''கிம் உயிரோடு தான் இருக்கிறார்...'' ''ஆனால் எந்த நிலையில் இருக்கிறார் தெரியுமா?...'' 'வடகொரிய முன்னாள் தூதரக அதிகாரி அளித்த தகவல்...'
முகப்பு > செய்திகள் > உலகம்வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் உயிரோடு தான் இருக்கிறார் என்றும் ஆனால் அவரால் நிற்கவோ, நடக்கவோ முடியாது என்றும் அந்நாட்டு முன்னாள் தூதரக அதிகாரி தெரிவித்துள்ளார்.
வடகொரியாவில் கடந்த ஏப்ரல் 15-ம் தேதி, வட கொரியாவின் தந்தை என்று அழைக்கப்படும் கிம் இல் சங்கின் பிறந்தநாள் விழாவில் கிம் ஜாங் உன் கலந்துகொள்ளவில்லை. இதைத்தொடர்ந்தே அவரைப்பற்றி வதந்திகள் பரவத்தொடங்கின.
கிம், இதய கோளாரால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவதாக சில செய்திகள் வெளியாகின. இருதய சிகிச்சைக்குப் பிறகு அவரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது என்றும் அவர் மூளைச்சாவு அடைந்து விட்டார் என்றம் பல்வேறு தகவல்கள் வெளியாகின.
கிம் உடல்நிலை குறித்து மற்ற நாடுகள் பல்வேறு தகவல்கள் வெளியிட்டு வந்த நிலையில் தென்கொரிய அவர் நலமுடன் இருப்பதாக தெரிவித்திருந்தது.
இந்நிலையில் வடகொரியாவில் இருந்து வெளியேறி தென்கொரியாவில் வாழ்ந்து வரும் முன்னாள் தூதரக அதிகாரி தே யோங் ஹோ தனியார் தொலைக்காட்சிக்கு ஒன்று அளித்த பேட்டியில், “கிம் உயிருடன் தான் இருக்கிறார். ஆனால் அவரால் தானாக எழுந்து நிற்கவோ, நடக்கவோ முடியாது“ எனத் தெரிவித்துள்ளார்.
மற்ற செய்திகள்
‘நைட் எல்லாம் சூறாவளி காத்து மழை’.. விடிஞ்சதும் தோட்டத்தை பார்க்க போன +2 மாணவனுக்கு நேர்ந்த சோகம்..!
தொடர்புடைய செய்திகள்
- ‘பல்வேறு யூகங்களுக்கு மத்தியில்’... ‘40 ஆண்டுகள் புறக்கணிப்பிற்குப் பின் வெளிவரும்’... ‘வடகொரியா அதிபரின் சித்தப்பா பெயர்’... ‘என்ன காரணம்?’
- 'கிம் எங்கிருக்கிறார் என்பது...' 'எங்களுக்கு மட்டுமே தெரியும்...' 'தென்கொரிய நாடாளுமன்றத்தில் அமைச்சர் தெரிவித்த முக்கியத் தகவல்...'
- அவரோட 'ஹெல்த்' கண்டிஷன் பத்தி... எனக்கு 'நல்லா' தெரியும்... "ஆனா 'சொல்ல' மாட்டேன்"!
- ‘தொடர்ந்து நீடிக்கும் மர்மம்’... ‘வெளிவராத தகவல்களால் அச்சமடைந்த மக்கள்’... ‘பற்றாக்குறையால் தவிப்பதாக தகவல்’!
- 'கிம் ஜாங் உன்' பூரண நலம் பெற 'வாழ்த்துகிறேன்...' 'ஆரோக்கியத்துடன்' இருக்கிறார் என 'நம்புகிறேன்...' "வாழ்த்து கூறியவர் யார் தெரியுமா...!"
- 'வட கொரிய அதிபர் கிம் ஜாங் கவலைக்கிடம்'... 'புயலை கிளப்பியிருக்கும் சி.என்.என்'... எல்லாம் மர்மமாவே இருக்கே !
- 'சைக்கிள் கேப்பில்' 'தில்லாலங்கடி' வேலையில் ஈடுபடும் 'வடகொரியா...' 'கொரோனா' சூழலை பயன்படுத்திக் கொள்ளப் பார்க்கும் 'கிம் ஜாங் உன்...'
- கொரோனா 'டச்' செய்யாத "15 நாடுகள்"... 'உலகமே' திணறிக் கொண்டிருக்க... 'அந்த' நாடுகளில் நிகழ்ந்தது என்ன?
- 'இவரு வேற என்ன ரொம்ப டார்ச்சர் பண்றாரு டா'...'சைலன்டா வடகொரியா பாத்த வேலை'...அதிர்ந்துபோன நாடுகள்!
- 'குணமானவர்களுக்கு மீண்டும் வந்த கொரோனா'...எப்படி சாத்தியம்?...மருத்துவர்கள் வைத்த புதிய ட்விஸ்ட்!