பாகிஸ்தானில் பெய்து வரும் கடுமையான மழையால் சிந்து மாகாணத்தில் மின்னல் தாக்கியதில் 20 பேர் உயிரிழந்துள்ளதாக பாகிஸ்தான் செய்தி ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இதுகுறித்து ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில், “பாகிஸ்தானில் உள்ள பாலைவனப் பகுதிகளில் புதன் அன்று பரவலாக மழை பெய்யத் தொடங்கியுள்ளது. அப்போது தார்பர்கர் மாவட்டத்தில் மிதி, சாச்சி மற்றும் ராம் சிங் சோடோ ஆகிய கிராமங்களில் மழையின்போது மின்னல் தாக்கியுள்ளது. மின்னல் தாக்கிய பகுதிகளில் ஏற்பட்ட தீ விபத்தில் நூற்றுக்கணக்கான விலங்குகள் உயிரிழந்துள்ளன.
புதன் கிழமை இரவு மின்னல் தாக்கியதில் 3 பேர் உயிரிழந்திருந்த நிலையில், வியாழக்கிழமை பெய்த கடும் மழையில் மின்னல் தாக்கி 10 பெண்கள் உட்பட 17 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் மின்னல் தாக்கியதில் காயமடைந்த 30 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘அசந்து தூங்கிய தாயின் அலட்சியத்தால்’.. ‘2 வயது குழந்தைக்கு நடந்த பயங்கரம்’..
- 'அவளுக்கு ஏன் இப்படி நடக்கணும்'.. 'அவ இல்லாத க்ளாஸ் ரூம்ல..'.. கலங்கிய தோழிகள்.. +2 மாணவிக்கு நேர்ந்த சோகம்!
- ‘நொடிப்பொழுதில்’.. ‘2 ரயில்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட பயங்கர விபத்தில்’.. ‘16 பேர் பலி; 60 பேர் காயம்’..
- ‘ஓடும் ரயிலில்’.. ‘சிறுமிகளுடன் வந்த இளைஞருக்கு நடந்த கொடூரம்’.. ‘பதைபதைக்க வைக்கும் சம்பவம்’..
- ‘கண் இமைக்கும் நேரத்தில்’.. தனியார் பேருந்துகள் ‘நேருக்கு நேர் மோதி’ பயங்கர விபத்து..
- ‘முதலில் கணவர், அடுத்து 2 வயது குழந்தை’.. ‘காதலருடன் தப்பிய மனைவி செய்த அதிர்ச்சிக் காரியம்’..
- ‘பாதுகாப்புக்காக சென்ற போலீஸ் வேன்’.. ‘பேருந்துக்கு காத்திருந்தவர்கள் மீது மோதி கோர விபத்து’..
- ‘தாத்தாவுடன் வெளியே சென்ற’.. ‘2 வயது குழந்தைக்கு நடந்த பயங்கரம்’.. ‘சோகத்தை ஏற்படுத்திய சம்பவம்’..
- ‘அடுத்த 2 நாட்களுக்கு’.. ‘10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு’.. ‘சென்னை வானிலை ஆய்வுமையம் தகவல்’..
- ‘ஹெல்மெட் இன்றி செல்ஃபோன் பேசியபடியே’.. ‘பைக்கில் வந்த சென்னை இளைஞருக்கு’.. ‘நொடியில் நடந்த பயங்கரம்’..