ஜோ பைடன் ‘அமோக’ வெற்றி.. 30 வருஷத்துல எந்த அதிபருக்கும் நடக்காத ‘ஒரு’ சோதனை.. சோகத்தில் டிரம்ப்..!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் அமோக வெற்றி பெற்றார்.

அமெரிக்க அதிபர் தேர்தல் வாக்குகள் எண்ணிக்கை தற்போது முடிவடைந்துள்ளது. மொத்தம் உள்ள 538 தேர்தல் வாக்குகளில், வெற்றி பெற 270 வாக்குகள் தேவைப்படும் நிலையில், ஜோ பைடன் 290 வாக்குகளை பெற்று அமோக வெற்றி பெற்றுள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட டிரம்ப் 214 வாக்குகளை மட்டுமே பெற்று தோல்வியை தழுவினார்.

இதன் மூலம் அமெரிக்காவின் 46-வது அதிபராக ஜோ பைடன் தேர்ந்தெடுக்கப்படுகிறார். அதேபோல் கமலா ஹாரிஸ் துணை அதிபராக தேர்ந்தெடுப்பதும் உறுதியாகியுள்ளது. கடந்த 30 ஆண்டுகளில் அதிபர் பதவியில் இருந்த ஒருவர் தேர்தலில் தோற்பது இதுவே முதல் முறை என டிரம்பின் தோல்வியை பலரும் குறிப்பிட்டு வருகின்றனர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்