'வயிற்றுக்குள்' இருந்து வந்த 'ரிங்க்டோன்' சத்தம்...' அய்யோ உள்ள 'அதெல்லாம்' இருக்குமே...! 'கதறி துடித்த இளைஞர் - 'ஸ்கேன்' ரிப்போர்ட் பார்த்து 'ஃப்ரீஸ்' ஆன மருத்துவர்கள்...!
முகப்பு > செய்திகள் > உலகம்கொசோவோவில் உள்ள பிரிஸ்டினாவைச் சேர்ந்த 33 வயதான நபர் ஒருவர், 2000-ஆம் ஆண்டு பின்னிஷ் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட Nokia 3310 செல்போனை விழுங்கியுள்ளார்.
செல்போன்கள் புழக்கத்தில் வந்த 2000 ஆண்டுகளின் தொடக்கத்தில் பெரும்பான்மையான மக்கள் நோக்கியா செல்போன்களை உபயோகித்து வந்தனர். இன்றளவும் அது பசுமையான நினைவுகளாக உள்ளது. அதன்பின்னர் தொடுதிரை ஸ்மார்ட் போன்கள் குவியவே பழைய நோக்கியா போன்கள் காலாவதி ஆனது. ஆனாலும் ஒருசில மக்கள் பழைய போன்களை உபயோகித்து வருகின்றனர்.
இந்த நிலையில், கொசோவோவில் உள்ள பிரிஸ்டினாவைச் சேர்ந்த 33 வயதான நபர் ஒருவர், 2000-ஆம் ஆண்டில் பின்னிஷ் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட Nokia 3310 என்ற செல்போனை முழுவதுமாக விழுங்கியுள்ளார். இதனைத் தொடர்ந்து கடுமையான வயிற்றுவலியினால் அவதிப்பட்டுள்ளார். வயிற்றுக்குள் இருந்து லேசான சத்தமும் கேட்டுள்ளது. உடனடியாக தலைநகர் பிரிஸ்டினாவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அந்த நபருக்கு உடனடியாக வயிற்றில் ஸ்கேன் எடுத்து பார்க்கப்பட்டது. அப்போது தான் அவர் செல்போனை விழுங்கியிருப்பது தெரிய வந்தது. செல்போன் ஜீரணிக்க முடியாத அளவுக்கு பெரியது என்பதாலும் தீங்கு விளைவிக்கும் இரசாயனங்கள் அதன் பேட்டரியில் இருப்பதாலும் அவரது உயிருக்கு ஆபத்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
எனவே, உடனடியாக அந்த நபருக்கு டாக்டர் டெல்ஜாகு தலைமையிலான குழு அறுவை சிகிச்சை மேற்கொண்டனர். அறுவை சிகிச்சையின் முடிவில் அவரது வயிற்றில் இருந்து நோக்கியா செல்போனை வெற்றிகரமாக அகற்றியுள்ளனர். அறுவை சிகிச்சைக்குப் பிறகு, டாக்டர் டெல்ஜாகு முகநூலில் அந்த நபர் விழுங்கிய நோக்கியா செல்போனின் புகைப்படங்களையும், மனிதனின் வயிற்றுக்குள் போன் இருந்தபோது எடுத்த ஸ்கேன் ரிப்போர்ட்களையும் பகிர்ந்துள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'ஒரு தடவ, ரெண்டு தடவ இல்லங்க...' 'வருசத்துக்கு அஞ்சு தடவ மாத்துறேன்...' ஆனாலும் அவங்க 'அத' நிறுத்துற மாதிரி தெரியல...! - பிரஷாந்த் கிஷோர் வேதனை...!
- சிம் 'ஆக்டிவேட்' பண்றது எப்படிப்பா...? 'ஒரு லிங்க் அனுப்புறேன்...' 'அதுக்குள்ளே போய் 10 ரூபாய்க்கு ரீசார்ஜ் பண்ணிடுங்க...' 'பண்ணின உடனே வந்த ஒரு மெசேஜ்...' - நிலைகுலைந்து போன தாத்தா...!
- எப்போ பார்த்தாலும் 'செல்போனும் கையுமா' இருக்குறவங்களுக்கு... 'இந்த பிரச்சனை' அதிகமா வருதாம்...! - அதிர வைக்கும் ஆய்வு முடிவு...!
- 'அட கடவுளே'... 'கிரெடிட் கார்ட்ல EMI போட்டு வாங்கினேன்'... 'மொபைல் இருக்கும் என பார்சலை பிரித்த இளைஞருக்கு காத்திருந்த அதிர்ச்சி!
- 'மொபைல் போனில் வந்த ஒரு டெக்ஸ்ட் மெசேஜ்...' 'உள்ள இருந்த கண்டென்ட் படிச்சதும் வந்த ஆசை...' - எல்லாம் முடிச்சிட்டு செக் பண்ணி பார்த்தப்போ காத்திருந்த அதிர்ச்சி...!
- 'நாம ஆர்டர் பண்ண மவுத்வாஷ் தான் இருக்கும்னு நெனச்சு...' 'பார்சல ஓப்பன் பண்ணி பார்த்தா...' உள்ள இருந்த 'பொருள' பார்த்ததும் பயங்கர ஷாக்...! - கடைசியில என்ன பண்ணார் தெரியுமா...?
- VIDEO: ‘உட்றாத ஓடு.., ஓடு’!.. கர்ணன் படத்தில் கோழிக்குஞ்சை கழுகு தூக்கிச் செல்வதுபோல் நடந்த சம்பவம்.. வைரலாகும் வீடியோ..!
- ரொம்ப சிம்பிள்...! 'எடுக்க வேண்டியது ஒரே ஒரு போட்டோ...' உங்களுக்கு 'அது' இருக்கா இல்லையான்னு... 'அடுத்த செகண்டே தெரிஞ்சிடும்...' - எப்படிங்க இது சாத்தியம்...?
- 'மகளிர் தினத்தில்...' 'மொபைல் வாங்கும் பெண்களுக்கு...' - 'வேற லெவல்' ஆஃபர் அளித்துள்ள ஆந்திர அரசு...!
- VIDEO: ‘60 கி.மீ வேகத்தில் பறந்த வேன்’!.. ஆமா டிரைவர் என்ன பண்றாரு..? விரட்டிச் சென்று செல்போனில் வீடியோ எடுத்த நபர்கள்..!