முதன்முறையாக தாத்தாவின் 'பிறந்தநாள்' கொண்டாட்டத்தை... தவிர்த்த 'வடகொரிய' அதிபர்... கொரோனா காரணமா?
முகப்பு > செய்திகள் > உலகம்கொரோனா அச்சம் காரணமாக மிகவும் ஆர்ப்பாட்டமாக நடைபெற்ற தாத்தாவின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் வடகொரிய அதிபர் கிம் ஜான் உங் கலந்து கொள்ளவில்லை என்று தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
வடகொரியாவை நிறுவிய கிம் இல் சுங்கின் பிறந்த நாள் வடகொரியாவில் விமரிசையாக கொண்டாடப்பட்டது. சூரியனின் நாள் என்ற பெயரில் ஆண்டு தோறும் நடைபெறும் இந்த விழாவில் கொரிய அதிபர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கலந்துகொள்வது வழக்கம்.
ஆனால் நேற்று முன்தினம் நடைபெற்ற தனது தாத்தாவின் பிறந்தநாள் விழாவில் அதிபர் கிம் ஜாங் உன் கலந்து கொள்ளவில்லை என கூறப்படுகிறது. கடந்த 9 வருடங்களில் முதன்முறையாக பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கலந்து கொள்வதை கிம் ஜாங் உன் தவிர்த்து இருப்பதால், கொரோனா அச்சம் காரணமாக இருக்குமோ என்ற சந்தேகம் தற்போது எழுந்துள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'கொரோனா மோசமானதால்' ... 'மருத்துவர்கள் எடுத்த முடிவு!'.. 'குழந்தை பிறந்தவுடன் செவிலியருக்கு நடந்த சோகம்!'
- ‘ரமலான் வாரம் ஸ்டார்ட் ஆகுது.. ஆனா வழக்கமா கொடுக்கும் நோன்பு கஞ்சி’... இஸ்லாமிய அமைப்புகள் எடுத்த முடிவு!
- ‘இதுவும் நல்லாத்தேன் இருக்கு..!’.. மொட்டை மாடியில் அமர்ந்துகொண்டு குரங்கு பார்த்த ‘விநோத’ காரியம்.. வைரலாகும் வீடியோ!
- 'தமிழகத்தில் 1,267 பேருக்கு கொரோனா...' '15 பேர் பலி...' 'இன்று' மட்டும் '25 பேருக்கு' கொரோனா தொற்று உறுதி...
- 'முறையான பரிசோதனை இல்லை’... ‘மே, ஜூன் மாதங்களில்’... ‘உச்சத்தை தொடும் கொரோனா தொற்று’... ‘எச்சரிக்கும் மருத்துவ நிபுணர்கள்’!
- 'ஏசி மூலம் கொரோனா பரவுமா?...' 'அதிர்ச்சிமேல் அதிர்ச்சி' தரும் 'ஆய்வு முடிவுகள்...' 'புதிய ஆய்வு' குறித்து 'சீனா விளக்கம்...'
- 'சைக்கிள் அப்புறம் கூட வாங்கிக்கலாம்...' 'சிறுக சிறுக சேமித்த பணத்தை...' கொரோனா நிவாரண நிதிக்காக அள்ளிக் கொடுத்த சிறுவன்...!
- உலகையே 'முடக்கி' போட்டுள்ள... 'கொரோனா' லாக்டவுனிலும்... 'சொத்து' மதிப்பை 'உயர்த்தி' கொண்டே போகும் உலகப் 'பணக்காரர்!'...
- ‘கொத்து கொத்தா உயிர்பலி கொடுத்த இத்தாலி!’... ‘கட்டுக்குள் கொண்டுவர கையாளும் புது ரூட்!’
- "என் பேரை பிரிண்ட் பண்ணி குடுங்க..." 'நிவாரணம்' வழங்குவதில் 'அரசியல்' செய்யும் 'ட்ரம்ப்'... 'கடுப்பான அமெரிக்க மக்கள்...'