"இப்போதான் பளிச்சுன்னு தெரியுது..." இவ்ளோ நாள் 'பனி மூட்டம்னு' நினைச்சது 'தப்பு'... '200 கிலோமீட்டருக்கு' அப்பால் காணக்கிடைக்கும் 'எவரெஸ்ட்...'
முகப்பு > செய்திகள் > உலகம்ஊரடங்கால் காற்று மாசு கணிசமாக குறைந்ததைத் தாடர்ந்து 200 கிலோமீட்டருக்கு அப்பால் உள்ள எவரெஸ்ட் சிகரத்தை காத்மண்டு மக்கள் வீட்டில் இருந்தே கண்டு ரசித்து வருகின்றனர்.
உலகின் மிக உயரமான சிகரமான எவரெஸ்ட் நேபாளம் வழியாக செல்லும் இமயமலைத் தொடரில் அமைந்துள்ளது. நேபாளத் தலைநகர் காத்மண்டுவில் இருந்து இந்த மலைச்சிகரம் 200 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.
பல ஆண்டுகளாக இந்த சிகரம் காற்று மாசுபாட்டால் கண்களுக்குத் தெரியாமல் இருந்து வந்தது. தற்போது 50 நாட்களுக்கு மேலாக ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வருவதால் காற்று மாசு வெகுவாக குறைந்ததையடுத்து, 200 கிலோமீட்டருக்கு அப்பால் தலைநகரிலிருந்தே எவரெஸ்ட் சிகரத்தை தெளிவாக காணமுடிகிறது. இந்த அரிய காட்சி பல ஆண்டுகளுக்குப் பிறகு தற்போதுதான் காணக்கிடைக்கிறது.
இந்த காட்சியை வெளியிட்டுள்ள நேபாளி டைம்ஸ் பத்திரிகை, ஊரடங்கால் நேபாளம் மற்றும் வட இந்தியாவில் காற்று மாசு பல மடங்கு குறைந்துள்ளதே இந்த தெளிவான காட்சிக்குக் காரணம் என குறிப்பிட்டுள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'நியாயமான திருடன்...' 'மன்னிப்பு கடிதம் வேற...' 'இருந்தாலும்' அவங்க 'நிலைமை' அப்படி...
- "தேசிய நெடுஞ்சாலையில்".. "தெருநாய் போல்".. பகல் தூக்கம் போட்ட சிறுத்தை.. 'வியர்த்து' விறுவிறுத்து 'வண்டியை' நிறுத்திய வாகன ஓட்டிகள்'!.. பரபரப்பு வீடியோ!
- 'வீட்டிலிருந்தே வேலை...' 'பட்டையை கிளப்பும் ஆஃபர்...' 'ஊரடங்கிற்கு பிறகும்...' 'அரசு ஊழியர்களுக்கு' அடிக்கும் 'ஜாக்பாட்...'
- "மொத பஸ்ஸ புடிச்சு ஊருக்கு போயிடனும்னு..." "நெனைச்சவங்களுக்கெல்லாம் தயாராகும் ஆப்பு..." 'இனி' பக்கத்து 'சீட்டுக்கும்' சேத்து 'டிக்கெட்' எடுக்கனும்...
- 'வரலாறு' காணாத உச்சத்தில் 'வேலை இழப்பு...' அடுத்தடுத்த நாட்களை 'கேள்விக் குறியுடன்'... 'நகர்த்தும் லட்சக்கணக்கான இந்தியர்கள்...'
- "அப்பாவால நடக்க முடியாது!".. 'சைக்கிளில்' சென்று 'காய்கறி' விற்கும் 'இளம் பெண்'!.. 'காவலர்கள்' கொடுத்த 'சர்ப்ரைஸ்'!
- "மகா பிரபு.. நீங்க இங்கயும் வந்துட்டீங்களா!"... 'கிட்ஸ்களுக்காக கனடா 'பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின்' அடுத்த 'பிரவேசம்'.. நிறையும் பாராட்டுகள்!
- 'உலகம் முழுவதும் கொரோனா பீதியில்...' 'எல்லைப்' பிரச்னையை கையிலெடுக்கும் 'சீனா'... ஏதோ 'திட்டத்துடன்' செயல்படுவதாக 'ஆய்வாளர்கள் கருத்து...'
- 'வேலைக்கு வராதோர் ஊதியத்தை பிடித்தம் செய்யலாம்...' 'உயர்நீதிமன்றத்தின்' உத்தரவால் அதிர்ந்து போன 'மாநில மக்கள்...'
- VIDEO: ‘பைக்கை நிறுத்திய போலீசார்’.. ‘ஆக்ரோஷமாக’ பேரிகார்டை முட்டி தள்ளிய இளைஞர்.. தேனியில் பரபரப்பு..!