‘பாடத்தை சரியாக ஒப்பிக்கவில்லை என’.. ‘ஆசிரியர் செய்த நடுங்க வைக்கும் காரியம்’.. ‘10ஆம் வகுப்பு மாணவனுக்கு நடந்த பயங்கரம்’..
முகப்பு > செய்திகள் > உலகம்லாகூர் தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியர் அடித்ததில் 10ஆம் வகுப்பு மாணவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தானின் லாகூரில் இயங்கிவரும் தனியார் பள்ளி ஒன்றில் பிலால் என்ற மாணவர் 10ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று பாடங்களை சரியாக மனப்பாடம் செய்து ஒப்பிக்கவில்லை, வகுப்புக்கு புத்தகம் கொண்டு வரவில்லை எனக் கூறி வகுப்பாசிரியர் பிலாலை கடுமையாகத் தாக்கியுள்ளார். ஆசிரியர் தலையிலும், வயிற்றிலும் கடுமையாகத் தாக்கியதில் மூச்சு விட முடியால் பிலால் சத்தம் போட்டுள்ளார். ஆனால் அப்போதும் விடாத ஆசிரியர் பிலாலின் தலையை வகுப்புச் சுவற்றில் மோதியுள்ளார். இதில் நிலைதடுமாறிய அவர் மயங்கி விழுந்துள்ளார்.
இதைத்தொடர்ந்து தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்ட பிலால் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதையடுத்து அவருடைய குடும்பத்தினர் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்துள்ள போலீஸார் சம்பந்தப்பட்ட ஆசிரியரை கைது செய்துள்ளனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘ஃபேஸ்புக் பயனாளர்கள் 41 கோடி பேரின் தகவல்கள் திருட்டு’.. ‘முக்கிய விவரங்கள் இணையத்தில் கசிந்ததால் அதிர்ச்சி’..
- மனவளர்ச்சி குன்றிய ‘15 வயது சிறுமி கர்ப்பமெனக் கூறிய டாக்டர்கள்’.. ‘அதிர்ந்துபோய் நின்ற தாய்’.. ‘விசாரணையில் வெளிவந்த உண்மை’..
- ‘இதுவரை யாரும் இப்டி இருந்தது இல்லை’ முதல்முறையாக பாகிஸ்தான் முன்னாள் கேப்டனுக்கு அடித்த அதிர்ஷ்டம்..!
- ‘வரலாறு காணாத புதிய உச்சத்தை எட்டிய தங்கம் விலை’.. ‘அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்’..
- ‘ஹெல்மெட் போடலனு நிறுத்தினாங்க’.. ‘என் வண்டிகூட அவ்ளோ விலை இல்லை’.. ‘அபராத ரசீதைப் பார்த்து அதிர்ந்துபோய் நின்ற இளைஞர்’..
- 'காஷ்மீர்ல போராடுறாரு'... 'ஆபாச நடிகர் 'ஜானி சின்ஸின்' பட காட்சி ட்வீட்'... 'நீங்க பெரிய ரசிகரா'? ... நெட்டிசன்கள் கிண்டல்!
- ‘சாதி மாறி காதலித்த இளம் பெண்ணுக்கு நடந்த பயங்கரம்’.. ‘அரை நிர்வாணமாக்கி’.. ‘உறவினர்கள் ஒன்றுகூடி செய்த கொடூரம்’..
- ‘குடும்பமே இறந்து கிடந்த பயங்கரம்’.. ‘14 வயது சிறுவன்’ அளித்த ‘உறைய வைக்கும் வாக்குமூலம்’..
- காணாமல் போனவர்.. ‘ஃபிரிட்ஜுக்குள் சடலமாக கிடைத்த பயங்கரம்’.. ‘விசாரணையில் வெளிவந்த அதிரவைக்கும் காரணம்’..
- ‘கொன்று நன்றி தெரிவித்துவிட்டனர்’.. ‘சேவை செய்த மருத்துவருக்கு நடந்த கொடூரம்’.. ‘பதைபதைக்க வைக்கும் வீடியோ’..