'ரொம்ப பயமா இருக்குங்க...' 'IT ஊழியர்கள் கூறும் காரணங்கள்...' - அதிர வைக்கும் சர்வே முடிவுகள்...!
முகப்பு > செய்திகள் > உலகம்லிங்க்ட் இன் என்னும் ஆன்லைன் தொழில்முறை வலையமைப்பு சமீபத்தில் நடத்திய ஆய்வில், தகவல் தொழில்நுட்ப மற்றும் ஊடக துறையை சார்ந்த ஊழியர்கள் தங்கள் வேலைக்கு செல்ல பயமா இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
லிங்க்ட் இன் வெளியிட்டுள்ள அறிக்கையில் நுகர்வோர் பொருட்கள் துறையில் இருக்கும் தொழில் வல்லுநர்களில் 39 சதவீத பேரும், பொழுதுபோக்கு மற்றும் பயணத்தை மேற்கொள்ளும் 46 சதவீத பேரும், தொழில் வல்லுநர்களும் அனுமதிக்கப்பட்டவுடன் பணிக்குத் திரும்புவார்கள் என குறிப்பிட்டுள்ளனர்.
இந்தியாவில் ஜூன்-1 முதல் ஜூலை-26 வரை சுமார் 5,553 நிபுணர்களிடம் நடத்தப்பட்ட கணக்கெடுப்பின்படி பெரும்பாலான ஊழியர்கள் தங்களின் பணியிடங்களுக்கு திரும்ப பயமாக இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
மென்பொருள் மற்றும் தகவல் தொழில்நுட்பத்தைச் சேர்ந்த நூற்றில் 65% ஊழியர்களும், ஊடக துறையில் 61% மற்றும் போக்குவரத்து பணியாளர்களில் 61% பேரும் பணிக்கு செல்ல அச்சமாக இருப்பதாக லிங்க்ட் இன் வெளியிட்டுள்ள ஆய்வில் தெரிய வந்துள்ளது.
அதுமட்டுமில்லாமல் சுமார் 25% பேர் தங்கள் பணியிடங்களில் சுகாதாரம் சார்ந்த பாதுகாப்பு இல்லாமல் இருப்பதால் தங்கள் அலுவலகங்களுக்குத் திரும்பிச் செல்வதைத் தவிர்ப்பதாகவும் தெரிவிக்கின்றனர்.
"பல நகரங்களில் குறைந்த பண இருப்பு, SMB-க்களுக்கான வணிக வாழ்வாதாரம் ஒரு சவாலான விவகாரமாகத் தொடர்கிறது" என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'திருமணம் ஆன ஒரே ஆண்டில்'... 'காதல் கணவர் செய்த காரியம்'... 'ஐடி ஊழியருக்கு நேர்ந்த துயரத்தால் கதறித் துடிக்கும் பெற்றோர்'...
- 'உங்க ஐடி வேலைய இழக்காம இருக்கணும்னா...' 'கண்டிப்பா இதெல்லாம் பண்ணுங்க...' - இன்ஃபோசிஸ் தலைமை அதிகாரி அளிக்கும் தகவல்கள்...!
- 'ட்ரம்ப்பின் அடுத்தடுத்த அதிரடிகளால்'... 'பாதிக்கப்பட்டுள்ள டாப் இந்திய ஐடி நிறுவனங்கள்!'... 'விவரங்கள் உள்ளே'...
- 'வேலை தேடுபவர்களிடையே இப்போது இதற்கே மவுசு'... 'குறிப்பாக ஐடி, சாப்ட்வேர் துறைகளில்'... 'ஆய்வில் வெளிவந்துள்ள தகவல்!'...
- 'ஐடி கம்பெனிகளில் உருவாகும் மிகப்பெரிய மாற்றங்கள்...' - வொர்க் ஃப்ரம் ஹோம் பற்றி ஊழியர்களின் கருத்துக்கணிப்பு...!
- 'அமெரிக்க வேலைகளைக் குறிவைக்கும்'... 'இந்திய ஐடி துறையினருக்கு அடுத்த பேரிடி'... 'அதிபர் ட்ரம்ப்பின் புதிய அதிரடி அறிவிப்பு'...
- “நியாயமாரே!”.. “பொழப்பே இத நம்பிதானே!”.. ‘ஜாயினிங் லெட்டருடன்’ காத்திருந்த ஐ.டி ஊழியர்களுக்கு வந்த ஷாக் மெயில்!
- ‘கிலோ கணக்கில் தங்கம்... லட்சம் லட்சமா, பணம்!’ - ‘கடத்தல் ராணி’ ஸ்வப்னாவின் பின்னணியில் இருப்பது ‘இவரா?’ - அதிர்ச்சியில் கேரள அரசியல்!
- "நாங்க இல்லனா உலகப் பொருளாதாரமே இல்ல!".. கொந்தளித்த ஐடி ஊழியர்கள்!.. ட்ரம்ப் அரசிற்கு சரமாரி கேள்வி!.. பூதாகரமான H-1B விசா விவகாரம்!
- "டிரம்ப்பின் H-1B விசா முடிவு!".. 'சோதனைக் காலத்தில்' தள்ளாடத் தொடங்கும் 'முக்கிய' ஐடி நிறுவனங்கள்?