "போகாதீங்க ப்ளீஸ்!"... "போக வேண்டியது என் கடமை!!"... "பைலட்டின் கடைசி நிமிடங்கள்"... "என்ன நடந்தது?"...
- ‘எப்படி போய் மாட்டியிருக்கு!’.. ‘தாறுமாறாக பறந்த விமானம்’.. உயர் மின்னழுத்த கம்பிகளில் ‘சிக்கியதால்’ பரபரப்பு..
- ‘ஒரே ஒரு கப் காபியால்’.. பாதியிலேயே 326 பயணிகளுடன்.. ‘அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்’..