உண்மையிலேயே 'இப்டி' தானா?.. இல்ல 'நமக்கு' கண்ணு தெரியலயா.. 'குழம்பும்' நெட்டிசன்கள்!
முகப்பு > செய்திகள் > உலகம்பார்ப்பவர்களை குழம்ப செய்யும் 5 வயது சிறுமியின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கிரிஸ்டோபர் பெரி என்பவர் அவருடைய பேஸ்புக் பக்கத்தில் ஐந்து வயது சிறுமியின் புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்தப் படத்தைப் பார்க்கும்போது, அந்தச் சிறுமியின் கால்கள் மிகவும் மெல்லியதாக இருப்பதுபோலவும் சிறுமி ஒரு மாற்றுத்திறனாளி போலவும் தெரிகிறது. ஆனால் நன்றாக உற்று பார்த்தால் அவரது கைகளில் பாப்கார்ன் வைத்திருப்பது தெரியவரும்.
இந்த புகைப்படத்திற்கு கமெண்ட் பதிவிடும் பலரும் முதலில் நான் அந்த சிறுமி மாற்றுத்திறனாளி என நினைத்தேன். கடவுள் அந்த குழந்தைக்கு நீண்ட ஆயுளை கொடுக்கட்டும், நான் என்னுடைய கண்ணாடியை துடைத்துக்கொண்டு பின்னர் மீண்டும் பார்த்தேன் என கமெண்ட் செய்து வருகின்றனர்.
ஆமா நீங்க என்ன நெனைக்கிறீங்க?
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- சிகிச்சைக்காக ‘சமூக வலைதளம்’ மூலம் சேர்த்த பணம்.. ‘விபத்தில் சிக்கியவருக்கு’ நெருங்கிய நண்பரால் நடந்த பரிதாபம்..
- 'பழைய' பகை.. 'ரத்த' வெள்ளத்தில் சரிந்த இளைஞர்.. பேஸ்புக்கில் போட்டோ 'பகிர்ந்த' கேங்ஸ்டர்கள்!
- ‘எளிதில் ஹேக் செய்யப்படும் ஆபத்தில் வாட்ஸ்அப்’.. ‘பாதுகாத்துக்கொள்வது எப்படி?’..
- 'தலையில வாலு'...'ஒரே ஒரு வீடியோ தான்'...'எல்லாருக்க இதயமும் காலி'...வைரலாகும் கியூட் வீடியோ!
- ‘மனைவியின் புகைப்படத்தை ஃபேஸ்புக்கில் பதிவிட்டு’.. ‘கணவர் செய்த அதிர்ச்சி காரியம்’..
- ‘பிரபல செயலியைப் பயன்படுத்தும்போது’.. ‘தானாக இயங்கிய செல்ஃபோன் கேமரா’.. ‘அதிர்ச்சியில் பயனாளர்கள்’..
- 'ஒரு செகண்டில் நடக்க இருந்த பயங்கரம்'...'சூப்பர் மேனாக வந்த பூனை'...பிரமிக்க வைத்த சிசிடிவி காட்சிகள்!
- 'மகளுக்கு 'ஆண்ட்ராய்ட்' போன்...'ஆசையா வாங்கி கொடுத்த அப்பா'... 'ஃபேஸ்புக் மூலம் நடந்த விபரீதம்!
- 'அப்பா இவன் தான் வில்லன்'...'யப்பா டேய் நல்லா வச்சு செஞ்சிட்ட போ'...தெறிக்க விடும் வீடியோ!
- 'நான் இருக்கும்போது இன்னொரு பொண்ணா?'... 'ஜாலியா படத்துக்கு போன கணவர்'...வச்சு செஞ்ச மனைவி!