தரையிறங்கும்போது 'விமானத்தை நோக்கி பாய்ந்து'.. 'தாக்கிய மின்னல்'.. 'திகைக்க' வைக்கும் வீடியோ!
முகப்பு > செய்திகள் > உலகம்நியூஸிலாந்தின் கேண்டர்பரி பகுதியில், எமிரேட்ஸ் நிறுவனத்தின் A380 விமானம் க்றிஸ்ட் சர்ச் விமான நிலையத்தில் தரையிறங்கியபோது, அவ்விமானத்தை மின்னல் தாக்கிய சம்பவம் அதிர்வை ஏற்படுத்துயது.
டேனியல் க்யூரி என்ற விமானி, விமானம் திரும்பும்போதும், இறங்கும்போதும் மின்னல் தாக்கிய காட்சியை தனது மொபைலில் படம்பிடித்ததோடு சமூகவலைதளத்தில், அதுபற்றி “The view out our window onto the tarmac today! The Emirates plane waiting for the storm to pass…” என்று எழுதி பதிவிட்டிருக்கிறார்.
இதுபற்றி கூறிய விமானிகள், மோசமான வானிலை காரணமாக விமானம் இறங்கிய பின்னரும் பயணிகள் நீண்டநேரம் வெளிவிடப்படாமலே இருந்ததாகவும், அதே சமயம் அவர்கள் அனைவரும் எவ்வித பாதிப்புமின்றி நலமுடன் இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
WEATHER, FLIGHT, PLANE, LIGHTNING
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘நடுவானில்’... ‘திடீரென முதியவருக்கு ஏற்பட்ட வலி’... ‘கொஞ்சம் கூட யோசிக்காமல்’... 'டாக்டர் செய்த காரியம்'... ‘குவியும் பாராட்டுக்கள்’... வைரல் வீடியோ!
- இன்றைய முக்கியச் செய்திகள்.. ஓரிரு வரிகளில்.. ஒரு நிமிட வாசிப்பில்..!
- ‘சென்னையில் எப்போது கனமழைக்கு வாய்ப்பு?’.. ‘தமிழ்நாடு வெதர்மேன் தகவல்’..
- ‘இந்த மாவட்டங்களில் எல்லாம் கனமழைக்கு வாய்ப்பு’.. ‘சென்னை வானிலை ஆய்வுமையம் தகவல்’..
- ‘தமிழகத்தில் காற்று மாசு பாதிப்பு உண்டாகுமா?’... தமிழ்நாடு வெதர்மேன் தகவல்!
- 'சென்னையிலிருந்து ஜப்பான்'... 'நேரடியாக தொடங்கப்பட்ட புதிய சேவை'... 'மகிழ்ச்சியில் பயணிகள்'!
- ‘எப்படி வந்து சிக்கியிருக்கேன்.. ஆத்தாடி’..ரோட்டு பாலத்துக்கு அடியில் விமானம்.. பதறவைக்கும் வீடியோ!
- கனமழை காரணமாக பள்ளி, கல்லூரிக்கு விடுமுறை..! எந்தெந்த மாவட்டங்கள்..? விவரம் உள்ளே..!
- 'தீபாவளிக்கு'.. 'மழை இருக்கா? இல்லையா?'.. 'நம்பலமா நம்பக் கூடாதா?'.. வானிலை ஆய்வு சொல்வது என்ன?
- ‘ஆரஞ்ச் அலர்ட்’.. ‘அடுத்த 3 நாளுக்கு வெளுக்க போகும் மழை’.. சென்னை வானிலை மையம் அறிவிப்பு..!