'உன்ன பாக்க 2,400 கி.மீ தாண்டி வந்தா'... 'காதலியை பார்த்து அதிர்ச்சியில் உறைந்த காதலன்'!
முகப்பு > செய்திகள் > உலகம்காதலியைப் பார்க்க 2,400 கி.மீ பயணம் செய்து போன காதலன், வேறு ஒருவருடன் காதலியை பார்த்ததால் அதிர்ச்சியில் உறைந்து போனார்.
சீனாவை சேர்ந்த டி.ரேடியோசாண்டி என்பவர் தனது காதலிக்கு சர்ப்ரைஸ் கொடுப்பதற்காக 2,400 கி.மீ தூரம் பயணம் செய்து ஜப்பானுக்குச் சென்றார். அப்போது வணிக வளாகம் ஒன்றில் இருந்த காதலிக்கு ஆச்சர்யமளிப்பதற்காக, கரடி போன்ற உடையணிந்து அவர் முன்பு சென்றார். ஆனால் அவரின் காதலி வேறு ஒருவருடன் இருந்ததால் மனம் வெறுத்து அதிர்ச்சியில் உறைந்து போனார்.
இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் அங்கு நடந்த சம்பவங்களை விவரிக்கும் விதமாக சில மாதிரிப் படங்களையும் பதிவிட்டிருந்தார். இது பலருக்கும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. தற்போது அந்த பதிவு வைரலாகி வருகிறது. அந்த ட்விட்டை சுமார் 20,000 பேர் ரீட்விட் செய்துள்ளனர். 80,700 பேர் அந்த ட்வீட்டை லைக் செய்துள்ளனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'பால்கனிக்கு கொண்டு போன மோகம்'... '9'வது மாடியில் தனிமையில் உறவு'... 'ஜோடிக்கு நேர்ந்த பரிதாபம்'!
- 3 வயதில் தொலைந்த மகனை.. ‘ஃபேஸ் ஆப் தொழில்நுட்பத்தால்’ கண்டுபிடித்த நெகிழ்ச்சி சம்பவம்..
- ‘செத்து ஒழிங்க என்று கத்திக் கொண்டே’ தீ வைத்த நபர்.. ‘33 பேர் உயிரிழந்த பயங்கரம்..’
- 'நடு ரோட்டில் 'மாட்டு' வியாபாரிகளுக்கு நேர்ந்த கதி'... பரபரப்பை ஏற்படுத்திய வீடியோ!
- 'என் முன்னாடியே போட்டோ எடுக்குறியா'... 'இந்தா வச்சுக்கோ'... 'ட்விட்டரை கலக்கும் வைரல் வீடியோ'!
- 'கொஞ்ச நஞ்ச பேச்சா பேசுனீங்க'...'மான்கடிங் பண்ணிருந்தா'?... 'பாகிஸ்தானை கலாய்த்த இந்திய வீரர்'!
- 'இது நம்ம லிஸ்ட்லே இல்லையே'...' கெத்து காட்டிய ஸொமாட்டோ பாய்'... பாராட்டிதள்ளும் நெட்டிசன்கள்!
- 'ஆசையா ஊருக்கு வந்தா'... 'காதல் தம்பதிக்கு நேர்ந்த பயங்கரம்'... பதற வைக்கும் வீடியோ!
- 'மொதல்ல சொன்னேன்.. அப்றம்தான்'.. தமிழகத்தையே நடுங்க வைக்கும் 'இன்னொரு' ஆணவக்கொலை!
- 'எனக்கு எஸ் சொல்லிட்டா'... 'காதலியை கரம் பிடிக்கும் 'பிரபல கிரிக்கெட் வீரர்'... வைரலாகும் போட்டோ!