'இவர்களுக்கெல்லாம்' அதிக ஆபத்து... கொரோனாவால் மக்கள் சந்திக்கும் 'மிகப்பெரும்' பிரச்சனை... ஐநா சபை 'எச்சரிக்கை'...
முகப்பு > செய்திகள் > உலகம்கொரோனாவால் உலக மக்கள் உளவியல் ரீதியிலான பாதிப்பை சந்தித்து வருவதாக ஐக்கிய நாடுகள் சபை எச்சரித்துள்ளது.
கொரோனா வைரஸ் உலகம் முழுவதையும் புரட்டிப் போட்டுள்ள நிலையில், குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் இழப்பால் வருத்தம், வேலை இழப்பால் அதிர்ச்சி, தனிமைப்படுத்தல், கடினமான குடும்ப சூழல், நிச்சயமற்ற எதிர்காலத்தால் ஏற்பட்டுள்ள பயம் என மருத்துவ, சுகாதார பணியாளர்களில் தொடங்கி, வேலை இழந்தவர்கள், முதியவர்கள், இளைஞர்கள் என பலரும் மிகுந்த மன அழுத்தத்தை சந்தித்து வருகின்றனர்.
இதனால் கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டுள்ள நாடுகள் சமூக மற்றும் மனரீதியாக மக்களுக்கு எவ்வாறு ஆதரவு கொடுப்பது என்பதையும் சிந்திக்க வேண்டுமென ஐக்கிய நாடுகள் சபை அழைப்பு விடுத்துள்ளது. மேலும் முன்னணியில் உள்ள சுகாதாரப் பணியாளர்கள், வயதானவர்கள், இளம் பருவத்தினர் மற்றும் இளைஞர்கள், முன்பே மனநல பிரச்சனைகளைக் கொண்டவர்கள் மற்றும் நெருக்கடியில் சிக்கியுள்ளவர்கள் ஆகியோர் அதிகம் ஆபத்தில் உள்ளதால் நாம் அவர்களுக்கு ஆதரவாக நின்று உதவ வேண்டுமென ஐநா கூறியுள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'ஆட்குறைப்பு, சம்பள குறைப்பு செய்ய மாட்டோம்'... 'பெருத்த' அடியிலும்... ஊழியர்களின் 'அச்சத்தை' போக்கியுள்ள... பிரபல 'இந்திய' நிறுவனம்!...
- 'நாங்க நிம்மதியாவே இருக்க கூடாது இல்ல?'.... 'ஆகஸ்ட் மாதம் காட்ட போகும் ருத்திர தாண்டவம்'... பரிதவிப்பில் மக்கள்!
- 'இந்த ஊர்ல எக்ஸ்ட்ரா வேல செஞ்சா... டபுள் சம்பளம்!'.. என்ன வேலை?.. எப்போது?
- 'ஊரடங்கால் பெண்களின் 'அந்த' விஷயத்துல மாற்றம் இருக்கு!'.. வெளியான அதிர்ச்சி தகவல்!.. என்ன காரணம்?
- 'சொந்த ஊருக்கு வர வேண்டாம்... ஒருவருக்கு ரூ 10,000'... புதிய பாதிப்பைத் தடுக்க... 'அதிரடி' திட்டத்தை அறிவித்துள்ள 'மாநிலம்!'...
- 'ஒரே ஊருல 18 பேருக்கு கொரோனா...' 'குடும்பத்தோட தாயம் விளையாடிருக்காங்க...' 'கோயம்பேடு காண்டாக்ட் ஹிஸ்டரியில இருந்தவர்...!
- தொடர் 'ஊரடங்கால்'... கொரோனா அச்சுறுத்தலிலும் 'சென்னைக்கு' விளைந்துள்ள 'பெரும்' நன்மை!...
- இந்தியாவில் 'ஒரே மாதத்தில்' கிட்டத்தட்ட '4 மடங்கு' உயர்வு... வெளியாகியுள்ள 'முக்கிய' புள்ளிவிவரம்...
- 'அப்பா...! நம்ம ஊர்லயும் கொரோனா வந்துச்சுப்பா...' 'அழாத ரோஜா, நான் வெளிய போகமாட்டேன்...' கண்ணீர் வரவழைக்கும் அப்பா, மகள் கான்வர்சேஷன்...!
- தினமும் வரும் குட் நியூஸ்... கொரோனா இல்லாத மாநகராட்சி... சாதிக்கும் மாவட்டங்கள்!