தலைக்கு ஏறிய போதை.. மலை உச்சியில் 'செல்பி'.. இளம் தம்பதிக்கு 'நேர்ந்த' விபரீதம்!
முகப்பு > செய்திகள் > உலகம்கேரளாவை சேர்ந்த விஸ்வநாத்(29)-மீனாட்சி(30) இருவரும் ஐடி துறை சார்ந்த படிப்பை படித்து காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள். சேர்ந்தாற்போல இருவருக்கும் அமெரிக்காவில் வேலை கிடைக்க, இருவரும் அமெரிக்கா சென்று அங்கு வேலைபார்த்து வந்துள்ளனர்.
இதற்கிடையே சமீபத்தில் சுற்றுலா சென்ற இவர்கள் கலிபோர்னியாவில் உள்ள யோசிமிட்டே தேசிய பூங்காவுக்கு சென்று அங்குள்ள 800 அடியுயர மலை உச்சியில் ஏறியுள்ளனர். மலையின் உச்சியில் நின்று செல்பி எடுக்க முயன்றபோது எதிர்பாராத விதமாக இருவரும் தவறி பள்ளத்தில் விழுந்தனர்.
பள்ளத்தில் விழுந்த தம்பதியரை மீட்புப்படையினர் மீட்டு உடல்களை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அதில் தம்பதியர் இருவரும் மது அருந்தியது தெரியவந்தது. செல்பி எடுக்க ஆசைப்பட்டு தம்பதியர் உயிரிழந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘சரிதா நாயருக்கு’ 3 வருடம் சிறைதண்டனை!.. 'கூடவே அபராதத் தொகை'.. கோவை நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!
- ‘தற்கொலை பண்ற வயசா அவங்களுக்கு?’.. ‘அடுத்தடுத்து நடந்த பயங்கரம்’.. ‘வாளையார் சிறுமிகள் வழக்கில் கதறும் தாய்’..
- 'அய்யோ அப்படி இல்ல தாத்தா'.. 'முதியவர்களுக்கு பாடம்'...'குழந்தைகளை ஆசிரியர்களாக்கிய அரசுப்பள்ளி'!
- 'மூளையில் ஓங்கி அடித்த 3 கிலோ இரும்பு குண்டு'.. தன்னார்வலராக சென்ற '17 வயது மாணவர் பலி'!
- 'விதிய இது கூடவா கம்பேர் பண்றது?'.. ‘கொந்தளித்த நெட்டிசன்கள்’.. சர்ச்சையைக் கிளப்பிய எம்.பி மனைவியின் பேஸ்புக் பதிவு!
- 'தூக்கிட்டபடி தாயின் மர்ம மரணம்'.. 'ரயிலில் பாய்ந்து மகன் தற்கொலை'.. உலுக்கிய சம்பவம்!
- ‘பிறந்ததும் பால் கொடுத்துவிட்டு, துணியால் இறுக்கி’.. ‘பையில் இறந்த குழந்தையுடன் சுற்றிய’.. ‘இளம்பெண்ணின் அதிரவைக்கும் வாக்குமூலம்’
- ‘கை, கால்கள் கட்டிய நிலையில் சடலம்’ ‘துப்பு கொடுத்த பக்கத்து வீட்டுக்காரர்’.. அதிர வைத்த பெட்ரோல் பங்க் ஓனர் கொலை..!
- ‘சாகுறதுக்குள்ள அவங்க முகத்த ஒருதடவ பாத்தாபோதும்’ ‘கைவிட்ட பிள்ளைகளை தேடி அலையும் பெற்றோர்’ கண்கலங்க வைத்த சம்பவம்..!
- 'மட்டன் சூப்' ஜூலிய பாத்தே ஆகணும்'...'திடீரென இளைஞர் காட்டிய கிலி'...பரபரப்பு சம்பவம்!