ரூ.15 கோடிக்கு ‘லாலிபாப்’ திட்டமிட்ட மடகாஸ்கர் ‘மந்திரி’.. மிரள வைத்த ‘காரணம்’!
முகப்பு > செய்திகள் > உலகம்மடகாஸ்கர் தீவின் கல்வி மத்திரி 15 கோடி ரூபாய்க்கு லாலிபாப் வாங்க திட்டமிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய பெருங்கடல் தீவு நாடான மடகாஸ்கரில், ரிஜாசோவா ஆண்ட்ரியமனனா என்பவர் கல்வி மந்திரியாக இருந்து வந்தார். இவர் சோதனை செய்யப்படாத கசப்பான மூலிகை மருந்துகளைக் கொண்டு பள்ளிக் குழந்தைகளுக்கு கொரோனா பரிசோதனை செய்ய முடிவெடுத்தார். மருந்தின் கசப்பை மறைப்பதற்காக ஒவ்வொரு குழந்தைகளுக்கும் தலா 3 லாலிபாப்கள் வழங்க முடிவு செய்தார். இதற்காக 2 மில்லியன் டாலர் மதிப்புக்கு (இந்திய ரூபாயில் ரூ.15 கோடி) லாலிபாப் வாங்க திட்டமிட்டார்.
இதனை அந்நாட்டு அதிபர் ஆண்ட்ரி ரஜோலினா ரத்து செய்துவிட்டார். இதனை அடுத்து கல்வி மந்திரி ரிஜாசோவா பதவி நீக்கம் செய்யப்பட்டார். இந்த நாட்டில் கொரோனா வைரஸ் சிகிச்சைக்கு ‘கோவிட் ஆர்கானிக்ஸ்’ என்ற மூலிகை டானிக் பரிந்துரை செய்யப்படுகிறது. இது ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன. இந்த டானிக் கொரோனாவை எதிர்த்து போராட உதவும் என அங்கு நம்பப்படுகிறது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- சத்தமின்றி தூத்துக்குடியில் அதிகரிக்கும் கொரோனா!.. பிற மாவட்டங்களில் தொற்று நிலவரம் என்ன?.. முழு விவரம் உள்ளே
- தமிழகத்தில் 269 ஆக உயர்ந்த பலி எண்ணிக்கை!.. ஒரே நாளில் 1,515 பேருக்கு தொற்று உறுதி!.. முழு விவரம் உள்ளே
- "மூன்று அடுக்கு முகக்கவசம் பயன்படுத்த வேண்டும்!".. ஏன்?.. உலக சுகாதார நிறுவனம் பரபரப்பு கருத்து!
- 'சென்னை'யை பொறுத்தவரை... 'இந்த' 16% தெருக்களில் தான் கொரோனா உள்ளது!
- 'ஒன் சைடாக லவ்' பண்ற பொண்ணு வீட்டுக்கு போய்... காதலை வெளிப்படுத்திய இளைஞன்!.. குடும்பமே சேர்ந்து... நெஞ்சை பதபதைக்க வைக்கும் அசாத்திய வன்முறை!
- இந்தியா முழுவதும்... பள்ளி, கல்லூரிகள் 'மீண்டும்' எப்போது திறக்கப்படும்?
- 'சென்னை'யில் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட 'ஆண்களுக்கு' பாதிப்பு... குறிப்பா 'இந்த' வயசுக்காரங்கள தான் அதிகம் தாக்குதாம்!
- அதெல்லாம் சும்மா 'வதந்தி' யாரும் நம்பாதீங்க... 'ஹோட்டல்' உரிமையாளர்கள் சங்கம் விளக்கம்!
- "கொரோனா நோயாளிகளை" .. 'இதுக்காச்சும் அனுமதிங்க!'.. 'வேற லெவல்' லெட்டருடன் களமிறிங்கிய டாக்டர்கள் சங்கம்!
- "இந்தியாவுல கொரோனா அவ்ளோ வேகமா பரவவே இல்ல!".. 'ஆனா அதே சமயம்'.. 'உலக சுகாதார' மைய 'அதிகாரி' சொல்லும் 'புது தகவல்'!